வாஸ்து தெரியாத வாஸ்து நிபுணர்கள் / வாஸ்து படி வீடு கட்டுவது எப்படி/ Vastu Plan for Construction

வாஸ்து தெரியாத வாஸ்து நிபுணர்கள் இருக்கிறார்களா? என்றால் கண்டிப்பாக இருக்கிறார்கள் என்றுதான் சொல்லுவேன். ஏனெனில் எனது வாஸ்து பயணத்தில் ஆயாதி குழிக்கணக்கு என்கிற விஷயத்தை, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நம் முன்னோர்கள் சொல்லிவைத்த விஷயத்தை, இன்றைக்கு காலத்திற்கு ஒவ்வாத விஷயம் என்று சொல்லும் ஒரு சில வாஸ்து நிபுணர்கள் இருக்கிறார்கள் என்று சொன்னால், அவர்களுக்கு வாஸ்து தெரியவில்லை என்று அர்த்தம். இந்த இடத்தில் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். அந்த கால அளவீடுகள் பொய்யா? உண்மையா? என்றால் … Read more

வாஸ்து தமிழில் வாஸ்து குறிப்புகள்,Vastu usefull tips in Tamil

vastu tips in tamil

வாஸ்து குறிப்புகள்           மதிற்சுவர் கட்டுவதற்கு முன்பே கிணறு அல்லது போர்வெல் போட்டுவிடுவது நல்லது. வடகிழக்கு மூலையில் கிழக்கு அல்லது வடக்கு திசையில் போர்வெல் போடவேண்டும்.சிலர் தண்ணீர் அங்கு இல்லை வேறு இடத்தில் போடுங்கள் என்று சொன்னாலும் கட்டாயம் செய்ய வேண்டாம். நான் விவசாய குடுபத்தில் பிறந்த காரணத்தால், போர் போடும் போது ஐநூறு அடிகள் ஓட்டியபின்பும் வெறும் மண் மட்டும் வந்து தண்ணீர் வரவில்லை என்றாலும் வீட்டிற்கு தண்ணீர் கிடைக்கும். … Read more

கட்டிடத்தின் திசைகளும், வாஸ்துவும்,

கட்டிடம் வி திசைக்கு இல்லாத கட்டிடமாக இருக்கவேண்டும்.   ஒரு ஊரில் நன்றாக வாழாத மனிதர்களை திக்கற்றவர்கள் என்று சொல்கின்றோம்.அதேபோல ஒரு வீட்டிற்கு திசைகள் இல்லையெனில் அந்தவீடும் திக்கற்ற வீடாக ஆகிவிடும்.அந்தவகையில் ஒரு வீட்டிற்கு திசைகள் என்பது மிகமிக முக்கியம். இந்தபூமியை மேலும் கீழுமாக இரண்டாக பிரிப்பது பூமத்திய ரேகை ஆகும். இந்த ரேகை சூரியனுக்கு அருகில் இருப்பது மட்டுமின்றி, சூரியனின் அச்சுக்கு செங்குத்தாக இருக்கின்றது. பூமியின் கிழக்கு மேற்காக, செல்லுகின்ற கோட்டிற்கு true east என்று … Read more

வாஸ்துஅமைப்பில் திசைகளின் பலன்கள்

மனையின் வடகிழக்கு பகுதி. வீட்டின் வடகிழக்கு பகுதியை ஈசான்யம் என்போம். இதில் பஞ்ச பூதங்களில் தண்ணீர் சம்பந்தப்பட்ட பகுதியாகும். அதனால்தான் இப்பகுதியில் தண்ணீர்தொட்டி அமைப்புகளை மற்றும் போர் மற்றும் கிணறு போன்ற தரைக்குக்கீழ் தண்ணீரை சேமிக்கும் தொட்டியை அமைக்கின்றனர். இதனைத்தவிர இங்கு வேறு அமைப்பை உருவாக்கும் போது வாஸ்துவில் தவறான அமைப்பாகி விடுகிறது. மனையின் தென்கிழக்கு பகுதி வீட்டு அமைப்பில் தென்கிழக்கு என்பது அக்னி மூலை என்போம். இந்த பகுதியில் பஞ்ச பூதங்களில் நெருப்புக்கு உரிய இடமாகும்.  … Read more

ஒருவருக்கு எப்போது வாஸ்து ஆலோசனை வேண்டும்?

ஒருவருக்கு எப்போது வாஸ்து ஆலோசனை வேண்டும்

வாஸ்து ஆலோசனை ஒருவீட்டில் திருமணம் நடப்பதில் சிரமம் மற்றும், செய்யும் தொழில் முடக்கம்,குழந்தை பேறில் சிக்கல் ஏற்படுவது.ஒருவரின் உடல் நிலையில் கோளாறுகள், பணம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை சந்திப்பது,உறவுகள் மற்றும் நண்பர்கள் தொழில் கூட்டாளிகளிடம் சண்டையிடுதல், இவ்வாறு பல பிரச்சனைகளை சந்திக்கும் போது கட்டாயமாக வாஸ்து ஆலோசனை அவசியம் ஆகும். புதிய வீடு கட்டும் போது இடம் வாங்கும் போதும்,புதிய தொழிற்சாலையின் கட்டுமான பணி தொடங்கும் போதும், நாம் ஓரு இடத்தை விற்பனை செய்வதற்கு முன்பும்,ஒரு புதிய இடத்தினை … Read more