நல்ல தெருகுத்து மற்றும் தவறான வருவதை எவ்வாறு தெரிந்து கொள்வது:

vastu for road hitting

நல்ல தெருகுத்து மற்றும் தவறான  வருவதை எவ்வாறு தெரிந்து கொள்வது:       ஒரு வீட்டிற்கு வடக்கு மற்றும் கிழக்கு தெருகுத்து என்பது மிக உன்னதமானது.இது போல் தெருகுத்து வருமானால் அவர்களால்  அவர்களின் வருமானம் என்பது மூலம் 25%  உழைக்காமலே கிடைக்கும் .   தென்கிழக்கில் தெற்கு தெருகுத்து:    இது போல தெருகுத்து ஒரு வீட்டிற்கு வருமானால், அவர்கள் செய்யகூடிய தொழிலுக்கு நிறைய கூட்டம் வந்து செல்வார்கள். இதனால் வருமானம் பெறுகும்.   வடமேற்கில் … Read more

வாஸ்து அமைப்பில் தவறான சாலைகள் அவற்றின் நன்மைகளும் தீமைகளும்,

தவறான சாலைகள் நாம் வசிக்கும் வீட்டிற்கு வடக்குப் பகுதியில் வரக்கூடிய சாலை அமைப்பு  எப்பொழுதுமே தாழ்ந்த அமைப்பில் இருக்க வேண்டும்.ஆக ஒரு மனை வாங்குகின்றோம் என்றாலே சாலைக்கு சமமாக பார்த்து வாங்க வேண்டும். அப்பொழுது மட்டுமே அந்த மனையின் வழியாக  நன்மைகள் நடக்கும்.வடக்கு புற மனைக்கு உயரமான   சாலை அமைந்துவிட்டால் பல கஷ்டங்களை அதில் வசிப்பவர்களுக்கு கொடுக்கும்.  வடக்கு பகுதி தாழ்ந்த அமைப்பில் இருக்கும் போது அதனால் பலவித நன்மைகளையும், சௌபாக்கியமாக வாழக்கூடிய பாக்கியத்தை கொடுக்கும். எந்த … Read more