தொழிற்சாலைகளுக்கு வாஸ்து / உடுமலைப்பேட்டை வாஸ்து / udumalaipettai vastu / vastu for industry

தொழிற்சாலைகளுக்கு வாஸ்து,உடுமலைப்பேட்டை வாஸ்து,udumalaipettai vastu,vastu for industry tamil,Vastu for Industry , Industrial Vastu Consultant,Vasthu for factories,Vastu tips for business,vastu consultant in Udumalaipettai,Vastu Shastra Consultants in Udumalpet, vastu Consultancy in Udumalpet, . திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், அமராவதி வனச்சரகம் ,Industrial Vastu,Vastu for Industrial,Vaastu for Industry,

தொழிற்சாலைகள் | Tamil Vastu |Vastu for Industry , Industrial Vastu Vasthu factories |Vastu business

தொழிற்சாலைகளுக்கு வாஸ்து என்று பார்க்கும்பொழுது வடக்கும் கிழக்கும் அதிக இடங்கள் இருக்க வேண்டும். தெற்கும் மேற்கும் குறைந்த இடத்தில் இருக்க வேண்டும் .கிழக்குவிட வடக்கு அதிகமாக இடம் கொஞ்சம் இருப்பது நல்லது. சுற்றுச்சுவர்கள் என்பது பெரிய தொழிற்சாலைகளுக்கு கொஞ்சம் வளைந்து இருந்தால் தவறு கிடையாது. அதாவது 100 ஏக்கர் அமைப்புள்ள தொழிற்சாலைகளுக்கு, ஆனால் 5 ஏக்கர், ஒரு ஏக்கர், இரண்டு ஏக்கர், இருக்கக்கூடிய தொழிற்சாலைகளுக்கு சுற்றுச்சுவர் என்பது நேராக இருப்பது மிக மிக முக்கியம். .எக்காரணம் கொண்டும் … Read more

மேல்நோக்கு நாள்

மேல்நோக்கு நாள்

          மேல்நோக்கு நாள் என்பது பண்டைத் தமிழர் தம் வானியல் அறிவு கொண்டு கணக்கிட்ட நாட்களுள் ஒன்றாகும். நிலநடுக்கோட்டிலிருந்து ஞாயிற்றின் இருப்பிடத்தையும் புவியைச் சுற்றி வரும் நிலவின் நிலையையும் அடிப்படையாகக் கொண்டு, மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள் என வகைப்படுத்தப்படுகிறது. மேல்நோக்கு நாட்களில் கூறைபோடுதல் போன்ற பூமிக்கு மேல் செய்யும் வேலைகளையும் கீழ்நோக்கு நாட்களில் கிணறு தோண்டுதல், கடைகோல் போடுதல் போன்ற நிலத்தி்ற்குக் கீழே செய்யும் வேலைகளைச் செய்யலாம் என்றும் தமிழர்களிடம் … Read more

திருக்கை வழக்கம்

Aerezhupadhu & Thirukkai Vazhakkam

              திருக்கை வழக்கம் (கம்பர்). திருவாகிய மங்கை கூடியே வாழுங்கை 1 கங்கை குலந்தழைக்கக் காட்டும் பெருங்கீர்த்தி மங்கை பிரியாமல் வாழுங் கை – திங்கள் அணி – 2 சந்தனம் அரைக்கும் கை மூர்த்தி நாயனார் போன்று விரிஞ்சிபுரசிறுவன் எம்பிரான் எம்பெருமான் இந்திராதி பர்க் கரிய தம்பிரா னுக்குரைத்த சந்தனக் கை – அம்பொன் – 3 முளைத்த நெல்லை சோறக்கி ஈந்தகை இளையான்குடி மாற நாயனார் … Read more

பெண்கள் தலையில் பூ வைப்பதால் உள்ள பயன்கள்

லையில் பூ வைப்பதால் உள்ள பயன்கள்

            *பெண்கள் தலையில் பூ வைப்பதால் உள்ள பயன்கள் பற்றி விபரங்கள். *உலகம் முழுவதும் 38 ஆயிரம் கோடிக்கு மேல் பூ வகைகள் உள்ளன. ஆனால் ஆயிரம் கோடிப் பூக்கள் மட்டுமே தற்போதைய நடைமுறையில் உள்ளன. அதிலும் 500 கோடி பூக்களே மருத்துவத்துக்குப் பயன்படுத்தப்படுகின்றன. பெரும்பாலான பூக்கள் மணமூட்டிகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன* முல்லைப்பூ – 18 மணி நேரம் அல்லிப்பூ – 3 நாள்கள் வரை தாழம்பூ – 5 … Read more

வாஸ்து தவறுகளும் தற்கொலை எண்ணங்களும்

வாஸ்து தவறுகளும் தற்கொலை எண்ணங்களும்

ஓர் உயிரைக் காத்திடுங்கள். நண்பர்களுக்கு வணக்கம்.எனது வாஸ்து ஆலோசனை பயணத்தில், தற்கொலை செய்து கொள்ளலாம் போல இருக்கிறது என்று சொல்லக்கூடிய மனிதர்களை சந்தித்து உள்ளேன்.அதுசார்ந்த ஒரு விளிப்புணர்வு உளவியல் பதிவு . ஒருவர் தற்கொலையைப்பற்றிச் சிந்திக்கும்போது, யார்வேண்டுமானாலும் அவர்களுடைய எண்ணத்தை மாற்றி அதிலிருந்து அவர்களை விடுபட வைக்கலாம். அதாவது உதவலாம், நான் மற்றும் நீங்கள்கூட… நீங்களோ, நானோ தற்கொலை செய்ய எண்ணம் உள்ள மனிதரின் பிரச்னைகளைத் தீர்க்கவில்லை,அதிலிருந்து நாம் அவர்களை விடுபட வைக்க முடியும், தற்கொலை என்பது, … Read more

ஆன்மீக விளக்கங்கள் வரிசையில் ஸெளந்தர்ய லஹரி

ஸெளந்தர்ய லஹரி

          என்று ஏன் பெயர் வந்தது என்பது பற்றி பார்ப்போம். ஸெளந்தர்யம் என்றால் அழகு என்று அர்த்தம் ஆகும். ஸுந்தரமாக இருப்பதே ஸெளந்தர்யம் .லகரி என்றால் பிரவாகம் என்று சொல்லக்கூடிய அலைகள் எனலாம்.அதுவும் அடுக்கடுக்காக வரக்கூடிய பொங்கி வரும் பெரிய அலைகள் ஆகும். உலகில் இருக்கின்ற அழகு எங்கிருந்து தொடங்கியதோ,அந்த பரமாத்ம சக்தியை தாய் வடிவில் தலையில் இருந்து கால்கள் வரை அழகு வடிவத்தில் ஒவ்வொரு அங்கங்களையும் பாடல்களாக வர்ணிப்பதே ஆகும். … Read more

vastu for compound wall,

  அதிர்ஷ்டம் அளிக்கும் சுற்றுசுவர்கள். வாஸ்துப்படி ஒரு இல்லத்திற்கு ஏன் சுற்றுச்சுவர்கள் அவசியம் என்பதனைப்பற்றி இக்கட்டுரையின் வாயிலாக பார்ப்போம்.பக்கத்து வீட்டு காம்பவுண்ட் நமக்கு போதுமா? ஒருவர் வீடு கட்டுகிறார்கள் என்றால் அவரது இடத்திற்கு முன்பே கிழக்கு புறத்தில் இருக்கும் இடத்தில் அவரது வீட்டிற்கு காம்பவுண்ட் கட்டி இருந்தால்,எதற்கு தனிசெலவு வேண்டாம் என்று வீடு கட்டும் போது நம்முடைய வீட்டிற்கு தனியாக சுற்றுச்சுவர்கள் வேண்டாம் என்று நிறைய மக்கள் முடிவு செய்வார்கள்.அதேபோல கிழக்கு பார்த்த வீடு கட்டும் போது … Read more

வற்றாத செல்வம் உங்கள் வீட்டில் தங்குவதற்கு வாஸ்து ஆலோசனை

வீடுகளில் மகாலட்சுமி           வற்றாத செல்வம் உங்கள் வீட்டில் தங்குவதற்கு வாஸ்து ஆலோசனை பற்றி பார்ப்போம் வீடுகளில் மகாலட்சுமி இருந்தால் மட்டுமே செல்வம் நிலையாக தங்கும். மனித வாழ்வில் எப்போதும் பணப்பிரச்னை ஏற்படாது. அந்தவகையில் வீட்டின் முன்பு ஒரு பெயர் பலகை அல்லது எதாவது சின்னங்கள் அடையாளம் சொல்லும் படி இருக்க வேண்டும்.சொந்த வீட்டு உரிமையாளர்கள் தங்களது பெயர்ப்பலகையை வாசல் மதிலில் பதிக்க வேண்டியது மிகவும் அவசியம். இந்தப் பெயர்ப்பலகையை பார்த்துப் … Read more

தமிழ் மாதத்தில் பிறந்தவர்களின் பலன்கள்

தமிழ் மாதத்தில் பிறந்தவர்களின் பலன்கள்

          ஜோதிடத்தின் மூலமாக ஒருவர் பிறந்த தமிழ் மாதத்தினை வைத்து, அவர்களுக்கான குணநலன்களை பற்றி தெரிந்து கொள்ள முடியும்.அந்தவகையில் சில பலன்களை பார்ப்போம். சித்திரை மாதத்தில் பிறந்தவர்கள் நினைத்த காரியத்தை சாதிக்காமல் விட மாட்டார்கள். இவர்கள் வேலை செய்யும் துறையில் சிறப்பாக இருப்பதால், பலரது பகையை சந்திப்பார்கள்.காரணம் சூரியன் மேசத்தில் இருக்கின்ற காரணம் ஆகும். இம்மாதத்தில் பிறந்தவர்களுக்கு கோபம் மிகவும் அதிகமாக வரும். ஆனால் அந்த கோபத்தை கட்டுப்படுத்தினால், வாழ்க்கை பிரகாசமாக … Read more