இந்திய முத்திரைத்தாள்கள் சட்டம்

இந்திய முத்திரைத்தாள்கள் சட்டம்

            முத்திரைத் தாள்கள் என்பது சொத்துக்கள் பரிமாற்றங்கள் நடக்கும் பொழுது அரசுக்கு கட்ட வேண்டிய வரியை முத்திரைத் தாள்களாக நாம் வாங்கி அதில் விற்பனை, தானம், செட்டில்மெண்ட் போன்ற பத்திரங்களை அந்த நாளில் எழுத்தி கையொப்பமிட்டு, பதிவு அலுவலகத்தில் பதிவு செய்ய முத்திரை தாள்கள் தேவை. இந்திய முத்திரைத்தாள்கள் சட்டம் 1899 என்ற சட்டம் மேற்படி முத்திரை தாள்களை அரசாங்கம் விற்பனை செய்கிறது.ஆக முத்திரைத் தாள்கள் மூலமாக தான் அரசு … Read more

இறைவனை வழிபட்டு இதய நோய் நீக்கும் ஆலயம்

இதய நோய் நீக்கும் ஆலயம்

ஒவ்வொரு மனிதனுக்கும் ஆசைகள் இருக்கும். ஆசை என்பது ஆளுக்கு ஆள் மறுபடலாமே தவிர, ஆசை என்பதே இல்லாதவர் இருக்க முடியாது. குடியிருக்க சொந்தமாக வீடு கட்ட வேண்டும், ஊரைச் சுற்றி பவனி வர கார் வாங்க வேண்டும், பிறர் முன்பு அந்தஸ்தாக இருக்க நல்ல உடைகளை வாங்கி அணிய வேண்டும் என்ற ஆசைகள் அனைவருக்கும் உரியதுதான். இதயத்தில் எழுப்பிய ஆலயம் : ஆனால் திருநின்றவூரில் வசித்த பூசலார் என்ற சிவபக்தருக்கு வந்த ஆசை சற்று வித்தியாசமானது. தனது … Read more

உங்களை நீங்கள் அறிந்தால் உலகத்தில் போராடலாம்

உங்களை நீங்கள் அறிந்தால் உலகத்தில் போராடலாம்!!!!!!!!வாகை சூடலாம்!!!!!”   என்ன கற்றுக் கொண்டோம்?…என்ன கற்றுக் கொடுக்கிறோம்?…” .ஒரு கால் இல்லாத இளைஞன் ஒருவன். அம்மாவுடன் வசித்து வருகிறான்கால் இல்லாத ஊனமும் தனிமையும் அவனை வாட்டும். ஒரு சமயம், அம்மாவோடு பேருந்தில் போகும்போது லேடீஸ் சீட்டில் உட்கார்ந்திருப்பான். ஒரு பெண்மணி அவனைக் கண்டபடி திட்டும். அவன் உடனே எழ, அவனுக்கு கால் இல்லாததைப் பார்த்து திட்டியவள் ‘ஸாரி’ கேட்பாள். அது அவனுக்குப் பெரிய துயரத்தைத் தரும். ஒரு கட்டத்தில் … Read more

எட்டு திசைகளில் தென்கிழக்கு திசைக்கு வாஸ்து.

தென்கிழக்கு திசைக்கு வாஸ்து             ஒரு இல்லத்தில் கிழக்கு திசையும்,தெற்கு திசையும் இணையும் பகுநியே தென்கிழக்கு ஆகும். இதனை அக்னி திசை என்று நமது புராணங்கள் கூறுகின்றன.அதேபோல ஜோதிட அமைப்பில் சுக்கிரன் சார்ந்த கிரகம் இந்த இடத்தினை ஆளுமை செய்கின்றது.இதனை ஜோதிட அமைப்பில் ஆண்களுக்கு சுக்கிரன் பெண்களுக்கு செவ்வாய் என்ற ஒரு சொல் உண்டு. அந்தவகையில் இது பெண்கள் குடியிருக்கும் இடமாக உள்ளது. இந்த இடத்தை சமையல் அறைக்கு மட்டுமே … Read more

Neram Nalla Neram , Vasthu Advice & Tips, Puthuyugam TV

vastu consultant in tamilnadu,செல்வவளம்,மனநிம்மதி,

ஜாதகமும் வாஸ்துவும்

ஜாதகமும் வாஸ்துவும் எட்டில் இருக்கும் குருபகவானை ஒருவர் ஜாதகத்தில் பாக்கிமான இடமான ஒன்பதாவது இடத்திற்கு செல்லுங்கள் என்றாலும் அவர் எப்பொழுதும் போகமாட்டார்.நீங்கள் பிறந்த போது அவரா அஸ்டமத்தில் இருந்தால் அதன் பலனகளே உங்களுக்கு நடக்கும். அந்தவகையில் ஒரு நல்ல நேரத்தில், நல்ல மாதத்தில்,நல்ல திதியுடன் கூடிய நல்ல நாளில் மனைகோளும் செயலைச்செய்து, சோடச மனைப்பொருத்த அமைப்பை ஒரு இல்லம் பெறும்போது பதினாறும் பெற்று பெறுவாழ்வு வாழும் அமைப்பாக ஒரு இல்லத்தில் வாஸ்து அமைப்புடன் கூடிய ஆயாதி மனைப்பொருத்தங்கள் … Read more

வாஸ்து மணி மொழிகள்,

chennai vasthu

வாஸ்துவின் வார்த்தைகள் 11.ஈசானியத்தில் இடமில்லாத வீடு, அளித்துவிடும் கேடு. 12.காலை எழுந்தவுடன் கிழக்கு வாயில் திறப்பது ஆரோக்கிய செல்வங்களை இல்லத்திற்கு அழைப்பது. 13.வடக்கு வாயில் திறந்து வாடை காற்று மூலமாக வசந்தத்தை இல்லத்தில் வரவழைப்பது.   14.கிழக்கு வாயில் என்றுமே சுபத்தின் சாயில். 15.மேற்கு நைருதி வாயில் பெண்களின் சுகம் பறிக்கும் புயல். 16.மேற்கு நைருதி வாயில் ஆண்வாழ்வில் பரதேச பயணம். 17.வடமேற்கு, மேற்கு வாயில் பல நலன்களின் கோயில். 18.வடக்கு வாயு வாயில் நன்மைக்கு தடங்கல். … Read more

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் அதிசயங்கள்… ரகசியங்கள்!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் அதிசயங்கள்… ரகசியங்கள்! வைணவர்களின் திருத்தலமான ஸ்ரீரங்கம் ஆன்மிகக் கோயிலாகத் திகழ்கின்றது இதன் ரகசியங்கள் அதிசயங்கள் உங்கள் பார்வைக்கு,  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், ‘பூலோக வைகுண்டம்’ என்ற பெருமை உடையது வைணவர்களின் 108 வைணவ திருத்தலங்களில்  முதன்மை தளமாக செயல்படுகின்றது. பன்னிரு ஆழ்வார்களில் 11 ஆழ்வார்கள், ‘மங்களாசாசனம்’ பெற்று பாடிய  அற்புதமான திருத்தலமாகும். 108 வைணவத் திருத்தலங்களில் இரண்டு திருத்தலங்கள், பூமியில் இல்லை. ஒன்று வைகுந்தம் மற்றொன்று திருப்பாற்கடல்.அதற்கு நிகரான ஆலயம் ஆகும். இந்தியாவிலேயே … Read more

வாஸ்துவில் பெரிய பிரச்சனை கொடுக்கக்கூடிய சின்ன விசயங்கள்.

வாஸ்துவில் பிரச்சனை

ஆற்றில் படகு பயணம் என்பது என்றுமே சந்தோசத்தை தருகின்ற பயணமாகும்.அப்படி ப்பட்ட பயணத்தில் ஒரு சின்ன ஓட்டை இருந்தது என்றால் படகும் படகு பயணம் செய்யும் மக்களும் காப்பாற்ற படுவது என்பது கடினமே,ஆக அதுபோலத்தான் ஒரு வாஸ்து அமைப்புடைய ஒரு வீட்டில் சின்னத்தவறுகள் இருந்தது என்றால் ஓட்டையான படகு பயணம் போலதான். அப்படிப்பட்ட சின்னத்தவறுகள் எனும் போது வீட்டினை நன்றாக வாஸ்து அமைப்பில் கட்டிய பின்பு பிரம்ம ஸ்தானத்தில் திறந்த அமைப்பினை ஏற்படுத்தினால் வாஸ்துப்படி நல்லது என்று … Read more

புதிய வீடு அமைப்பவர்கள் எப்படிப்பட்ட மனையை தேர்ந்தெடுக்க வேண்டும்?

வாஸ்துப்படி புதிய வீடு பொதுவாக மனையை தேர்ந்தெடுப்பது என்பது  மனையின் இடங்கள் சதுரம் அல்லது செவ்வக அமைப்பில் இருக்க வேண்டும்.  எந்தவொரு இடமும் நான்கு மூலைகளுக்கு மேற்பட்ட அமைப்பில் கட்டாயமாக இருக்கக்கூடாது. சிலர் சொல்வார்கள் மேற்கு புறமோ அல்லது தெற்கு புறமோ குறைந்த இடங்களாக இருந்து முன்பு கொஞ்சம் அகலம் கூடி இருந்தால் சிறப்பு என்று சொல்வார்கள். அந்த மாதிரி இடங்களில் வீடு கட்டுவது என்பது மிகப்பெரிய தவறு ஆகும். தெற்கு மேற்கு பகுதிகளில் உயரமாகவும் வடக்கு … Read more