வாங்க தெரிஞ்சுக்கலாம் வாஸ்து,வாங்க தெரிஞ்சுக்கலாம்,வாஸ்து குறைபாட்டை எல்லோராலும் சரி செய்ய முடியுமா,

வாங்க தெரிஞ்சுக்கலாம் வாஸ்து,வாங்க தெரிஞ்சுக்கலாம்,வாஸ்து குறைபாட்டை எல்லோராலும் சரி செய்ய முடியுமா,படுக்கையறை வாஸ்து,படுக்கை அறை வாஸ்து,vastu tips for bedroom,வீட்டின் படுக்கை அறை ,படுக்கை அறை வாஸ்து | பெட்ரூம் வாஸ்து | Bedroom Vastu,படுக்கை அறை எப்படி இருக்க வேண்டும் ,Vastu Tips for Bedroom in Tamil ,This video gives you many vastu tips,உங்கள் வீட்டு படுக்கை அறை,படுக்கை அறை வாஸ்து சாஸ்திரம் , வேலூர் வாஸ்து வாடிக்கையாளர்,Vastu for Bedroom,Vaastu … Read more

படுக்கை அறையை அமைக்கும் இடங்களும் அதன் நன்மைகளும், தீமைகளும் வாஸ்துப்படி உங்கள் படுக்கை அறை எத்திசையில் உள்ளது ? படுக்கை அறையை அமைக்கும் இடங்களும் அதன் நன்மைகளும், தீமைகளும் !! தென்மேற்கு பகுதியின் நன்மைகள் : இந்த பகுதி வீட்டின் எஜமானும், எஜமானியும் மட்டுமே உபயோகிக்கக் கூடிய இடம். இளம் தம்பதியினர் வரும் போது இந்த இடத்தை அவர்களுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும். ஆழ்ந்த உறக்கம், நிம்மதி, ஆரோக்கியம், குழந்தைப்பேறு, பொருளாதாரம், உடல் நலம், உறவுகளில் ஆரோக்கியம், வெற்றி, … Read more

Vastu for bedroom

Setting up the bedroom in the home In order for people to work and sleep peacefully, peaceful sleep is essential for every human being. According to Vastu, the bedroom of the house should be set up properly for a man to get a peaceful sleep. In addition, the husband-wife relationship at home should be in … Read more

Importance Of Choosing vastu bedroom

The master bedroom should always be located in the Southwest part of the house as Southwest represents the element Earth which implies the heaviness, Flooring should be on the same level.Wooden cots and shelves are preferable than iron or steel cots and shelves.There should not be any opening on the ceiling Sleeping with legs on the east side brings … Read more

மனிதர்களுக்கு ஏற்படும் வெண்புள்ளி

மனிதர்களுக்கு ஏற்படும் வென்புள்ளி

              மனிதர்களுக்கு ஏற்படும் வென்புள்ளி மற்றும் வேறுவிதமான தோல் வியாதிக்கு வாஸ்து காரணமா? மனிதர்கள் வசிக்கின்ற இல்லம் சொந்தமாக இருந்தாலும், அல்லது வாடகைக்கு இருந்தாலும், வாஸ்து படியான விதிமுறைகள் அனைவருக்கும் ஒன்று தான்.அதாவது வாஸ்துவின் விதிகள் எப்போதும் எந்த இடத்திலும் பேசும்.அந்தவகையில் ஒருசில வாஸ்து குறைபாடுகள் ஒரு இல்லத்தில் இருக்கும் நபர்களுக்கு நோய்களை உண்டு பண்ணும் .அப்படிப்பட்ட நோய்களில் மிகப்பெரிய அளவில் நோய் உள்ள மனிதர்களின் மனதை பாதிக்கக்கூடிய … Read more

வேலை வாய்ப்பு பெறுவதற்கும் நினைத்த காரியங்களில் காரியம் வெற்றி

முக்தி தரும் மகா சிவராத்திரி

வேலை வாய்ப்பு பெறுவதற்கும் நினைத்த காரியங்களில் காரியம் வெற்றி பெறவும், திருமணத் தடை அகல ஆட்சீஸ்வரர் சுவாமி கோவில், பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்கள் வரிசையில் 28-வது தலமாக அச்சிறுபாக்கம் விளங்குகிறது. இறைவன் பெயர்: ஆட்சீஸ்வரர், உமையாட்சீஸ்வரர் இறைவி பெயர்: இளங்கிளி அம்மை, உமையாம்பிகை இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பெருமான் பதிகம் பாடியுள்ளார். எப்படிப் போவது? அச்சிறுபாக்கம் ரயில் நிலையம், சென்னை எழும்பூர் – விழுப்புரம் ரயில் மார்க்கத்தில் இருக்கிறது. அச்சிறுபாக்கம் சிறிய ரயில் நிலையம் என்பதால், … Read more

வாஸ்துவின் விளக்கங்கள்

வாஸ்துவின் விளக்கங்கள்

          வாஸ்து என்பது ஒரு நிலத்தை அறுபத்திநான்கு அல்லது எண்பத்தி ஒன்று பகுதிகளாக பிரித்து எந்தெந்த பகுதியில் என்னென்ன அறைகள் வர வேண்டும் என்பதை சொல்வதாகும். இது சம்பந்தப்பட்ட மனையடி சாஸ்திரமும் உண்டு. அது ஒரு கட்டிடத்தின் நீள அகலத்தையும் வைத்து அடிப்படையாக வைத்து பதினாறு பொருத்தங்கள் வழியாக பல விஷயங்களை சொல்கிறது. அது மட்டுமல்லாமல் மண்ணுக்குள் மறைந்து மக்கி போகாமல் இருக்கும் மனிதன் மற்றும் விலங்குகளின் எலும்பு துண்டுகளின் தன்மைகளையும் … Read more

பணம் ஈர்க்கும் ரகசியங்கள்.

money mantra that works

#பணம் ஈர்க்கும் ரகசியங்கள். குறைகளை நிறைகளாகப் பாருங்கள். பணம் உங்களை நோக்கி ஓடிவரும். எந்த விதமான தார்மீகப் பொறுப்பும் ஏற்க மறுப்பவர்களுக்கு மிக எளிதாகக் கிடைக்கக் கூடிய ஒரு விஷயம் குறை சொல்லுதல். சின்ன வயதிலேயே அது நமது இரத்தத்தோடு கலந்து விட்டது. ஓடிப் போவோம், கல்லில் இடித்துக் கொள்வோம், திட்டுவது என்னவோ அந்தக் கல்லைத் தான் இல்லையா ? பசங்க சொன்ன பேச்சைக் கேட்கலேன்னா இப்போகூட #தொலைக்காட்சியைத் தானே திட்டுகிறோம் ! ஒரு நிறுவனத்துக்கு ஒரு … Read more

எந்த திசை வாசல் இருந்தால் சிறப்பு?

எந்த திசை வாசல் இருந்தால் சிறப்பு? நண்பர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வணக்கங்கள்.எனது வாஸ்து பயணத்தில் சந்திக்க்கூடிய மக்களின் கேள்வி எனபது அதிகமாக வாசல்கள் பற்றிய கேள்விகள் தான் அதிகமாக இருக்கும்.ஆகவே இதனைப் படிக்கும் மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் வாசல் சார்ந்த ஓரிரு கருத்துக்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். வாசல்களில் நல்ல வாசல், கெட்ட வாசல் என்று இருக்கின்றதா என்று நிறைய மக்களின் கேள்விகள் என்னை நோக்கி கேக்கின்றனர். இதற்கு எனது பதில் எல்லா வாசல்களும் … Read more

வாழ்க்கை பயணம்

எளிய வாஸ்து குறிப்புகள்

இளம் வயது பெண் ஒருவர் ஒரு பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தார். அடுத்த நிறுத்தத்தில் பருமனான பெண் ஒருவர் பல பைகளுடன் அந்தப் பேருந்தில் ஏறி அந்த இளம் வயது பெண்ணின் பக்கத்தில் அமர்ந்தார். அவரது பருத்த உடலும் பைகளும் அந்த இளம் பெண்ணை நெருக்கிக்கொண்டிருந்தன. அந்த இளம் பெண்ணின் அடுத்தப்பக்கத்தில் அமர்ந்திருந்த பயணி ஒருவர் இதனைப் பார்த்து அதிருப்தி அடைந்தார். உடனே அந்த இளம் பெண்ணிடம், “ஏன் எதிர்ப்பு ஏதும் தெரிவிக்கவில்லை. பேசாமல் இருக்கிறீர்,” என ஆதங்கப்பட்டார். அப்பெண் … Read more