குபேர தீபாவளி

தீபாவளியில் குபேர பூஜை !

தீபாவளியில் குபேர பூஜை ! நிறைந்த பொருளுடன் இருக்கவே ஒவ்வொரு மனிதனும் விரும்புகிறான்; அது பேராசையல்ல. நிறைந்த பொருளால் சகல சுகங்களும் ஆனந்தமும் பெறுவதோடல்லாமல், நம்மைச் சுற்றியுள்ளோர் பலரும் ஆதாயம் பெற்றிட வாய்ப்புகள் ஏற்படுகின்றன. அவனுக்கென்ன! குபேர வாழ்க்கை வாழ்கிறான்!’ என்று சகல சௌபாக்கியங்களைப் பெற்றவர்களைப் பார்த்துக் கூறுகிறோம். இலங்கேஸ்வரன், சூர்ப்பனகை ஆகியோரின் சகோதரன். சிறந்த சிவபக்தன். தொடர்ந்து பலவிதமான தவங்கள் செய்ததால் சிவபிரான் மனம் குளிர்ந்து குபேரனை வட திசைக்கு அதிபதியாக நியமித்தார். ரிக் வேதத்தில், … Read more

வீட்டில் எந்த இடத்தினில் சாமி படங்களை மாட்டி வைக்கலாம்

வீட்டில் எந்த இடத்தினில் சாமி படங்களை மாட்டி வைக்கலாம் என்பதனைப் பற்றி எனது வாஸ்து பயணத்தில் கேக்கின்றனர். ஆகவே அவர்களுக்கு பதிழளிக்கும் வகையில்ட இக்கட்டுரை வழியாக பார்க்கலாம்.                  நமது மக்கள் அதிகமானோர்   வீடு ஆகட்டும். அல்லது தொழிற் கூடங்கள் மற்றும் தொழிற்சாலைகள் ஆகட்டும். வடகிழக்கு பகுதியில் பூஜைக்குரிய படங்களை வைத்து வழிபாடு செய்யும் போது அதிகமான நன்மைகள் ஏற்படும். என்று நினைத்து கொண்டு அங்கு … Read more

மனிதரின் சில வகை

              மனிதரின் சில வகைகளாகப் பார்க்கலாம் 1. நேரத்தை மதிக்காதவர்கள், 2. நேரத்தை வீனாக்குபவர்கள், 3. நேரத்தை கொல்பவர்கள், 4. நேரத்தை காசாக்கியவர்கள், 5. நேரத்தை சேர்த்தவர்கள், 6. நேரத்தை உபயோகிப்பவர்கள், 7. நேரத்தை உயர்த்தியவர்கள், 8. நேரத்தைபுகழாக்கியவர்கள், 9. நேரத்தை இல்லாதவர்கள், 10. நேரத்தை வியாதியாக்கியவர்கள். நேரம் காலம் என்பது நாம் பிறந்ததும் உடனே இறைவன் நம் கையில் கொடுத்தனுப்பிய சொத்து நம்முடன் ஆயுள் வரை வரும் … Read more

வாழ்வில் நமக்கு இலக்கு

இலக்கு நோக்கியே இயக்கம்

வாழ்வில் நமக்கு இலக்கு தேவைதான். இலக்கு நோக்கியே இயக்கம் என்றாகும் போது ‘எதை நோக்கி ஏன் போகிறோம்’ என்று புரியாமல் இயந்திரங்களாகி விடுகிறோம். சிலர் இலக்குகளை மீறி இலக்குகளை நினைத்து தன்னில் வெறியேற்றிக் கொள்கிறார்கள். அப்போது ஆசை, அச்சம் என்று பலப்பல மேகங்களை மீறி உண்மையின் ஒளி வெளிவரும். அதன் தெளிவில் பாதையும் தெரியும்; பயணமும் புரியும்; வாழ்க்கையும் அமைதி அடையும். ஒரு முழுமையான வாழ்வான இதனை அடைய மனதினை முழுமையாக நம் வசமாக்கிக் கொள்ள வேண்டும். … Read more

வீட்டின் வெளிப்புற பகுதிக்கு வாஸ்து

வீட்டின் வெளிப்புற பகுதி இல்லத்தின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் நமக்கென்று தனியாக சுவர் இருக்க வேண்டும். மற்றவர்கள் சுவர் நமது வீட்டிற்கு கிழக்கு மற்றும் வடக்கு சுவர்களாக வரக்கூடாது. .கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் நமது இடம் இருக்கும் வரையிலும் கட்டிடம் கட்டக்கூடாது. இல்லமாக இருக்கட்டும், அல்லது தொழில் செய்யும் இடமாக இருக்கட்டும்,நான்கு புறங்களில் கட்டாயம் சுற்று சுவர்கள் அவசியம்..நான்கு திசைகளின் சுற்றுசுவர்கள் எக்காரணம் கொண்டும்,வீட்டை தொடும் அமைப்பாக எங்கும் இருக்கக்கூடாது. இதனால் ஆயாதி குழிக்கணித … Read more

மனிதன் தூங்கும் முறை பற்றி வாஸ்து சாஸ்திரமும் என்ன சொல்கின்றது

தூங்கும் முறை பற்றி வாஸ்து

மனிதன் தூங்கும் முறை பற்றி வாஸ்து என்ன சொல்கின்றது மனிதன் தூங்கும் முறை பற்றி சித்தர்களும் நமது வாஸ்து சாஸ்திரமும் என்ன சொல்கின்றது என்பதனைப்பற்றி பார்ப்போம்.மனிதனின் அடிப்படைத் தேவைகளில் மிகமுக்கியமான ஒன்றுதான் தூக்கம்.இது மனித உடலின் புதிய செல்கள் உற்பத்திக்காக உடல் தூக்கம் என்கிற முக்கிய விசயமாக ஓய்வு கொடுக்கிறது.சராசரியாக மனிதவாழ்வில் மனித த உடலுக்கு மூன்றில் ஒரு பங்கு தூக்கம் என்பதற்காக ஒதுக்கி விடவேண்டும்.அப்போது உடலிலுள்ள லட்சக்கணக்கான செல்களை தினந்தோரும் புதுப்பித்து உடலின் சோர்வு நீங்கி … Read more

நாம் செய்கின்ற தொழில் அடுத்த கட்டம் பயணப்பட வேண்டுமா

வாஸ்துவில் அதிர்ஷ்டம்

தொழில் அடுத்த கட்டம் பயணப்பட வேண்டுமா நமது தொழில் வளர்ச்சி் பெறுக, நாம் செய்கின்ற தொழில் அடுத்த கட்டம் பயணப்பட,நம்முடைய தொழில் விரிவாக்கம் செய்ய, அதாவது மேற்கூறிய எண்ணங்களே நமது தொழிலை விரிவாக்கம் செய்ய நேரம் வந்து விட்டது என்று அர்த்தம் ஆகும். உங்கள் தொழிலின் விரிவாக்கத்திற்கான நேரம் எது என்ற கேள்வி எப்போதெல்லாம் எழுகிறதோ, அப்போதெல்லாம் விரிவாக்கத்திற்கான நேரம் வந்து விட்டதாகவே அர்த்தம். தொழில் விரிவாக்கம் என்பது எப்போதுமே உங்கள் உற்பத்தியைப் பெருக்குவதாக மட்டும் இருக்க … Read more

அதிர்ஷ்டம்! நம் இஷ்டத்திற்கு வருவது அதிர்ஷ்டமா?

அதிர்ஷ்டம்! நம் இஷ்டத்திற்கு வருவது அதிர்ஷ்டமா? ஒருவருக்கு நல்லநேரம் பிறந்து விட்டால் அதிர்ஷ்டம் கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டும்.சுக்கிரன் பார்த்து விட்டான்.இலட்சுமி கடாச்சம் உள்ளவர்.செல்வதேவதை பார்த்துவிட்டாள்.இப்படியாக அதிர்ஷ்டத்தை பணம் மூலமாக கணக்கிடுகின்றனர்.  ஆக அதிர்ஷ்டத்தை அடையும் வழிமுறைகளை தெரிந்து கொள்வோம். ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவுஇலா ஊக்கம் உடையான் உழை’- திருக்குறள். வெள்ளத்து அனைய மலர் நீட்டம் மாந்தர்தம் உள்ளத்து அனையது உயர்வு – திருக்குறள். எதுவுமே சுலபமாவதற்கு முன் கடினமாக இருக்கிறது’ – ஷிவ்கரோ.   பட்ட … Read more

கட்டிட வேலைகளை தொடங்கும் போது கவனிக்க வேண்டிய வாஸ்து

vastu-in-tamil

கட்டிட வேலைகளை தொடங்கும் போது கவனிக்க வேண்டிய வாஸ்து ஒருவீட்டு வேலை மற்றும் புதிய தொழிற்சாலையின் கட்டிட வேலைகளை தொடங்கும் போது கவனிக்க வேண்டிய வாஸ்து விதிகளை பார்ப்போம். இல்லங்களில் மற்றும் தொழில் செய்யும் இடங்களில் மிக முக்கியமான வாஸ்து விதிகள் பற்றிய விபரங்கள். முதலில் இடத்தை சமன் செய்து கொள்ள வேண்டும்.அதற்கு அடுத்த நிலையில் பழைய மண்ணை எடுத்து விட்டு புதிய காட்டுமண் போட்டு நிரப்ப வேண்டும்.இதற்கு முன்னால் இடத்தின் வெளிப்புற மேடுபள்ளங்களையும்,, தெருகுத்து மற்றும் … Read more

வாஸ்துவில் படுக்கை அறை,vastu for bedroom

vastu for bedroom in tamil           வாஸ்துவில் படுக்கை அறையின் அமைப்பைப் பற்றி பார்க்கும் போது,முக்கிய படுக்கை அறை தென்மேற்கில் இருக்கவேண்டும். படுக்கும்போது தலை தெற்கு நோக்கி இருக்கும்படி கட்டிலை போடவேண்டும். அது நல்ல உறக்கத்திற்கும், நல்ல ஆரோக்கியத்திற்கும் வழி வகுக்கும். ஒருபோதும், தலை வடக்கு நோக்கி இருக்கும்படி படுக்க்கூடாது.தென்மேற்கு படுக்கையறையில் வெளிச்சம் குறைவாக கண்களை உறுத்தாமலும் இருக்கவேண்டும். எனவே நீலநிற விளக்குகளையோ, பொருத்துவது நல்லது. அமைக்கும்போது, அதிலிருந்து வரும் … Read more