சென்னையில்நவகிரக ஆலயங்கள்,vastu consultant in coimbatore,

vastu consultant in coimbatore,

⛺சென்னையில்நவகிரக ஆலயங்கள்.⛺ சனிபகவானே இவ்வாலயத்தில் வந்து ஈசனை வணங்கி இவர் செய்த பாவங்களை போக்கிக்கொண்டு, தோஷநிவர்த்தி பெற்று பாபவிமோசனம் கிட்டியது போல் தாங்களும் தங்களுக்கு ஏற்பட்டுள்ள சனிதோஷத்தையும் மற்றும் பூர்வஜென்ம, இந்த ஜென்மங்களில் அறிந்தும் அறியாமலும் தாங்கள் செய்துள்ள தங்கள் பாவதோஷங்களையும் அனைத்து தோஷங்களையும்  நீங்கிட பின்குறிப்பிட்டுள்ளவாறு இவ்வாலயத்தில் வந்து சிவன், சக்தி, சனிபகவான், ஆஞ்சேநேயரை வணங்கி தோஷநிவர்த்தி பரி்காரங்கள் செய்துகொண்டால் சனிதோஷத்தினால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்கள் நீங்கும்.   அப்படி முழுவதும் நீங்காவிட்டாலும் அவைகளைப்பொறுத்துக்கொள்ளும் சக்தியாவது … Read more

திருஷ்டி பொம்மைக்கும் வாஸ்துவிற்கும் சம்பந்தம் உண்டா

திருஷ்டி பொம்மை

 திருஷ்டி பொம்மைக்கும் வாஸ்துவிற்கும் சம்பந்தம் உண்டா நண்பர்கள் அனைவருக்கும், சென்னை வாஸ்து ஜெகன்நாதனின் நெஞ்சார்ந்த நன்றி கலந்த வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.இன்றைய வாஸ்து விளிப்புணர்வு கட்டுரையில் திருஷ்டி பொம்மைக்கும் வாஸ்துவிற்கும் சம்பந்தம் உண்டா? அரக்கர் படங்கள்: ********************** நகர்புறங்களில் மற்றும் கிராமப்புற பகுதிகளில் புதிய இல்லத்தை அமைக்கின்ற போது இரவு செய்கின்ற வாஸ்து பூஜையில் பூசணிக்காயில் அரக்கர் படத்தை திருஷ்டி பொம்மை என்கின்ற பெயரில் படம் வரைந்து வைத்திருப்பார்கள்.ஒருசிலர் அரக்கர் படத்தையே மாட்டி வைத்திருப்பார்கள்.இதனை வீட்டிற்கு முன்பு … Read more

சிரித்தால்,உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும். அழுதால் நீங்கள் ஒருவரே அழுது கொண்டிருப்பீர்கள்

சிரிப்புக்கும் மனதிற்கும் நேரடித்தொடர்பு சிரிப்பு என்பது மனிதனுக்குரிய சிறப்பம்சங்களில் ,மனித உணர்வின் விஷேடமானதொரு வெளிப்பாடாகும் இச் சிரிப்பானது மூன்று மாத குழந்தைப்பருவத்திலே இருந்தே ஆரம்பிக்கிறது (குழந்தையின் மழலை சிரிப்பில் மகிழாதவர்களுண்டோ?) சிரிப்பு என்பது இதழ்கலாள் மறைக்கபட்ட சொர்க்கம். சிரித்தால்,உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும். அழுதால் நீங்கள் ஒருவரே அழுது கொண்டிருப்பீர்கள் – சிரிப்பின் தத்துவமாகும். சிரிப்புக்கும் மனதிற்கும் நேரடித்தொடர்புள்ளது இதன் காரணமாக சிரிப்பு அலைகள் நம்மிடம் பிறரை ஈர்க்கும் கவலை அலைகள் பிறரை நம்மிடமிருந்து விரட்டும். சந்தோஷ … Read more

பொறாமை ஏற்படுவதற்கு முக்கிய காரணம்

பொறாமை ஏற்படுவதற்கு காரணம்

பொறாமை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து இறக்கும் வரையிலான காலகட்டத்தில் பொறாமைப்படாமல் வாழ்ந்திருந்தால் அவன் கடவுளாவான். ஆனால் அதற்கு வாய்ப்பு என்பது அமைவதில்லை. ஏன் எனில் அவனின் மனத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாமையினாலும் மற்றும் மிருகத்தன்மைக்கு இடங்கொடுப்பதுமே காரணமாக இருக்கிறது. உலகம் உறுவான காலத்திலிருந்தே பொறாமை என்னும் உணர்வின் காரணமாக எவ்வளவோ அட்டூழியங்கள் அழிவுகள் நடந்துள்ளதென்பதை வரலாறுகள் கூறுகின்றன. ஏன் இராமாயணமும் , மகாபாரதமும் உருவாவதற்கு அடிப்படை காரணமே பொறாமையாகும். இப்படியாக பொறாமை ஏன் … Read more

#Vastu_awarness_tips

#Vastu_awarness_tips வாஸ்து வகுப்பு விளக்கங்கள் .ஒரு வீட்டில் தென்மேற்கு என்பது மண் என்கிற நிலத்தின் தத்துவம் ஓங்கி உயர்ந்து உள்ள இடமாகும். அப்படிப்பட்ட இடத்தில் அந்த மண்ணின் தன்மையை நெகிழ வைத்து நீர் தத்துவ இடமாக மாற்றும் செயல்களை ஒரு இல்லத்தில் ஏற்படுத்தக் கூடாது.   அந்த வேலையை செய்யும் ஒரு செயல் என்பது ஒரு இல்லத்தில் தென்மேற்கு மேல்நிலை தண்ணீர் தொட்டியில் தண்ணீர் தினமும் நிரம்பி வீட்டுக்கு வெளியிலும்,வீட்டின் உட்பகுதியிலும் விழுவது என்பது தென்மேற்கு உயிர் … Read more

வாஸ்துப்படி தலைவாசல் எப்படி அமைக்க வேண்டும்?

vastu for doors

வாஸ்துப்படி தலைவாசல்                கிழக்கு பார்த்த இல்லத்திற்கு தலைவாசல் கிழக்கு திசையில் வடக்கு திசைக்கு ஒட்டியவாறு அமைக்க வேண்டும். அதுவே தெற்கு வடக்கு நீளமான அமைப்பில் இல்லம் இருக்கிறது என்றாலே கிழக்கு பகுதியில் படிப்பறை ஏற்படுத்தியும் வாசல் அமைக்கலாம். வடக்கு பார்த்த இல்லத்திற்கு தலைவாசல் வடக்கு திசையில் கிழக்கு திசைக்கு ஒட்டியவாறு அமைப்பது முதல் தரமானது.அதனையே பழந்தமிழர் முறைக்கு பொருந்தும் அமைப்பில் வடக்கு ஒரு பாகம் விட்டு அடுத்த … Read more

ஒரு மனிதனுக்கு தன்னம்பிக்கை குறைந்த எண்ணத்தை உறுவாக்கும் இல்லங்கள்.

தன்னம்பிக்கை குறைந்த எண்ணத்தை உறுவாக்கும் இல்லங்கள்             ஒரு இல்லம் இருக்கிறது என்று சொன்னாலே அதன் கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் மிக உயர்ந்த அமைப்பில் கட்டிடங்கள் இருக்கிறது என்றாலே,அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு தன்னம்பிக்கை என்பது மிகக்குறைந்த மனநிலையை உறுவாக்கி விடும்.ஒரு மனிதனுக்கு தன்னம்பிக்கை என்பது குறைந்து விட்டாலே அந்த மனிதனுக்கு வெற்றி என்பது எட்டாக்கனியாகி விடும். நாம் குடியிருக்கும் இல்லத்திற்கு கிழக்கு பகுதியில் அதிக அளவில் நிழல் விழக்கூடிய … Read more

வாஸ்து பயிற்சி வகுப்பு கட்டுரைகள்.

வாஸ்து பயிற்சி வகுப்பு கட்டுரைகள். ஆயாதி கணித அமைப்பும் வாஸ்துவும் என்ற தலைப்பில் ஒரு சில விளக்கங்களை உங்களின் பார்வைக்காக தெரிவிக்கின்றேன். என்னைப் போன்ற வாஸ்து நிபுணர்கள் வாஸ்துவில் சில்ப சாஸ்திரம் என்பதே வாஸ்துவாகவும், அப்படி வாஸ்து அமைப்பாக அமைக்கும் கட்டிடம் எப்படிப்பட்ட அமைப்பாக வரவேண்டும் அதாவது, ஆற்றில் கொட்டினாலும் அளந்து கொட்டு என்கின்ற முறை என்பது ஒன்று வேண்டும். ஆக அளவு என்பதனை நிர்நயம் செய்யும் ஒரு  முறையே ஆயாதி கணித அமைப்பின் குழிகணித சாஸ்திரம் … Read more

வாஸ்துப்படி வீட்டின் ஜன்னல் அமைப்பு.

வாஸ்துப்படி வீட்டின் ஜன்னல் அமைப்பு.

  வீட்டிற்கு ஜன்னல் அமைப்பின் பலன்கள் எனும்போது ஓரு வீட்டிற்கு தலைவாசல் மற்றும் உள்வாசல்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதனைப்போலவே ஜன்னல்களுக்கும் முக்கியத்துவம் உண்டு. ஒரு வீட்டிற்கு காற்று அமைப்பை கொடுக்கும் வெண்டிலேட்டர்கள்.  ஒரு வீட்டிற்கு கண்கள் என்றால்,ஒரு வீட்டின் மூச்சுக்காற்றாக இருப்பது ஜன்னல்களே ஆகும். ஆக ஒவ்வொரு திசைகளிலும் இருக்கும் ஜன்னல்கள் பற்றி தெரிந்து கொள்வோம். வீட்டின்  வடக்கு ஜன்னல் என்பது ஒரு இல்லத்தில் கட்டாயமாக வடகிழக்கு பகுதியில் வடக்கு சுவற்றில் மற்றும் கிழக்கு சுவரில் வரவேண்டும்.  … Read more

அடுக்குமாடி குடிஇருப்புகளின் வாஸ்து அமைப்பு.

service-apartments

அடுக்குமாடி குடிஇருப்புகள் Which flat is good to buy as per vastu shastra? Which place is better for Kitchen? How to select the flat in a apartment? Is vastu shastra applies to Apartments? We are looking to buy one Flat in an Apartment, does vastu works? Residents looking answer for such questions on Flats and Apartments. Population … Read more