28-5-2021 வைகாசி 14 கத்திரி முடியும் நாள்

28-5-2021 #வைகாசி 14ஸூக்ரவார வெள்ளி இன்றையவாஸ்து குறிப்புகள்:vastu tips for tamil: இந்திய நாட்டு வாஸ்து சாஸ்திர முறையில், வாஸ்து தீர்வு என்பது நிரந்தரத் தீர்வாக இருக்கும். அன்னிய நாட்டு வாஸ்து முறை தீர்வு என்பது தற்காலிக தீர்வாக இருக்கும். (அதாவது கைப்பூண்ணிற்கு கண்ணாடி மூலமாக பார்ப்பதைப் போல) 28th May 2021zodiac horoscope Today:இன்றைய ராசிபலன்கள்: மேஷம் : மேஷ ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய செயல்களில் தடை தடங்கல் இருக்கும். ரிஷபம் : ரிஷப … Read more

27th May 2021 calendar|வாஸ்து நாட்காட்டி

#வைகாசி 13பிலவ ஆண்டுகுருவார வியாழன் இன்றையவாஸ்து குறிப்புகள்:vastu tips for tamil: வாஸ்து ரீதியாக தாமரைக்குளம் ஒரு இல்லத்தில் அமைக்கலாமா?.. என்கிற கேள்வி நிறைய மக்களிடமிருந்து எனக்கு வந்திருக்கிறது. அந்த வகையில்   தாமரைக் குளத்தை பொருத்தளவில், நம்ம என்ன தான் வைத்தாலும் வெப்ப பகுதிகளில் மற்றும், தண்ணீர் ஆழமாக இல்லாத இடத்திலும் வருவது கடினம். ஆக தாமரைக் குளம் வைக்கிறீர்கள் என்று முடிவு செய்தால், நீங்கள் ஒருவேலை செய்ய வேண்டும். பத்தடி ஆழத்தில் பள்ளம் எடுத்து தொட்டியில் … Read more

26th may 2021 vastu days date horoscope tamil

#வைகாசி 12பிலவ ஆண்டு#26th_may_2021புந்திவார புதன் இன்றையவாஸ்து குறிப்புகள்:vastu tips for tamil: கிழக்கு பார்த்த வீடுகளுக்கு வீடுகளைக் கட்ட தொடங்குமுன், தெற்கு மற்றும் , மேற்கு பகுதிகளில் சுற்றுச்சுவரை அமைத்து வேலையை தொடங்கினால் வேலை எளிதாக முடியும். 26th May 2021zodiac horoscope Today:இன்றைய ராசிபலன்கள்: மேஷம் : மேஷ ராசி அன்பர்களுக்கு இன்று  ஊக்கத்தை கொடுக்கக்கூடிய நாள். ரிஷபம் : ரிஷப ராசி அன்பர்களுக்கு ஒரு நல்ல சிந்தனை உதயமாகும் நாள். மிதுனம் : மிதுன … Read more

Release technique

கடந்த காலத்தை வெளியேற்றுங்கள்! வேண்டும் என்பதற்காகப் போராடுவதை விட, வேண்டாம் என்பதற்குத்தான் நாம் வாழ்வில் அதிகம் போராடு கிறோம். கடன் வேண்டாம், நோய் வேண்டாம், மனக்கஷ்டம் வேண்டாம், பிரச்சினை வேண்டாம்… இப்படி நிறைய ‘வேண்டாம்’கள் உண்டு. நமது அத்தனை சக்தியையும் திரட்டி எதை வேண்டாம் என்று எண்ணுகிறோமோ அதில் செலுத்துகிறோம். பிறகு சொல்வோம்: “எது வேணாம்னு நினைச்சோமோ அது அப்படியே நடந்தது!”   வேண்டாம் என்று நினைப்பதையும் நம் மனதின் சக்தி கவர்ந்து இழுத்து வரும்!வேண்டாத வெளிநாடுஎன் … Read more

செல்வவளம்,மனநிம்மதி,வாழ்க்கை முன்னேற்றம் உண்டாக வேண்டுமா

திருமண தடை பற்றிய விபரங்கள்

          செல்வவளம்,மனநிம்மதி,வாழ்க்கை முன்னேற்றம்  தினசரி வாழ்வில் ஒருசில செயல்களை செய்யும் போது கட்டாயம் நமது வாழ்வில் மாற்றம் நிகலும். காலை, மாலை தூய மனதுடன் சில நிமிடங்களாவது கடவுள் பெயரை உச்சரித்தல் வேண்டும். தினசரி காலை எழுந்தவுடன் பார்க்க வேண்டியவை கோவில், கோபுரம், சிவலிங்கம், தெய்வப் படங்கள், நல்ல மலர்கள், மேகம் சூழ்ந்த மலைகள், தீபம், கண்ணாடி, சந்தனம், மிருதங்கம், கன்றுடன் பசு, உள்ளங்கை, மனைவி, குழந்தைகள்.பார்வையில் பார்க்க வேண்டும். நம் … Read more

வாஸ்து அமைப்பில் மனைகள்

Basics-Vastu-Tips-Before-House-Buying

வாஸ்து அமைப்பில் மனைகள்             வீடு கட்டுவதற்காக காலிமனையை தேர்ந்தெடுக்கும்போது அதன் சுற்றுப்புற இடங்களின் அமைப்பை முக்கியமாக நாம் கவனிக்க வேண்டும். கிழக்குப் பகுதியில் பள்ளமாகவும், மேற்கு பகுதி உயரமாகவும், தெற்கு பகுதி உயரமாகவும், வடக்கு தாழ்ந்த அமைப்பாக பள்ளமாகவும் இடங்களை தேர்ந்தெடுக்க வேண்டும். வீடு கட்ட தேர்ந்தெடுக்கும் மனைக்கு எதிரில் மரங்களோ, விளக்குத் தூண்களோ இல்லாமலும், வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் இருக்க வேண்டும். அதேபோல தவறான தெருக்குத்து … Read more

நோய் நொடி தீர்க்கும் சதுரகிரி ஆலயம்

vastu consultant in chennai

நோய் நொடி தீர்க்கும் சதுரகிரி சதுரகிரி மகாலிங்கம் கோவில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மலைக்கோயிலாகும். நோய் தீர்க்கும் மலை: சதுரகிரி மலையி…ல் ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது. இந்த மலை ஏறி இறங்கினால் உடலில் உள்ள வியர்வை வெளியேறி, மூலிகை கலந்த காற்றுபட்டு பல நோய்கள் குணமாவதாகச் சொல்கிறார்கள். சித்த மருத்துவர்கள் பலர் மூலிகைகளை இங்கிருந்து சேகரித்து செல்கின்றனர். திசைக்கு நான்கு கிரிகள் (மலை)வீதம் பதினாறு கிரிகள் சமமாக … Read more

வாஸ்து பகவான்,

வாஸ்து வழிபாடு

          ஆண்டின் எல்லா நாட்களும் உறங்கியபடி இருக்கும் இந்த வாஸ்து பகவான், வருடத்திற்கு எட்டு நாட்கள் மட்டுமே விழித்து இருந்து வாஸ்து நாளில் அருளாசி செய்வார். வருடத்திற்கு எட்டு நாட்கள் தான் வாஸ்து நாட்கள்…… சித்திரை 10-ம் தேதி, வைகாசி 21-ம் தேதி, ஆடி 11-ம் தேதி, ஆவணி 6-ம் தேதி, ஐப்பசி 11-ம் தேதி, கார்த்திகை 8-ம் தேதி, தை 12-ம் தேதி, மாசி 22-ம் தேதி ஆகிய இந்த … Read more