மனிதன் சொல்லக் கூடாத இரண்டு விசயங்கள் இரகசியங்கள் /திருத்தங்கல் வாஸ்து / thiruthangal vastu /

மனிதன் சொல்லக் கூடாத இரண்டு விசயங்கள் இரகசியங்கள்,திருத்தங்கல் வாஸ்து,Vastu Shastra Consultants in Thiruthangal, thiruthangal vastu,thiruthangal vastu ,திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோவில் வாஸ்து,Nindra narayana perumal,Vastu Shastra Consultants For Commercial Thiruthangal,vastu consultant in Thiruthangal, Vastu Shastra Courses in Sivakasi,Vastu Shastra Consultants in Thiruthangal, Vastu Shastra Consultants For Commercial Thiruthangal,Vastu Shastra Consultants in Thiruthangal Sivakasi,

அன்னை ரேணுகாதேவி

அன்னை ரேணுகாதேவி

  ஐஸ்வர்யம் அள்ளித் தருவாள் அன்னை ரேணுகாதேவி                 அன்னை பற்றி அகத்தியர் வாக்கு பொல்லாங்கு போம் போகாத் துயர் போம். யேவலுஞ் சூனியமுங் கருகியே போகும் பிரிந்த உறவைக் கூட்டித் தரும் ஆவிதன் சேட்டை தன்னை யடக்கும் அன்னை ரேணுகாம்பிகையை நாடி யோடுவார்க்கே.’’ என்ற அகத்தியர், மேலும், ‘‘சித்தரு மெண்ணற்ற ரிஷியருங் கூடி தவசு செய்த தலமிது எண்ணிலே யேற்றந் தருமித் தலத்தை தேவருமிருந்து தொழக் … Read more

பணம் சார்ந்த நிகழ்வுகளில் #வெற்றி

பண ஈர்ப்பு விதி

🥁வாழ்க்கையில்,#பணம் சார்ந்த நிகழ்வுகளில் #வெற்றி என்பது வேண்டுமா?💰💰               பிறருடைய எல்லா #கோரிக்கைகள் அனைத்திலும் சரி என்று #தலைஆட்டாதீர்கள்.உங்களுக்கு அதில் ஒப்புதல் இல்லையென்றால் “#முடியாது, #இல்லை, #வேண்டாம்” என்று சொல்லக் #கற்றுக்_கொள்ளுங்கள். பிறர் சுயநலத்துடன் நம்மைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கும்போது நாம்தான் விழிப்புடன் இருக்க வேண்டும். மேலும் நாம் மன உறுதியுடன் பிறருடைய வேண்டுகோள்களை மறுக்கும்போது, அவர் மதிப்பில் நாம் உயருவோம். #தலைஆட்டிப்_பொம்மைகளை யாருமே மதிக்கமாட்டார்கள்! நண்பர்களைச் சந்திக்கும்போது, … Read more

வாஸ்து அமைப்பில் ஒரு வீட்டில் துணை வீடுகள்.

வாஸ்து அமைப்பில் துணை வீடுகள்.

வாஸ்து அமைப்பில்  துணை வீடுகள். மிகப்பெரிய வீடுகளில் வீட்டின் சுற்றுசுவர் அமைப்பில் துணை கட்டிடங்களை அமைப்பார்கள். அந்த அமைப்பு என்பது வாஸ்துவில் பொறுந்தி இருக்க வேண்டும். எந்த திசைகளை பார்த்த வீடுகளாக இருந்தாலும், அந்த வீட்டின் துணை கட்டிடங்களை அந்த வீட்டின் ஒரே நேர்கோட்டில் இருக்குமாறு அமைக்க வேண்டும். சில இடங்களில் வடக்கு மற்றும் கிழக்கு பார்த்த வீடுகளின் பின்புறத்தில் அமைப்பார்கள். அது மிகப்பெரிய தவறாகி விடும்.அதாவது அந்த வீட்டின் உயரம் என்பது தாழ்ந்த அமைப்பாகி வாஸ்து … Read more

கட்டிடங்களுக்கு சாய்மான கூரைகளை அமைக்கலாமா?

portable-cement-godownfor vastu

கட்டிடங்களுக்கு சாய்மான கூரை அதிகபட்சமாக இல்லங்களில் இந்த அமைப்பு கூரை என்பது குறைந்து விட்டது.ஆனால் தொழில் செய்யும் இடங்களில் இரட்டை கோம்பை அமைப்புள்ள கட்டிடங்களாக அதிக இடங்களில் அமைக்கின்றனர். ஆக தொழில் செய்கின்ற கட்டிடங்களை அமைக்கும் போது முடிந்த அளவு ஒருபக்கம் மட்டுமே சரிவுள்ள கூரை அமைப்பை ஏற்படுத்துவதே நலமானது.அப்படி முடியவில்லை,பெரிய கட்டிடமாக உள்ளது அமைப்பதில் சிரமம் என்றால் மட்டுமே இரட்டை கோம்பை அதாவது சாய்மான கூரையாக(tapper)அமைத்து கொள்ளுங்கள். அதுவும் வடக்கு பார்த்த கட்டிடமாக இருக்கும் போது … Read more

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்கிறார்களே, பதினாறு என்றால் என்ன?

ஆயாதி கணிதம்

மனையடி சாஸ்திரத்தில் பதினாறு பேறுகள் இந்த பதினாறு பேறுகளுக்கும் வாஸ்துவிற்கும் தொடர்பு உண்டா என்றால் உண்டு என்றுதான் சொல்லுவேன்.அவரவருக்குத் தோன்றும் வகையில் பதினாறு பேறுகள் சொல்லப்படுகின்றன. அந்தவகையில் இது ஒரு மனைசாஸ்திரத்திற்கும் பொருந்தும். புகழ், கல்வி, ஆற்றல், வெற்றி, நன்மைகள்,   பொன், தானியம், அழகு, இளமை, நல்வாழ்வு, அறிவு, பெருமை , துணிவு, நீண்ட வாழ்வு, நோயின்மை, நுகர்ச்சி எனப் பதினாறைச் சிலர் சொல்கின்றனர்.  வேறு சிலர் அபிராமி பட்டரின் பாடலான,  கலையாத கல்வியும் குறையாத வயதும் … Read more