உடல் நோய்கள் வாஸ்து | pollachi vastu | பொள்ளாச்சி வாஸ்து | Vastu Shastra consultants in Pollachi

pollachi vastu போட்டி தேர்வுகள் வாஸ்து

மனித உடல் என்பது எல்லாம் உயிரினத்தை விட மேலான ஒரு அமைப்பாக இருக்கக்கூடிய ஒரு உடலை இறைவன் படைத்திருக்கிறான் அப்படிப்பட்ட படைப்பினில் எந்த நோய்கள் வந்தாலும் அதற்கு வைத்தியம் பார்க்கக் கூடிய சூழ்நிலையை நமக்கு இருக்கின்ற அறிவு உணர்த்தி விடுகிறது ஆனால் சில நேரங்களில் கண்டுபிடிக்க முடியாத நோய்கள் தொற்று நோய்கள் மருத்துவத்திற்கு கட்டுப்படாத வளர்சிதை மாற்ற நோய்கள் உடலால் வெளியிலிருந்து வரக்கூடிய கிருமிகளுக்கு அதனை அளிக்க போராடி உடல் ஒரு கட்டத்தில் கோவிந்து விடக்கூடிய சூழ்நிலைகள் … Read more

Coimbatore vastu visit,கோயம்புத்தூர் வாஸ்து பயணம்.

Coimbatore vastu visit,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும். கோயமுத்தூர்_வாஸ்து பயணம் coimbatore_vastu visit ::::வாஸ்து பழமொழிகள்:::: ஒரு உணவை எடுத்துக் கொள்கிறோம் அந்த உணவு தொண்டையை தாண்டி சென்று விட்டால் நாக்கிற்கு ருசி தெரியாது. மக்களுக்கு உணவு பற்றி அல்லது, வயிறு சார்ந்த பகுதிக்கு அதை உணரும் உணர்வு இருக்காது என்று மக்கள் நம்பி வருகின்றனர். ஆனால் அது உண்மை கிடையாது . தொண்டைக்குள் போகும் வரை இனிப்பு, கசப்பு, துவர்ப்பு ஆகிய சுவைகள் தொண்டையில் … Read more

ஆசையாக வாங்கிய சொந்த வீடு சிலருக்கு சுமையாவது ஏன்?

குறைந்த வட்டியில் சொந்தமாக வீடு"

ஆசையாக வாங்கிய சொந்த வீடு சிலருக்கு சுமையாவது ஏன்? சொந்த வீடு பல குடும்பத்தவர்களுக்கும் சுமையானதாக அமைந்து, பல கஷ்டங்களைக் கொடுத்து விடுகிறது. இதற்குரிய காரணங்களைத் தேடி ஆராய்ந்து கடைசியில் ‘நம் தலைவிதி’ என்று சொல்லி வருந்துபவர்கள் ஏராளம். வீடு ஏன் இத்தனை கஷ்டங்களைத் தருகிறது? சொந்த வீட்டுக்கு வந்தவுடன் ஏன் எனக்கு இந்த நரகவேதனை? ஏன் சொந்த வீடு சுமையானதாக ஆகிறது? பலமனிதர்கள் அலைந்து திரிந்து தேடித் தேடித் தேர்வு செய்து கட்டப்பட்ட பல வீடுகள் … Read more

பிதுர் காரியங்கள் திதி கொடுப்பது விளக்கம்

பிதுர் காரியங்கள் திதி

          பிதுர் காரியங்கள் திதி வானவியல் கணிப்பின் படி சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் கூடுகின்ற போதுள்ள காலம் அமாவாசை ஆகும். சூரியனைப் `பிதுர் காரகன்’ என்கிறோம். சந்திரனை `மாதுர் காரகன்’ என்கிறோம். எனவே சூரியனும், சந்திரனும் எமது பிதா மாதாக்களாகிய வழிபாடு தெய்வங்களாகும். சூரிய பகவான் ஆண்மை, ஆற்றல், வீரம் என்பனவற்றை எல்லாம் எமக்குத் தரவல்லவர், சந்திரன் எமது மனதுக்கு திருப்தியானவர். இதனால் மகிழ்ச்சி தெளிவான தெளிந்த அறிவு, இன்பம், … Read more

மனைகளின் வாஸ்து

மனைகளின் வாஸ்து

மனைகளின் வாஸ்து அமைப்பு விபரங்கள். மனை அளவுகள் என்பது மிகமிக முக்கியமான விசயம் ஆகும். ஒரு மனை இருக்கிறது என்றால் அந்த மனைக்கு இருபுறத்திலும்,நீள அகலங்களில் அதிக பரப்பளவு இருக்கக்கூடிய மனைகள் இருக்கிறது என்ளால் நடுவில் உள்ள சிறிய அளவில் இருக்கும் மனைக்கு தோசம் ஆகும். அதேபோல நான்கு பக்கங்களிலும் தெருக்கள் இருக்கும் மனைகளும் தவறு என்றுதான் சொல்லுவேன். அதேபோல சதுரம் அமைப்பாக இல்லாது ஒரு பக்கத்தில் இழுத்த அமைப்பாகவும், அல்லது மனையின் ஒருபகுதி இல்லாத அமைப்பாகவும் … Read more

வாஸ்து சோடச மனை அமைப்பு

வாஸ்து சோடச மனை அமைப்பு நண்பர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வணக்கம். இன்றைய எனது வாஸ்து கட்டுரையில் வாஸ்து சோடச மனைப் பொருத்தத்தின்   பொருத்த பலன்களின் விளக்கம். ஏற்கனவே எனது முன்பு எழுதிய கட்டுரைகளில் மிகமுக்கியமாக பொருத்தப்பலன்களை குறிப்பிட்டு இருந்தேன்.அந்தவகையில் எந்த பொருத்தங்கள் மட்டும் இருந்தால் போதும் வீடு அமைக்கலாம் என்பதனைப்பற்றி விளக்கமாக தெரிவிக்கின்றேன்.    ஒரு திருமணம் நடக்க வேண்டும் என்றால் நல்ல பொருத்தங்கள் கூடி ஐந்தாறு பொருத்தங்கள் இருந்தால் போதும்,அதுபோல வீடு  வாஸ்து அமைப்பில் … Read more

 வாஸ்து அமைப்பில் வீடு கட்ட ஏற்ற மரங்கள் யாவை?

இன்றைய நவீன காலத்தின் அடிப்படையில் வீடு கட்டுவதற்கு ஒருசில மக்கள் மரங்களை பயன்படுத்துவது இல்லை.இதனை நான் தவறு என்றுதான் சொல்லுவேன். அதாவது மரம் என்பதே இயற்கை சம்பந்தப்பட்ட விசையம் ஆகும். ஆகவே எக்காரணம் கொண்டும் மனிதர் உண்டு உறங்கி விழும் ஒரு இல்லத்தின் அமைப்பில் கட்டாயமாக இயற்கை சார்ந்த மரங்களில் கதவு மற்றும் ஜன்னல் அமைப்பை அமைக்க வேண்டும். இந்த இடத்தில் மரங்கள் என்ளாலே நீங்கள் ஒரு  மரம் வியாபாரம் நபரை பிடித்து அவர் மூலமாக அந்த … Read more

வாஸ்து தோசங்களான அமைப்பு

வாஸ்துவில் முக்கிய தோஷங்கள்

வாஸ்துவில்முக்கிய தோஷங்கள் வீட்டில் வடகிழக்கில் வெட்டப்பட்டு இருக்கும் அமைப்பு ஒரு வீட்டில் தோசத்தினை கொடுக்கும். அதேபோல வடகிழக்கில் கழிவறைகள் இருப்பதும் வாஸ்து குற்றமாகி விடும். வடகிழக்கில் இருக்கும் படி அமைப்பும் வாஸ்து குற்றங்களை ஏற்படுத்தும்.   வடகிழக்கில் சமையல் அறை இருந்து அங்கே சமைக்கும் இல்லங்களில் அந்த வீட்டில் ஆண் குழந்தைகளுக்கு தடைகளை ஏற்படுத்தும். அப்படியே இருந்தாலும் அந்த வீட்டில் வசிக்க மாட்டார்கள்.அதேபோல சமையல் அறை தென்கிழக்கில் இருந்து வடகிழக்கில் பொருள் வைக்கும் அறைகளை அமைப்பது தவறு … Read more

வாஸ்து சாஸ்திரத்தின் முக்கிய அம்சங்கள்

வாஸ்துவும் நமது வாழ்வும்

வாஸ்துவும் நமது வாழ்வும் இந்த உலகத்தில் வாழும் எந்த ஒரு மனிதனுக்கும் ஏழை மற்றும் பணக்காரர் வித்தியாசமின்றி வாழ்வதற்கு கண்டிப்பாக ஒரு இருப்பிடம் தேவை. மனிதனின் அடிப்படைத் தேவைகளுள் கூட உணவு, உடை மற்றும் இருப்பிடம் என்று குடியிருக்கும் வீட்டில் தான் முடிகிறது. பொதுவாக குடியிருக்கும் வீடானது தர்மம், அர்த்தம், காமம் மற்றும் மோட்சம் ஆகிய நான்கு மூலங்களை என்றென்றும் பெற்று நலமாக வாழ்வதற்கு உதவும் இடமாகும்.  இப்படி பாடுபட்டு கட்டிய வீடு வாழும் காலத்திலும், வாழ்ந்த … Read more

​மாட்டுத் தொழுவங்களும், வாஸ்துவும்,

எனது வாஸ்து பயணத்தில் ஒரு சில இடங்களில் கிராமப்புற பகுதிகளில் வாஸ்து பார்க்க செல்லும் போது ,அதிகமான மக்கள் என்னிடம் கேட்கும் கேள்வி என்னவெனில் மாட்டுத் தொழுவங்களை ஒருவரின் இல்லத்தில் எந்த திசையில் அமைக்க வேண்டும் என்ற கேள்விகள் அதிகமாக இருக்கும். அதற்கான பதிலை இப்பொழுது உங்களுக்காக வழங்குகின்றேன். மாட்டுத்தொழுவங்களை எப்பொழுதும் நமது இல்லத்திற்கு வடக்கு மற்றும் கிழக்கு சார்ந்த பகுதிகளில் அமைத்து கொள்ளவேண்டும். எக்காரணம் கொண்டும் மேற்கு மற்றும் தெற்கு புறங்களில் அமைக்ககூடாது.அப்படி அமைப்பது வாஸ்து … Read more