Vastu Consultants in Nungambakkam| வாஸ்து நுங்கம்பாக்கம்

Vastu Shastra Consultants in Nungambakkam,

Vastu Shastra Consultants in Nungambakkam,  Vastu Consultant in Nungambakkam, best vaastu consultant in Nungambakkam,  astu Consultation Service, Vaastu Consultancy, वास्तु कंसल्टेंसी, वास्तु परामर्श कार्य in Nungambakkam,  Vaastu Consultants In Nungambakkam,Vastu Consultants in Nungambakkam, வாஸ்து நுங்கம்பாக்கம் சென்னை, வாஸ்து பணி நுங்கம்பாக்கம் சென்னை, வாஸ்து சாஸ்திர பயிற்சி நுங்கம்பாக்கம் ,Jothidar Vasthu Pandit in Nungambakkam, Vastu Shastra Consultants in Nungambakkam, Chennai. Find Vastu Shastra Consultants For Office, Vastu Shastra Consultants For Business, Vastu Consultant in Nungambakkam, Chennai – List of vastu shastra expert, … Read more

குறை சொல்தல் – பெருங் குறை”

குறைகள்,குறை சொல்தல் – பெருங் குறை''

            ” குறை சொல்தல் – பெருங் குறை”   குறை சொல்தல் இன்றைக்கு ஒரு தொற்று நோயாகவே மாறிவிட்டது.ஒரு வகையில் மிகவும் எளிதான ஒரு வேலை குறை சொல்லுதல். சின்ன வயதிலேயே அது நமது இரத்தத்தோடு கலந்து விட்டது. ஓடிப் போவோம், கல்லில் இடித்துக் கொள்வோம், திட்டுவது என்னவோ அந்தக் கல்லைத் தான் இல்லையா ?குறை சொல்வது மனிதனுடைய குறைபாடு! அடுத்தவர்களை மட்டம் தட்டுவதன் மூலம் தனது உயரத்தை … Read more

பட்டாசின் வரலாறு

chennai vasthu

நண்பர்களுக்குநெஞ்சார்ந்த வணக்கங்கள்.வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.   பட்டாசு என்பது சிறிய அளவில் கொண்டாட்டங்களை அறிவிக்கும் பொருட்டு வெடிக்கப்படும் வெடிகளாகும். இவை ஒளி தருவதை விட, பெரும் ஒலியை உண்டாக்குவதை முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளன. வெடிப்பொருளை காகிதச் சுருள்களில் சுற்றித் திரியுடன் இவை தயாரிக்கப்படுகின்றன. எத்தனை அழுத்தமாக இவை சுற்றப்பட்டுள்ளதோ, அதற்கேற்ப கூடுதலாக ஒலி எழுப்பும். பட்டாசுகளும் மத்தாப்புகளும் முதலில் சீனாவில் தோன்றியிருக்கின்றன. இந்தியாவில் பட்டாசு உற்பத்தி செய்யும் தொழில் தமிழ்நாட்டின் சிவகாசி நகரில் அதிக அளவில் … Read more

அற்புதமான பலன்களை வழங்கும் நட்சத்திர ஆலயங்கள்

அற்புதமான பலன்களை வழங்கும் நட்சத்திர ஆலயங்கள்                           வருடத்திற்கு ஒரு முறையாவது உங்களது பிறந்த நட்சத்திர தலத்திற்கு உங்களின் நட்சத்திரம் வரும் நாளன்று சென்று வளம் பெறுங்கள்… அஸ்வினி – முக்கிய ஸ்தலம் – கூத்தனூர் மற்ற தலங்கள் – ஸ்ரீரங்கம், திருத்துறைபூண்டி, கொல்லிமலை. பரணி – முக்கிய ஸ்தலம் – நல்லாடை மற்ற தலங்கள் – திருநெல்லிக்கா, கீழப்பறையார், … Read more

வடகிழக்கு படி

மாடி படி அமைப்பு

வாஸ்துபடி வடகிழக்கு படி அமைப்பு சரியா தவறா வடகிழக்கு படி இருந்தால் ஆண் சந்ததிகளுக்கு மாரடைப்பு வரும் வாஸ்து ரீதியாக சொல்கின்றனர்.ஒருவருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டால் அடுத்த ஆண்களுக்கும் இது மாதிரியான கஷ்டம் வருமா? ஒரு இல்லத்தில் வடகிழக்கு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. காலை வெயில் மூலமாக கிடைக்கும் நேர்மறை சக்தியின் உற்பத்தி இடமாகும். இந்த இடத்தில் மாடிப்படி அமைப்பை ஏற்படுத்தி அதிக எடை இருக்கும் அமைப்பாகச் செய்யும் போது,தலையில் எப்போதும் மிகப்பெரிய சூமையை வைத்திருப்பது … Read more

காந்தி ஜெயந்தி

🇮🇳காந்தி ஜெயந்தி🇮🇳 புன்னகை தவழும் காந்தி!” தேடி பாக்குறேன் காந்தியதான் காணோம் தேசத்தில நாளும் காந்தியதான் காணோம் ரூவா நோட்டுல வாழுறாரு காந்தி வாய் நிறைய ஜோரா புன்னகையை ஏந்தி.. .””காசு மேல, காசு வந்து…” பாடலில் இடம்பெற்றிருக்கும் இந்த வரிகளில் பல அர்த்தங்கள் இருக்கின்றன. அனைவருக்கும் பிடித்தமான அந்த புன்னகை ஏந்திய காந்தியின் படம் எப்போது எங்கே எடுத்தது என்பது யாருக்கும் தெரியாது.பிரிட்டிஷ் அரசியல்வாதி!நாம் விருப்பத்துடன் காணும் புன்னகை மன்னன் காந்தியின் படம் பிரிட்டிஷ் அரசியல்வாதி … Read more

உதவும் கொடுங்கள் என்னும் கருவி

உங்களின் ஆசையை அடைவதற்கு உதவும் கொடுங்கள் என்னும் கருவி:நம் வசிக்கும் இந்த பூமி பந்தில் நமக்கு தேவையான அனைத்தும் நிரம்பி இருக்கிறது, படைப்பின் ரகசியமும் இதுதான். நாம் செய்ய வேண்டியது நமக்கு என்ன தேவை என்பதை தெளிவாக கேட்க தெரிந்து இருக்க வேண்டும்..உங்கள் தேவையை இந்த பிரபஞ்சம் பூர்த்தி செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதற்கு ஈடுஇணையாக எதை கொடுக்க போகிறீர்கள் என்பது ரொம்ப முக்கியமானது..     உதாரணத்திற்கு உங்களுக்கு நிம்மதி வேண்டும் என்று … Read more

தவறு என்பது தவறிச் செய்வது… தப்பு என்பது தெரிந்து செய்வது…

இது வரை நீங்கள் வாழ்ந்த வாழ்க்கை எப்படி…? மீண்டும் உங்களுக்கு ஒரு வாழ்க்கை ஆரம்பத்திலிருந்து வாழுங்கள் என்று கொடுக்கப்பட்டால், எதை எதைத் திருத்திக் கொள்வீர்கள்…? எதை எதைச் செழுமைப்படுத்திக் கொள்வீர்கள்…? அல்லது இதே வாழ்வை தான் வாழ்வீர்களா…? நன்றாகப் படிக்காமல் விட்டு விட்டு விட்டேன்… திரும்ப வாழ்க்கை கிடைத்தால், திருத்தி வாழ்வேன். 2. நல்ல வேலைக்கு முயற்சிக்காமல் விட்டு விட்டேன்… 3. நல்ல வாழ்க்கை துணை கிடைக்கவில்லை… 4. நல்ல பிள்ளைகள் அமையவில்லை… 5. நல்ல லட்சியங்களை … Read more