வாஸ்து நிபுணர் திருப்பூர் @ தமிழ்நாடு | Vastu Shastra consultants Tirupur

வாஸ்து நிபுணர் திருப்பூர் @ தமிழ்நாடு, ஜோதிடர் மங்கலம் திருப்பூர் வாஸ்து, கொங்குநாட்டு பாரம்பரிய வீடுகள் வாஸ்து, கன்னிவாடி அருகே கசவனம்பட்டி வாஸ்து, Vastu Shastra consultants Tirupur, திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., மங்கலம் வாஸ்து திருப்பூர், வாஸ்து நிபுணர் திருப்பூர், குறிச்சி வாஸ்து திருப்பூர், மங்கலம் திருப்பூர் வாஸ்து, கானூர் திருப்பூர் வாஸ்து, Vastu Shastra Consultants in Avinashi Road, best astrologer in chennai t nagar, Top 30 Nadi … Read more

மூலனூர் வாஸ்து பயணம். mulanur vastu

mulanur vastu

மூலனூர்_வாஸ்து பயணம். Mulanur_vastu visit 16.1.2020 #மூலனூர் நகரில், #வாஸ்து_பயணம் மேற்கொள்கிறேன்.ஆகவே திருப்பூர் மாவட்ட சுற்றுப்புற பகுதிகளான சார்ந்த #தாராபுரம் #காங்கேயம் #திருப்பூர் பகுதிகளில்,வாஸ்து சார்ந்த உதவி தேவைப்படும் மக்கள் 9965021122 என்ற எனது தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு எனது சேவையை பயன்படுத்தி கொள்ளவும். $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ வாஸ்து ரகசியம்: 15.ஜனவரி2020 வாஸ்து சாஸ்திரத்தில் குத்தல் என்கிற விஷயமே தெருவுக்கும், ரோட்டுக்கும் மட்டுமே பொருந்தக்கூடியது என்று நினைக்கக்கூடிய நிறைய மனிதர்கள் இருக்கின்றனர்.. வீட்டிற்குள் வைக்கக்கூடிய கதவுகளுக்கு நேர் எதிரில் … Read more

பஞ்ச பூதங்களின் ஆளுமை

best vastu book in tamil.

          இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களுக்கு சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட இவைகள் நம் வீட்டினுள்ளும் தன் ஆளுமையை நீட்டிகிறது. அதனால் தான் ஒருவருக்கு தான் வசிக்கும் வீடு மிகவும் முக்கியமானதாக அமைகிறது. வீட்டில் அமைதி நிலவி செல்வம் பெருக நேர்மறை சக்திகள் குடியிருக்க வேண்டும். இன்றுள்ள சிக்கலான சூழ்நிலையில், உடல் ஆரோக்கியம், சொத்து மற்றும் சொந்த பந்தங்களுடன் ஏற்படும் பிரச்சனைகளுக்கான காரணிகளை ஆராயக் கூட நமக்கு நேரம் … Read more

நன்மைகளை அளிக்கும் வாஸ்து குறிப்புகள்

best vastu book in tamil.

நன்மைகளை அளிக்கும் வாஸ்து குறிப்புகள் வாஸ்து விதிகளின்படி அமைக்கப்படும் கட்டமைப்புகள் பல ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்து நற்பலன்கள் தரும் என்பது நமது மக்களிடையே பரவலான நம்பிக்கையாக இருந்து வருகிறது. குறைவான பட்ஜெட் கொண்ட சிறிய வீடாக இருந்தாலும், பல அடுக்கு மாடிகள் கொண்ட கட்டிடமாக இருந்தாலும் அவற்றின் கட்டுமான பணிகளின்போது வாஸ்து சாஸ்திர நிபுணர்களது ஆலோசனைகள் கடைப்பிடிக்க வேண்டும்.அந்த விதிகளின்படி அமைக்கப்படும் கட்டமைப்புகள் பல ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்து நற்பலன்கள் தரும் என்பது பரவலான நம்பிக்கையாக இருந்து … Read more

வாகனங்கள் நிறுத்தும் இடத்தினிலும் வாஸ்து

Car-Parking-Portico in chennaivasthu

வாகனங்கள் நிறுத்தும் இடத்தினிலும் வாஸ்து இல்லத்தில்  விதிகளை எப்படி உட்படுத்தி அமைக்க வேண்டும்.? வாஸ்து முறையின்படி கார் நிறுத்துவதற்கான ஷெட் அமைக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்களை இங்கே உங்கள் பார்வைக்காக வழங்குகிறேன். வாகனத்தின் ஆரோக்கியம் *************************** வாஸ்து முறைப்படி அமைக்கப்படும் இல்லங்களில் வாழ்கின்ற மக்கள் நல்ல ஆரோக்கியத்தை பெற்று நீண்ட ஆயுளோடு நோய்நொடி இல்லாது வாழ முடியும். அதேபோல வாகனங்களை நிறுத்தி வைக்கும் இடத்தையும் வாஸ்து முறைப்படி அமைத்தால் நாம் உபயோகப்படுத்தும் கார் மற்றும் … Read more

வாஸ்துவின் சக்தி

வாஸ்துவின் சக்தி

வாஸ்துவின் சக்தி                 ஒரு சக்தியை மற்றொரு சக்தியால் அளிக்க முடியாது.அப்படி அளிக்கும் போது அது மற்றொரு சக்தியாக மாறிவிடும். எடுத்துக்காட்டாக நெருப்பை ஏற்படுத்தினால் அதில் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு அது வாயு சக்தியாக மாற்றம் அடைகிறது. அதுவே நெருப்பை நாம் அணைப்பதற்காக நீரை ஊற்றும் போது, மண்சக்தி ஆகிய கரியாக மாறி விடுகிறது.ஆக எந்தவொரு சக்தியும் அழிவதில்லை.அது வேறு சக்தியாக மாற்றம் அடைகிறது. அதனை … Read more

தர்ப்பணம் மற்றும் திதி

kaveri-god

தர்ப்பணம் மற்றும் திதி ஒரு பெற்றோருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்பிள்ளைகள் இருந்தால் அவர்களின் மரணத்திற்கு பின் யார் திதி கொடுக்க வேண்டும் ? .பெண் பிள்ளைகள் மட்டும் பெற்ற பெற்றோருக்கு யார் திதி கொடுக்க வேண்டும் ? .முதல் தாய் சுமங்கலியாக இறந்தால் யார் திதி கொடுக்க வேண்டும் ? .பெற்றோர்கள் இறந்த பின் தந்தைக்கு தாயிக்கு தனி தனியாக திதி கொடுக்க வேண்டுமா ? தர்ப்பணம் ஒரு அன்பரின் கேள்விகள் இது ….. நம்முடைய சமய … Read more

நல்ல தூக்கம் வரும் அமைப்பாக வாஸ்துப்படி படுக்கையறைகள்.

 வாஸ்துப்படி படுக்கையறைகள்             ஒரு மனிதனுக்கு நிம்மதியை தருவதில் மிக முக்கியமான பங்கு வகிக்கும் அறை என்று சொன்னால் அது ஓய்வு சார்ந்த நிகழ்வை கொடுக்கும் மற்றும் பணத்தில் மகிழ்சியான வாழ்வைக் கொடுக்கும் தென்மேற்கு பகுதியில் இருக்கும் அறை மட்டுமே ஆகும். இதற்கு அடுத்த நிலையில் அந்த குடும்பத்தின் இரண்டாவது வாரிசுகள் அல்லது பேரன்களுக்கு தெற்கு சார்ந்த மதாதிய படுக்கையறையை உபயோகிப்பது நல்லது. ஆனாலும் தெற்கு திசையில் உள்ள படுக்கை … Read more

ஒரு தம்பதிகளின் குழந்தை பிறப்பில் ஆண்குழந்தை பிறக்குமா?பெண்குழந்தை பிறக்குமா?இதனை வாஸ்து முடிவு செய்யுமா?

குழந்தை பிறப்பும் வாஸ்து அமைப்பும் பெண் என்றாலே பூமிக்கு உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.ஒரு வீட்டில் உள்ள ஆண்களை சூரியனுக்கு உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.அந்தவகையில் பெரிய வாஸ்துக்குற்றங்கள் இருந்தாலும், ஒரு வீட்டில் உள்ள பெண் குழந்தைகளை பெரிய பாதிப்பை கொடுக்காது. ஆனால் அந்த வீட்டின் அந்த பெண்ணிற்கு திருமணம் ஆன பின்னர் அந்த வீட்டுக்கு வரும் மருமகன்களை பாதிக்கும்.  ஆக ஒரு வீட்டில் உள்ள பெண்குழந்தைகளை வாஸ்து குறைபாடுகள் பெரிய அளவில் பாதிக்கபடுத்துவது இல்லை. ஆனால் அந்தவீட்டில் உள்ள … Read more