சென்னை நகரில் வாஸ்து ஆலோசனை

வருகின்ற 16&17.9.2020 புதன் மற்றும் வியாழக்கிழமை #சென்னை புறநகர் பகுதிகளில் எனது #வாஸ்து_ஆலோசனை இருக்கிறது. ஆகவே மேற்கூறிய பகுதிகளில் ஏற்கெனவே ஆலோசனை வழங்கிய வகையில் மற்றும் புதியதாக எனது வாஸ்து சார்ந்த உதவி தேவைப்படும் மக்கள் என்கிற எனது தொலைபேசி(9941899995) வழியாக அழைக்கவும். நன்றி. வணக்கம். vastu_visit_chennai சென்னைவாஸ்துபயணம்

மதுரை வாஸ்து பயணம், madurai vastu visit

Vastu Consultant in Madurai

நண்பர்களுக்கு வணக்கம். வருகின்ற 26.1.2020 அன்று மதுரை வாஸ்து பயணம். madurai vastu visit secrets of vastu: january 22 கடைகள் அமைப்பதற்கு வாஸ்து: தெற்கு மற்றும், மேற்கு பார்த்த கடைகள் கதவு என்பது, 20 அடிகள் அகலம் இருக்கிறது என்றால், பத்தடிக்கு உள்ளாக ஷட்டர் அமைக்க வேண்டும். மேற்குப் புறத்தில் மறைத்த அமைப்பாக இருக்கவேண்டும். வடக்கு பார்த்த கடைகளுக்கு மேற்குப் புறத்தில் பாதியிலும், கிழக்குப்புற கடைகளுக்கு தெற்கு பாதியிலும் அடைத்து பாதி மட்டும் திறந்து … Read more

தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இடங்களை விலைக்கு வந்தால் வாங்கலாமா?

பழைய இல்லங்கள் விற்பனை வாஸ்து

                சில வாஸ்து நிபுணர்களும், ஒரு சில வாஸ்து புத்தகங்களிலும் ஒரு இல்லத்திற்கு வடக்குப் புறத்தில் மற்றும் கிழக்கிலும் இருக்கக் கூடிய இடங்கள் விற்பனைக்கு வரும்போது நீங்கள் வாங்கலாம் என்றும், ஒரு இல்லத்தின் மேற்குபுறத்திலும் தெற்குப் புறத்திலும் எக்காரணம் கொண்டும் ஒரு காலி இடத்தை வாங்கக் கூடாது என்றும் எழுதியிருக்கிறார்கள். கூறிவருகிறார்கள். இந்த இடத்தில் எனது பதில் என்ன என்றால், ஒரு சூழ்நிலைக்கு தகுந்தாற் போல வாங்க … Read more

விலங்குகள் எந்த வகையில் வாஸ்து ரீதியாக நமக்கு உதவுகின்றன

வாஸ்து ரீதியாக வீட்டு விலங்குகள் நண்பர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வணக்கங்கள். இன்றைய ஒரு வாஸ்து கருத்தில் விலங்குகள் எந்த வகையில் வாஸ்து ரீதியாக நமக்கு உதவுகின்றன என்பது பற்றி பார்ப்போம்.     பழங்காலம் முதற்கொண்டு மனித வாழ்வில் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளது வீட்டு விலங்குகள்‌. அந்த வகையில் நாய்களும், பூனைகளும், ஆடு, மாடுகளும், எருமைகளும் நமக்கு நம்மோடு துணைபுரிந்து வாழ்ந்துள்ளன. ஒரு சில  மக்கள் நாய்களோடும் ஆடு மாடுகளோடும், தோழமை கொண்டு அதுவாகவே அதன் … Read more

கூடாத நட்சத்திரங்கள்:-

கூடாத நட்சத்திரங்கள்:-

            “ஆதிரை பரணி கார்த்திகை ஆயிலிய முப்புரம் கேட்டை தீதுறு விசாகஞ் சோதி சித்திரை மகம் மீராரும் மாதனங்கோண்டார் தாரார் வழி நடைப்பாட்டார் மீளார் பாய்தனில் படுத்தார் தேறார் பாம்பின் வாய் தேரை தானே” விளக்கம்:- பரணி, கார்த்திகை, திருவாதிரை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி, கேட்டை, விசாகம், சித்திரை, சுவாதி, மகம் ஆகிய இந்த பண்ணிரெண்டு நட்சத்திரங்களில் யாருக்காவது பணம் கடனாகக் கொடுத்தால் திரும்பிவராது. பிரயாணம் சென்றவர் வீட்டிற்கு … Read more

திருக்கை வழக்கம்

Aerezhupadhu & Thirukkai Vazhakkam

              திருக்கை வழக்கம் (கம்பர்). திருவாகிய மங்கை கூடியே வாழுங்கை 1 கங்கை குலந்தழைக்கக் காட்டும் பெருங்கீர்த்தி மங்கை பிரியாமல் வாழுங் கை – திங்கள் அணி – 2 சந்தனம் அரைக்கும் கை மூர்த்தி நாயனார் போன்று விரிஞ்சிபுரசிறுவன் எம்பிரான் எம்பெருமான் இந்திராதி பர்க் கரிய தம்பிரா னுக்குரைத்த சந்தனக் கை – அம்பொன் – 3 முளைத்த நெல்லை சோறக்கி ஈந்தகை இளையான்குடி மாற நாயனார் … Read more

ஏரெழுபது

உழவும் தமிழரும்

                  ஏரெழுபது என்பது, வேளாண் தொழிலின் சிறப்புப் பற்றிக் கம்பர் எழுதிய நூலாகும். உழுகருவி, வேளாண்மையில் எருதுகளில் பயன்பாடு, வேளாண்மைச் செயற்பாடுகள், சோழ மண்ணின் சிறப்பு, வேளாளர்கள் சிறப்பு என்று பல்வேறு வகையானச் செய்திகளை இந்த நூல் கூறுகிறது பாயிரம் 1. கணபதி வணக்கம் கங்கைபெறும் காராளர் கருவியெழு பதுமுரைக்க அங்கைபெறும் வளைத்தழும்பு முலைத்தழும்பு மணியமலை மங்கைபெறும் திருவுருவாய் வந்துறைந்தார் தமைவலஞ்செய் கங்கைபெறுந் தடவிகடக் களிற்றானைக் … Read more

கொங்கு வேளாளர் திருமண சீர்கள்

கொங்கு வேளாளர் திருமண சீர்கள்

கொங்கு வேளாளர் திருமண சீர்கள் திருமணம் என்பது ஒருவர் வாழ்வில் நடைபெறும் மிக முக்கியமான நிகழ்வாகும். திருமணம் ஆனவர்கட்கு மாங்கிலிய வரி வாங்கும் கொங்குச் செப்பேடு ஒன்று திருமணம் ஆகாதவர்களைப் ‘பயலாள்’ என்று குறிக்கிறது. திருமணமே ஒருவரை முழுமையாக்குகிறது. சமூகத்தில் அவர்களுக்கு மதிப்பை அளிக்கிறது. தொன்மையான கொங்கு வேளாளர் சமூகத்தின் திருமணச் சீர்கள் தனித்தன்மை வாய்ந்தது என்றும், மிகப் பழமையான பண்பாட்டுக்கு உரியது என்றும் மானிடவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வேகமாகச் செல்லும் இயந்திரமயான உலகில் இன்று மூன்று … Read more

வாழ்கின்ற மனிதர்களோடு நல்ல உறவு

ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய்

            அன்பே சிவம்!! பகவதி அம்மையே சரணம்!! இந்த பூமியில் மிக சந்தோசமாக வாழுங்கள். ஒரு மகான் போல வாழுங்கள்.நீங்கள் சந்தோசமாக வாழ வேண்டும் என்று சொன்னால் எதன் மீதும் பற்றுக்களை வைக்க வேண்டாம்.உங்களுக்கு எது தேவையோ அது உங்களை படைத்த இறைவனுக்கு தெரியும். உடல் முழுதும் எண்ணெய் பூசி புரண்டாலும் ஒட்டுகின்ற மண் மட்டுமே ஒட்டும் என்பதனை போல நமக்கு எது கிடைக்குமோ அது மட்டும் கிடைக்கும். நாம் … Read more

வாஸ்து சாஸ்திரத்தின் மீது நம்பிக்கை

வாஸ்து சாஸ்திரத்தின் மீது நம்பிக்கை

            எத்தனை பேருக்கு வாஸ்து சாஸ்திரத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது ? இருப்பினும் பலருக்கு இருக்கத் தான் செய்கிறது. வாஸ்து சாஸ்திரம் என்பது சாதாரண விஷயம் கிடையாது. வாஸ்து சாஸ்திரம் என்பது சூரியனுக்கு கீழ் வசிக்ககக்கூடிய அனைத்து ஜீவராசிகளுக்கும் பொதுவானது. நம் வீட்டிற்குள்ளேயே பஞ்ச பூதங்கள் குடி கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் கூரை போட்டு மூடிய ஒரு அமைப்பாக வீடு இருப்பதால், அது ஒரு தனி உலகமாக செயல்படும். அதனால் … Read more