கட்டிய வீடு பாதியில் நிற்பதற்கு வாஸ்து / வாஸ்து பார்த்து வீடு /செவிலிமேடு வாஸ்து / sevilimedu vastu

கட்டிய வீடு பாதியில் நிற்பதற்கு வாஸ்து, வாஸ்து பார்த்து வீடு ,பழைய வீட்டை வாஸ்து படி Alter ,செவிலிமேடு வாஸ்து,sevilimedu vastu,Astrologers in Sevilimedu,வாஸ்து படி கட்டாத வீடு,கைலாசநாதர் திருக்கோயில் செவிலிமேடு,Jothida Nilayam in Sevilimedu,Kanchipuram vastu,Vastu Shastra consultants in Kanchipuram,Vastu Consultant in Kanchipuram,Vastu Consultant Specialist in Kanchipuram, Vastu Yantra suppliers or sellers in Kanchipuram,Vastu Shastra Consulting Services in Poonjeri,

பண_ஈர்ப்பு_விதி யின்#பணம்ஈர்க்கும் ரகசியங்கள்.

ஆளுமைதரும் அடையாளம்

#பண_ஈர்ப்பு_விதி யின்#பணம்ஈர்க்கும் ரகசியங்கள்.   #மந்திரங்கள் சில நேரங்களில் #தந்திரங்களாக இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் #புத்தமதம் மற்றும் #இந்துமதத்தினில் #தியானம் போன்ற செயல்களில் ஈடுபடும் போது மந்திரம் போன்ற சில வார்த்தைகளை உச்சரிப்போம்.இது ஆன்மீக ரீதியாகவோ அல்லது #விஞ்ஞானரீதியாகவோ அணுகுவோருக்கு வெவ்வேறு மாறுபட்ட பார்வையில் தோன்றும். தியானம் செய்யும்போது இவர்கள் உச்சரிக்கும் வார்த்தைகள் பார்ப்பவர்களின் மனதிற்கு மந்திரங்களாகத் தோன்றுகின்றன. அதன்காரணம் என்னவென்றால் அவர்கள்தங்களது தியானத்தில் கவனம் செலுத்த ஏதாவது ஒன்றை கூறிக் கொண்டே இருக்க வேண்டும். … Read more

துளசியை எந்த நாட்களில் பறிக்கக்கூடாது?

துளசியை எந்த நாட்களில் பறிக்கக்கூடாது?

துளசியை எந்த நாட்களில் பறிக்கக்கூடாது?           இறைவனுக்கு அர்ச்சிக்கப்படும் சில வகை பொருட்களை, அவற்றை சேகரித்த நாளில் இருந்து குறிப்பிட்ட நாட்கள் வரை வைத்திருந்து பின்னர் பயன்படுத்தலாம். அந்தவகையில் வில்வ இலையை பறித்து 6 மாதங்கள் வரையிலும், வெண்துளசியை பறித்து ஓராண்டு வரையிலும், தாமரையை பறித்து 7 நாள் வரையிலும், அரளியை பறித்து 3 நாட்கள் வரையிலும் வைத்திருந்து பூஜைக்கு பயன்படுத்தலாம். இறைவனுக்காக துளசியை பறிக்கும்போது சில விதிமுறைகளை நாம் பின்பற்ற … Read more

எட்டு திசைகளை தவறாக பயன்படுத்துவதால் என்ன நடக்கும்?

எட்டு திசைகளுக்கும் வாஸ்து எனது வாஸ்து பயணத்தில் தென் கிழக்கில் பெரிய தவறுகளை செய்து சிரமப்படும் மக்களை சந்தித்து உள்ளேன். ஆனால் இந்த சிரமம் எதனால் வந்தது என்பது தெரியாத நிலையில் அவர்கள் இருப்பார்கள். நான் சென்ற பிறகு மாற்றம் செய்த பிறகு நன்றாக வாழும் போது அவர்களிடம் மீண்டும் பேசும் போது  மிக நன்றாக இருக்கிறேன் என்பார்கள். அப்படிப்பட்ட தவறுகளில் முதன்மையானது தென் கிழக்கு அக்னி சமையல் அறை இருக்கும் இடத்தில் தவறுகளை செய்து விடுவார்கள். … Read more

வாஸ்து குற்றங்கள் எந்த மாதிரி விசயங்களை ஒரு வீடு கொடுக்கும்,

வாஸ்து  தவறின் பலன்கள் சந்தோசமான வாழ்வு வேண்டும் என்றுதான் ஒவ்வொரு மனிதர்களும் நினைக்கின்றோம்.ஆனால் ஒருசில மக்களால் மட்டுமே அதுபோன்ற வாழ்வு வாழ முடிகின்றது .மீதி உள்ள மக்கள் சொர்க்கத்திற்கு நிகரான வாழ்க்கை வாழ வழி இருந்தும் அவர்களால் வாழ முடிவதில்லை. அதற்கு காரணம் நாம் வாழக்கூடிய வீடு மற்றும், நாம் தொழில் செய்கின்ற தொழிலகங்கள்,பள்ளி கல்லூரி நிறுவனங்கள் ஆக அனைத்து இடங்களும் வாஸ்து விதிகளுக்கு உட்பட்டு இருக்கும் போது அங்கு இருக்கக்கூடிய, வசிக்க கூடிய, அந்த கூரையின் … Read more

புகைப்பழக்கம் மற்றும்  புகையிலைக்கு அடிமையானவர்களை வாஸ்து வீடு மூலமாக திருத்த முடியுமா?

man-smoking

ஒருவர் தினமும் ஏழு சிகரெட்டுக்களை புகைக்கிறார் என்றாலோ அல்லது  இரண்டு பாக்கெட் புகையிலையை மெல்லுகிறார் என்றால், அந்தப் பழக்கத்துக்கு அவர் அடிமையாகி விட்டார் என்று எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு வீட்டில் தென்கிழக்கில் வாஸ்து குறைபாடு உள்ளது என்றாலே அந்த வீட்டில் உள்ள ஆண்களுக்கு போதைபழக்கம் வந்துவிடும். புகைபிடிப்பது தவறு என்பதும் அவர்களுக்கு தெரியும்.ஆனாலும் அவர்களால் அதனை விடுவது  என்பது மிகவும் கடினம், தென்கிழக்கில் உள்ள வாஸ்து குற்றங்கள் விடுவதற்கு இல்லாமல் தடுக்கும். . ஒருவருக்கு புகைப்பழக்கம் இருக்கிறது … Read more

மதுபழக்கத்தை விடுவது எப்படி? இதற்கு வாஸ்துவில் தீர்வு உண்டா?

  மதுவும் ஒரு மனிதனின் வாழ்வும் மதுவின் காரணமாக மனித மூளையில் பேச்சு, செயல்பாடுகள், தீர்மானமெடுத்தல் ஆகியவற்றை நிகழ்த்துகிற பகுதிகள்  பாதிக்கப்பட்டுவிடுகிறது.   ஒருவர் பத்து நாட்களுக்கு ஒருமுறை குடிக்கிறார் என்றால், அவருடைய மூளை மதுவின் தாக்கத்திலிருந்து விடுபட்டு இயல்பாக இயங்கத்தொடங்குகிறது. ஆனால், அவர் மதுவின் மயக்கத்தில் வாழ்கிறார், அடிக்கடி குடித்துக்கொண்டே இருக்கிறார் என்றால், மூளையால் அந்தத் தாக்கத்திலிருந்து விடுபட இயலுவதில்லை. சிறிதுநேரத்தில் அவரது உடல் தெளிவாகிவிடலாம், ஆனால், மூளை எப்போதும் பாதிப்பிலேயே இருந்துவிடும்.  தொடர்ந்து மது அருந்துவதால் வரும் … Read more

vasthu for land வளமான வாழ்வுக்கு வாஸ்து இடத்தேர்வு

நமது இடத்தின் சுற்றுப்புற பகுதிகள்   வீடு கட்ட நினைப்பவர்கள் கட்டடத்திற்கு முக்கியதுவம் கொடுப்பதற்கு நேரத்தினை செலவிடுவது போல மனைகளுக்கு நேரம் ஒதுக்குவது கிடையாது. இடம் வாங்கி கட்டிடம் கட்டத் தொடங்கி வீட்டின் மேற்கூரை போடும் போது வாஸ்து ஆலோசனைக்கு சில மக்கள் அழைக்கின்றனர்.இது மிகமிக தவறு. ஏன் என்றால் இந்த இடத்தினில் வாயில் அமைப்பு,ஜன்னல் அமைப்புகள்,படி அமைப்ப இப்படி வாஸ்து விதிகளுக்கு முரணாக அமைத்து விடுகின்றனர்.இந்த இடத்தினில் எனது தாழ்மையான விண்ணப்பம் என்னவெனில், எதுவாக இருந்தாலும் … Read more

மனம் சிறக்க தன்னம்பிக்கை செய்திகள்

  எதிர்பார்ப்பும் பொறுமையும்.சங்கமிக்கிறபோதுதான் அது இலட்சியமாக உருவெடுக்கிறது எல்லோருக்குமே விருப்பங்கள் உண்டு.மனம் விரும்பும் இடங்களுக்குப் போவதில் தொடங்கி, இன்னும் ஐந்தாண்டுகளில் எந்த நிலையில் இருக்க வேண்டும் என்பதுவரை நீங்கள் விசாரித்தால் எல்லோரிடமும் நிறைய விருப்பங்கள் இருப்பது தெரியவரும். விருப்பங்களை நீங்கள் பின்தொடர்கிறீர்களா என்பதை சின்னச் சின்ன விஷயங்களில் கூட சோதித்துப் பார்க்க முடியும். மாணவப் பருவத்தில், கல்லூரிக்குப் போகிற வழியில் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிற கட்டிடத்தைப் பார்த்து, “இங்கே வேலைக்குப் போகவேண்டும்” என்கிற எண்ணம் முதலில் ஏற்படலாம். … Read more