பணம் ஈர்க்கும் ரகசியங்கள்.

தெற்கு நோக்கிய வீடு

          பணம் ஈர்க்கும் ரகசியங்கள். அவன் செருப்பு உருவாக்குபவன்.ஒருவன் தான் அணிந்திருக்கும் செருப்பை உணர்த்தாமல் இருந்தாலே அது அருமையான செருப்பு. ஆக இந்தக் கலை அவனுக்குக் கைவந்ததால் அவனிடம் பல கால்கள் வந்தன. கேள்விப்பட்டு அந்த ஊர் பெரிய பணக்காரருக்கும் ஆசை வந்தது.பணக்காரன் கால் அளவுடன் ஆள் அனுப்பினான். ‘வெறும் நீளத்தை மட்டும் வைத்து என்னால் செருப்புச் செய்ய முடியாது. உங்கள் முதலாளி வரமுடியாதா?’ என்று கேட்டான். ‘வெறும் செருப்புக்காக அவர் … Read more

ஆசையாக கட்டிய வீடு சிலருக்கு சுமையாவது ஏன்?

ஆசையாக கட்டிய வீடு

ஆசையாக கட்டிய வீடு சிலருக்கு சுமையாவது ஏன்?                சொந்த வீடு பல குடும்பத்தவர்களுக்கும் சுமையானதாக அமைந்து, பல கஷ்டங்களைக் கொடுத்து விடுகிறது. இதற்குரிய காரணங்களைத் தேடி ஆராய்ந்து கடைசியில் ‘நம் தலைவிதி’ என்று இருக்கும் மனிதர்கள் ஏராளம். ஒரு இல்லம் ஏன் இத்தனை கஷ்டங்களைத் தருகிறது? வீட்டை கட்டி குடியேறிய கொஞ்ச காலத்தில் ஏன் எனக்கு இந்த வேதனை வாழ்க்கை? ஏன் சொந்த வீடு சுகத்தை இழக்க … Read more

வாஸ்து என்பது என்ன?

                  பாக்கு, வெற்றிலை, சுண்ணாம்பு, இவைகள் தனித்து இருந்தாலும்,இதனை இணைத்து தாம்பூலம் ஆக்கும் போது சுவையான ஆரோக்கியமான உணவாகி மாறிவிடும். அதுபோல சிமெண்ட் செங்கல் மணல் கொண்டு கட்டிடம் கட்டும் போது வீடு ஆகிறது. இதனை ஆரோக்கியமான வாழ்க்கையை கொடுக்கும் இல்லமாக அமைக்க தெரிந்து இருக்க வேண்டும். இதுவே வாஸ்து என்கின்றோம். இந்த உலகில் உள்ள படைப்பு பொருள்கள் ஒவ்வொன்றும் ஓருவிதமான சக்திகள் உடையன.அவைகளை நாம் … Read more

பதினாறும் பெற்று பெருவாழ்வு

பதினாறும் பெற்று பெருவாழ்வு

பதினாறும் பெற்று பெருவாழ்வு வேண்டுமா? வித்தியாரம்ப காலத்தின் போது,திருமண வைபவத்தின் போது,கிரக பிரவேச ஆரம்ப நிகழ்வுகள் சார்ந்த விழாக்களில் என்றும் உங்களுக்கு பதினாறு பேறுகளையும் பெற வேண்டும் என்றால் நீங்கள் ஒரு காரியத்தை செய்ய வேண்டும். எந்த வொரு காரியங்களிலும் தடை என்கிற விசயம் இருக்கும். இறை வழிபாட்டில் ஒரு பதினாறு நாமங்களை சொல்லி விட்டு காரியத்தில் ஈடுபடும் போது வெற்றி என்பது எளிதாக கிடைத்து விடும் இந்த வகையில் பதினாறு பெயர்களை நீங்கள் உச்சரிக்கும் போது,அல்லது … Read more

இரண்டு அடுக்கு மாடி வீடுகள்

    இரண்டுஅடுக்கு மாடி வீடுகள் இருக்கும் போது வீட்டின் உரிமையாளர் எங்கே குடியிருந்தால் சிறப்பு? இன்றைய நவீன காலத்தில் பொருளாதார கஷ்டம் என்பது அனைத்து மக்களுக்கும் தனது தகுதிக்கேற்ப உண்டு. அதாவது பணக்காரர் ஆக இருந்தாலும் அவர்களுக்கும் ,அவர்களின் தகுதிக்கு தகுந்தாற்போல் கஷ்டம் என்பது உண்டு.ஆகவே நகர்புறங்களில் வீடு கட்டும் போதே மாடியில் ஒரு இல்லத்தையும் கட்டிக்கொண்டால் செலவு என்பது குறைவாக முடிந்து ஒரு இல்லத்தை வாடகைக்கு விடும் போது வீட்டில் உள்ள வாழ்வாதாரம் சார்ந்த … Read more

வாஸ்து அமைப்பின்படி வடகிழக்கில் பால்கனி

வாஸ்து அமைப்பின்படி வடகிழக்கில் பால்கனி இருக்கலாமா? ஒரு இல்லத்தில் வடகிழக்கு பகுதியில் பால்கனி இருக்கலாமா,என்று ஒருசிலர் சந்தேகம் கேட்பார்கள். என்னைப்பொறுத்தவரை வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் பால்கனி இருக்க வேண்டும். மேற்கு மற்றும் தெற்கு பகுதியில் பால்கனி இருக்கும் போது கட்டாயமாக கிழக்கு மற்றும் வடக்கு பகுதியில் பால்கனி அமைப்பு என்பது வேண்டும். ஆகவே பால்கனி அமைப்பு என்பதனை வடகிழக்கு பகுதியில் வரலாம்.ஆனால் ஒரு அமைப்பின் படி அமைக்க வேண்டும். அந்த பால்கனி அமைப்பை அதிக நீளமான … Read more

முதியோர் தினம்

💙💙முதியோர் தினம்💙💙 மனிதர்களுக்கு முத்தான மூன்று பருவங்கள் உண்டு. அவையாவன.1) குழந்தைப் பருவம், 2)இளமைப்பருவம், 3) முதுமைப்பருவம். இவற்றில் இளமைப்பருவம் என்பது சுயமாக இயங்கும் ஆற்றல் உள்ள, அபார சக்திமிக்க, அழகான பருவமாக அமைந்திருக்கிறது. மற்ற இரண்டு பருவங்களான குழந்தைப் பருவமும், முதுமைப் பருவமும் பிறரைச் சார்ந்திருக்கிறது.மனிதன் குழந்தையாகப் பிறந்தது முதல் கொஞ்சம் கொஞ்சமாக பரிணாம வளர்ச்சியை அடைகின்றான். ஒரு குறிப்பிட்ட வயோதிகப் பருவத்தை அடைந்த பிறகு, குழந்தையைப் போன்றே நலிந்த நிலைக்கு தள்ளப்படுகின்றான். நடையில், பார்வையில், … Read more

வாழ்க்கையின் வரப்பிரசாதம்

வாழ்க்கையின் வரப்பிரசாதம்:எங்கும் எப்போதும் இயற்கை அதன் பணியை சிறப்பாக செய்துகொண்டுதான் இருக்கிறது.நம் எல்லோருக்கும் 24 மணிநேரம்தான் கொடுக்கப்பட்டுருக்கிறது,அதை நமக்கு சாதமாக பயன்படுத்தி கொள்வதில்தான் வாழ்வின் வெற்றி இருக்கிறது.   எல்லாம் சூழ்நிலையிலும் இருக்கும் நல்லதை மட்டும் பார்த்து பழகிவிட்டால் எல்லா தருணமும் பாடம் தான்,நாம் எடுக்கும் முடிவில்வெற்றி கிடைத்தால் மகிழ்ச்சியாகவும்,வெற்றி இல்லையென்றால் அதில் என்ன கற்றுக்கொள்ளலாம் என்று மட்டும் பாருங்கள் வாழ்க்கை வரப்பிரசாதமாகும்..   FOR MORE INFORMATION, ARUKKANI.A.JAGANNATHAN. [best vastu consultant in tamilnadu] … Read more

இல்லத்தில் வாஸ்து குறைபாடு

       ஒரு இல்லத்தில் வாஸ்து குறைபாடு உள்ளதா என்பதனை எப்படி தெரிந்து கொள்வது? வாஸ்து குறைபாடு காரணமாக வாரிசுகளை திட்டுவது, அடிப்பது, சாதாரண விசயங்களுக்கும் தம்பதிகளுக்குள் சண்டை ஏற்படுவது போன்றவை வாஸ்து குறைபாட்டால் தான் ஏற்படும். அதனால் அங்கு அன்பு என்கிற விசயம் இருக்காது. சமைத்த உணவை நிம்மதியாக உண்ணக்கூடிய சூல்நிலையை ஒரு இல்லம் கொடுக்க வில்லை என்றாலே அங்கு வாஸ்து என்பது இல்லை என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். சமையல் நடந்து கொண்டிருக்கும் போதே … Read more