vastu visit in cuddalore|வாஸ்து பயணம் கடலூர் மாவட்டம்.

நண்பர்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும். வருகின்ற 20.2.2020 நாளை கடலூர் நகரில் எனது வாஸ்து பயணம் இருக்கிறது. ஆகவே மேற்கூறிய மாவட்ட பகுதிகளான panruti,virutachalam, kattumannarkoil, tittakudi, kurinchipadi, veppur, buavanagiri, srimushnam, chidambaram, ஆகிய பகுதிகளில் ஏற்கெனவே வாஸ்து பார்த்த வகையில் மற்றும் புதியதாக எனது வாஸ்து சார்ந்த உதவி தேவைப்படும் மக்கள் 9965021122 என்கிற எனது தொலைபேசி வழியாக அழைக்கவும். நன்றி. வணக்கம். vastu_visit _cuddalore 1.வாஸ்து சாஸ்திர அமைப்பில் … Read more

சிதம்பரம் வாஸ்து,chidambaram vastu

chidambaram vastu

 Vastu Shastra Consultants in Chidambaram. Find ✓Vastu Shastra Consultants For Office, ✓Vastu Shastra Consultants For Business, ✓Vastu Shastra Consultants For Property, ✓Astrologers, ✓Tarot Reading, ✓Vastu Shastra Consultants Vastu Shastra Consultants, ✓Astrologers, ✓Vastu Shastra Consultants For Residence, ✓Numerologists, ✓Vastu Shastra Consultants For Factory in Eda Street-Chidambaram HO, Chidambaram. Get Phone Numbers, Address, Reviews , vastu consultant in chidambaram. www.chennaivasthu.com. கண்ணுக்கு புலப்படாத ஓர் சக்தி Best Vastu-Consultant in Chidambaram – Find a professional Vastu-Consultant in Chidambaram who … Read more

அற்புதமான வாழ்க்கைக்கு வழி வகுக்கும் ஸ்ரீ_சுப்ரமண்ய_அஷ்டோத்ரம்.

ஸ்ரீ_சுப்ரமண்ய_அஷ்டோத்ரம்.

அற்புதமான வாழ்க்கைக்கு வழி வகுக்கும் ஸ்ரீ_சுப்ரமண்ய_அஷ்டோத்ரம். கீழ் கண்ட ஸ்லோகத்தை நீங்கள் தொடர்ந்து பாராயணம் செய்து வரும் போது, வாழ்க்கையில் வரும் அனைத்து விதமான மனம் சார்ந்த பணம் சார்ந்த நிகழ்வுகளில் தன்னிறைவு கிடைக்கும். ஓம் ஸ்கந்தாய நமஹ ஓம் குஹாய நமஹ ஓம் ஷண்முகாய நமஹ ஓம் பால நேத்ரஸதாய நமஹ ஓம் ப்ரபவே நமஹ {5} ஓம் பிங்களாய நமஹ ஓம் க்ருத்திகா ஸனவே நமஹ ஓம் சிகிவாஹுனாய நமஹ ஓம் த்விஷட் புஜாய … Read more

ஆன்மீக விளக்கங்கள் வரிசையில் ஸெளந்தர்ய லஹரி

ஸெளந்தர்ய லஹரி

          என்று ஏன் பெயர் வந்தது என்பது பற்றி பார்ப்போம். ஸெளந்தர்யம் என்றால் அழகு என்று அர்த்தம் ஆகும். ஸுந்தரமாக இருப்பதே ஸெளந்தர்யம் .லகரி என்றால் பிரவாகம் என்று சொல்லக்கூடிய அலைகள் எனலாம்.அதுவும் அடுக்கடுக்காக வரக்கூடிய பொங்கி வரும் பெரிய அலைகள் ஆகும். உலகில் இருக்கின்ற அழகு எங்கிருந்து தொடங்கியதோ,அந்த பரமாத்ம சக்தியை தாய் வடிவில் தலையில் இருந்து கால்கள் வரை அழகு வடிவத்தில் ஒவ்வொரு அங்கங்களையும் பாடல்களாக வர்ணிப்பதே ஆகும். … Read more

வாஸ்துவில் தவறான தலைவாசல் படிக்கட்டுகள்

Vastu according to the gateway

வாஸ்துவில் தவறான தலைவாசல் கீழே கொடுக்கப்பட்டுள்ள அமைப்பாக தலைவாசலின் #படிக்கட்டுகள் இருப்பது தவறு ஆகும்.புதிதாக #கட்டிடம் கட்டும் ஒருசில #மக்கள் சாஸ்திரங்களை பார்க்காமல் தவறான அமைப்பாக கட்டி விடுகின்றனர். இதனை #முதல்கோணல் முற்றிலும் கோணல் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.இப்படி இருக்கும் இல்லங்களில் #பெரிய_வாஸ்து_தவறுகள் கட்டாயமாக இருக்கும். ஆகவே இதுபோல கட்டிக்கொடுக்கும் நபர்களின் இல்லங்களை வாங்கும் மக்கள் கட்டாயம் #வாஸ்துநிபுணரின் துணை கொண்டு சரிசெய்த பிறகு #குடியிருப்பதும், #குடியேறுவதும் நல்லது. மீண்டும் ஒரு அற்புதமான தகவலுடன் சந்திப்போம். பிரபஞ்ச … Read more

வற்றாத செல்வம் உங்கள் வீட்டில் தங்குவதற்கு வாஸ்து ஆலோசனை

வீடுகளில் மகாலட்சுமி           வற்றாத செல்வம் உங்கள் வீட்டில் தங்குவதற்கு வாஸ்து ஆலோசனை பற்றி பார்ப்போம் வீடுகளில் மகாலட்சுமி இருந்தால் மட்டுமே செல்வம் நிலையாக தங்கும். மனித வாழ்வில் எப்போதும் பணப்பிரச்னை ஏற்படாது. அந்தவகையில் வீட்டின் முன்பு ஒரு பெயர் பலகை அல்லது எதாவது சின்னங்கள் அடையாளம் சொல்லும் படி இருக்க வேண்டும்.சொந்த வீட்டு உரிமையாளர்கள் தங்களது பெயர்ப்பலகையை வாசல் மதிலில் பதிக்க வேண்டியது மிகவும் அவசியம். இந்தப் பெயர்ப்பலகையை பார்த்துப் … Read more

 ஆயாதி கணித அமைப்பில் இல்லங்களை எப்படி அமைப்பது?

ayadi vastu

ஆயாதி கணித அமைப்பில் இல்லம் இந்த இடத்தில் அதிகப்படியான மக்கள் வாஸ்து மட்டுமே பார்த்துவிட்டு வீட்டின் மனையடி தவறு என்று விட்டு விடுகின்றனர். அப்படியே ஒருவர் கேட்டாலும் அது அந்த இல்ல குடும்பதலைவரின் காலடி என்று ஒரே வார்த்தை பதிலாக முடித்து விடுகின்றனர். ஆக அந்த அளவை நீங்கள் எடுக்க வேண்டிய தேவை இல்லாது போனாலும், ஒரு தவறு என்று சொல்லுகின்ற அளை ஏன் உபயோகிக்க வேண்டும். நமது பழந்தமிழர் உபயோகப்படுத்திய மனையடி குழி கணித சாஸ்திரம் … Read more

இறைவழிபாடும் வாஸ்து அமைப்பும்,

வாஸ்துவும் வழிபாடுகளும் இறைவழிபாட்டில் வழிபாடு என்தனைஇறைவனின் மேல் அன்பு கொண்டு செய்யப்படும் செயல் ஆகும்.நமது மகான்கள் இறைவனை வழிபடும் போது நீ வழிபட்டாலும் சரி வழிபடாது இருந்தாலும் சரி,உங்களை கண்காணித்து கொண்டு இருபார் கடவுள் என்று ஒரு சாரரும்,இல்லை நு கடவூளை தஞ்சம் அடைந்து இருந்தால் மட்டுமே இறைவன் உங்களின் முகத்தை அவர் திருமுகம் கொண்டு மனிதர்களை இறைவன் தன் திருமுகத்தின் வழிகொண்டு நம்மை கடையேற்றுவார்கள் என்று சொல்லுகின்றனர். ஆக தினமும் நீங்கள் செய்யும் வழிபாடுகள் ஆன்மிகம் … Read more

வீட்டு வேலை தொடங்கும் போது செய்ய வேண்டிய வாஸ்து சார்ந்த முக்கிய விசையங்கள்?

வாஸ்துவில் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் இல்லத்தை அழகாக  கட்டுமானம் செய்யும் போது அறைகளை எந்த அமைப்பில், எப்படி அமைக்கப்பட வேண்டும் என்பது பற்றி வாஸ்து  விதிமுறைகளை நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். வாஸ்து அமைப்பில் இல்லம்  இருந்தால் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை பார்ப்போம். வீடு கட்ட தேர்வு செய்யும் வீட்டுமனை சதுரமாகவோ, அல்லது சதுர வடிவிலோ இருக்கலாம். அதனால் மிகவும் நல்லது. வீட்டுமனைகள் அருங்கோண வடிவில் இருக்கக்கூடாது. அதில் எப்போதும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.   தெற்கு, … Read more

ஒருவரின் மனரீதியான அச்சக்கோளாறுக்கும் வாஸ்து சாஸ்திரத்திற்கும் தொடர்பு உண்டா?

அச்சக்கோளாறுகள் அச்சக்கோளாறு என்பது ஒரு மனிதனின் பாதுகாப்புக்குக் குந்தகத்தை விளைவிக்கக்கூடிய செயல் ஆகும்.  எடுத்துக்காட்டாக சிலர் வேகமாக போகும் வாகனங்களை பார்த்து பயப்படலாம், விமானத்தில் பயனப்படுவது பற்றிப் பயப்படலாம், இரவின் இருட்டைப் பார்த்துப் பயப்படலாம். ஆனால் சிலருக்கு தங்களுக்கு ஆபத்து வந்துவிடுமோ என்கிற எண்ணம் அர்த்தமற்ற வகையில் எண்ணிக்கொள்கின்றனர். அதாவது எந்தக் காரணமும் இன்றி பயப்படுவார்கள், அச்சப் பிரச்சினை காரணமாக இவர்களுக்கு மிகுந்த பதற்றம் உண்டாகும்.  எடுத்துக்காட்டாக உயர்ந்த இடங்களைப் பார்த்துப் பயப்படும் ஒருவர் உண்மையாகவே ஓர் … Read more