பணப்பெட்டி மற்றும் பீரோ வாஸ்து

பணப்பெட்டி மற்றும் பீரோ

          பணப்பெட்டி மற்றும் பீரோ வாஸ்து அமைப்பினில் எப்படி வைக்க வேண்டும் இரும்பு பற்றி தெரிந்து கொள்வோம். வடமேற்கில் பீரோ, பணப்பெட்டி முதலியவை இருந்தால், பணம் வருவதும், போவதுமாக இருப்பதுடன், சேமிக்க முடியாததுடன் கடன்காரனாகவும் மாற்றி துன்பப்பட வைக்கும். அப்படியே வைத்திருந்தாலும் ஒவ்வொரு விதமான பணம் வரும் ஒரு காலகட்டத்தில் உம்மிடம் தங்காது. தென்கிழக்கில் பணப்பெட்டி இருக்குமேயானால், விரயச் செலவுகளையும், கொடுத்த பணம் திரும்பக் கிடைக்காத தன்மையையும் ஏற்படுத்தும். ஏமாற்றப்படுவார்கள். இறையில்லங்களில் … Read more

வாஸ்துவில் ஈசானியம்

வாஸ்துவில் ஈசானிய பாதிப்பு

            நாம் வசிக்கும் வீட்டில் வடக்கு மற்றும் கிழக்கு சேருமிடத்தை வடகிழக்கு என்போம். இதற்கு ஈசான்ய மூலை என்றும் பெயர் உண்டு. இந்த வடகிழக்கு மூலையை எப்போழுதுமே திறந்தே வைக்க வேண்டும். அதில் குறிப்பாக மெயின் வாசல் வரவேற்பு அறையில் நடு மையத்தில் அமைத்து இரண்டு பக்கமும் ஜன்னல்கள் வர வேண்டும். நல்ல காற்றோட்டம் மற்றும் சூரிய வெளிச்சம் வரக்கூடிய அளவிற்கு திறந்து இருப்பது சிறப்பு. நீங்கள் ஜன்னலை திறந்தால் … Read more

செல்வவளம் கொடுக்கும் குபேரவழிபாடு

செல்வவளம் கொடுக்கும் குபேரர்

செல்வவளம் கொடுக்கும் வழிபாடு         அரிசியில் செய்த அவல் நிவேதனம் குபேரருக்கு உகந்தது. மென்மையான இழை போன்ற அவலை குபேரர் விரும்பி புசிப்பதாக ஐதீகம். குபேரர் கீரிப்பிள்ளையை தொடையில் வைத்து இருப்பார். செல்வச்செழிப்பில் திளைப்பவர்களுக்கு எதிரிகளால் பல இடையூறுகள் உருவாகும். விஷ ஜந்துக்களை கீரி விரட்டுவது போல, நம் இடையூறுகளை நீக்குவதைக் குறிக்கும் விதத்தில் கீரியை வைத்திருக்கின்றார். புதனுக்குரிய அதிதேவதையாக குபேரர் விளங்குகிறார். புதனுக்குரிய பச்சைநிறம் குபேரருக்கு விருப்பமானது. பச்சை வஸ்திரம், பாசிப்பயறு, நாயுருவி … Read more

அடுக்குமாடி குடிஇருப்புகளின் வாஸ்து அமைப்பு.

service-apartments

அடுக்குமாடி குடிஇருப்புகள் Which flat is good to buy as per vastu shastra? Which place is better for Kitchen? How to select the flat in a apartment? Is vastu shastra applies to Apartments? We are looking to buy one Flat in an Apartment, does vastu works? Residents looking answer for such questions on Flats and Apartments. Population … Read more

வாஸ்துவில் தென்மேற்கு படுக்கை அறை

Southwest bedroom in vastu

            southwest bedroom in vastu எப்போதும் வீட்டின் நடுவே நின்று திசைக்காட்டியின் உதவியோடு திசைகளை அறிந்துக் கொள்ளுங்கள். வீட்டின் முதன்மை வாசல் கதவு வழியாகத் தான் நேர்மறை சக்தி வீட்டிற்குள் நுழையும். ஆகவே வாங்கும் புது மனையின் வாசற்கதவு, தென்மேற்கு திசையை நோக்கி இருக்காதபடி பார்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் இந்த திசை தான் தீயசக்திகளின் நுழைவாயில். அது நமக்கு கஷ்டங்களையும் துரதிஷ்டத்தையும் தரும்.

மனை வாங்கும் போது  கவனிக்க வேண்டிய விசயங்கள்,

சகுனங்கள் வாஸ்துவின் ஆதிக்கம் என்பது மனை வாங்க தொடங்கும் போதே தொடங்கி விடுகின்றது.ஆதனால் மனை வாங்க தொடங்கும் போது எது மாதிரி நிமித்தங்களை கவனித்து செல்ல வேண்டும் என்பதனை நமது முன்னோர்கள் சகுன சாஸ்திரங்களாக கூறியுள்ளனர் அதனை உங்களின் பார்வைக்காக தொகுத்து வழங்குகின்றேன்.  புதிய  வீடு கட்ட, புதிய தொழிற்சாலைகள் கட்ட,காலி இடங்களை வாங்க செல்லும் போது கட்டாயமாக சகுன நிமிர்தங்களை பார்த்து செல்ல வேண்டும்.  போகும் போது பார்க்க வேண்டிய நிமித்தங்கள். அந்த வகையில் நல்ல … Read more

நமது வாழ்க்கையில் வெற்றி எப்படி கிடைக்கும்? 

விளக்கு வெளிச்சம்.  ஒரு மனிதனின் வெற்றிக்கு துணையாக இருப்பது தைரியம் மட்டுமே. அந்த தைரியம் என்பது நாம் தனியாக பயணிப்பது ஆகும் அதுபற்றிய அற்புதமான விளக்கம். ஒரு அமைதியான மலை சார்ந்த இடம்.அதனருகில் ஆஸ்ரமம் அமைத்து ஆன்மீகம் மூலமாக மக்களுக்கு சேவைகளை செய்து வந்தார் ஒரு மகான். அவரைத் பார்பதற்கு பல பகுதிகளில் இருந்தும் பல பிரச்சனைகளோடு வந்து அவரிடம் தங்களது பிரச்சனைகளை கூறி அதற்கு தீர்வும் பெற்று சென்றனர்.   அப்படித்தான் ஒரு இளைஞன் ஒருவனும் … Read more

வெற்றிக்கனியை பறிப்பது எப்படி?

vasthu consultant

வெற்றிக்கனியை பறிப்பது எப்படி நம்மிடம் இருப்பது நமது உழைப்பு தான் என்று தைரியம் வரவழைத்துக் கொண்டு மனதை உறுதிப் படுத்திக் கொண்டு, தன் முழுக் கவனத்தையும் செய்கிற தொழிலின் மீது திருப்புகிறவன் பசியை, தூக்கத்தை, மறந்து எடுத்த தொழில் ஒன்றே குறியாக உழைக்கிறான்; வெற்றி பெறுகிறான். தோல்வி வரும்; உண்மைதான். ஆனால், அதை அன்புடன் அணுகுங்கள்; பேசுங்கள். வெற்றி வார்த்தைகளை பயன்படுத்துங்கள். உறவாடுங்கள். உடலில் நோய் ஏற்பட்டாலும் சரி; சூழ்நிலை மோசமாக இருந்தாலும் சரி. இந்த உலகில் … Read more