ஐப்பசி_அன்னாபிஷேகம்

chennaivasthu.com

சாம வேதத்திலே ஒரு இடத்தில் “அஹமன்னம்,அஹமன்னம், அஹமன்னதோ” என்றுகூறப்பட்டுள்ளது, அதாவது எங்கும்நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின்வடிவில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.அன்னம்தான் உலகில் வாழும் அனைத்துஜீவராசிகளுக்கும் உயிர்நாடி.உலக வாழ்கைக்கு அச்சாணி. #அன்னம் பிரம்ம, விஷ்ணு, சிவ சொரூபம்.அம்மை பார்வதியும் எல்லா ஜீவராசிகளுக்கும் படியளக்கும் அன்னபூரணியாகவும் தானேகாசியிலே அருட்காட்சி தருகின்றாள்.     அந்த இறைவனின் அருவுருவமான லிங்கமூர்த்திக்கு அன்னம் சார்த்தி வழிபடும் நாளே அன்னாபிஷேக நாள், ஐப்பசி பௌர்ணமி நாள்.அமுது படைக்கும் அந்த ஆண்டவனுக்கே அமுதுபடைக்கும் விழா தான் #அன்னாபிஷேகம். #ஐப்பசி … Read more

வாஸ்து ஆலோசனை

வாஸ்து ஆலோசனை நிபுணர்

  #வாஸ்து_ஆலோசனை ஒருவருக்கு எப்போது வேண்டும்? எந்த இடத்தையும் , ஒருவர் வாங்கும் போதும் அல்லது விற்பனை செய்வதற்கு முன்பும் கண்டிப்பாக வாஸ்து ஆலோசனை அவசியம். ஒரு கட்டிடத்தின் வாஸ்து குறைபாட்டை சீர்திருத்திக் கொள்ள வேண்டுமெனில் வாஸ்து ஆலோசனை தேவை. வீடு, கடை, #தொழிற்சாலைகள், திருமண மண்டபங்கள், பள்ளிக் கல்லூரிகள், உணவு விடுதிகள், மற்றும் இதர எந்த கட்டிடங்களாக இருந்தாலும், கட்டிடம் கட்டுவதற்கு முன்பு அல்லது மேற்கூறிய அமைப்பு உள்ள இடங்களை வாங்கும் முன்பு வாஸ்து ஆலோசனை … Read more

கண்ணுக்குத் தெரியாத சக்திகள்

ஆழ்மனதின் அற்புதசக்திகள்

பெர்ஷியா மன்னர், ஜரதுஷ்டிரா என்ற ஒரு பெரும் ஞானியை சந்தித்தார். அவரிடம் ஞான வாக்குகளை கேட்டார்   ஜரதுஷ்டிரா, அரசரிடம் சில கோதுமை விதைகளைக் கொடுத்தார். அரசருக்கு அவமானமாக இருந்தது. செல்லும் வழியில் அதை தூக்கி எறிந்துவிட்டுச் சென்றார். பல காலம் சென்றது. மீண்டும் ஒரு நாள் ஞானி ஜரதுஷ்ராவுக்கு செய்தியனுப்பி தனக்கு ஞானவாக்குகளை வழங்கும்படி அரசர் கேட்டுக்கொண்டார். ஞானி திரும்பவும் அரசருக்கு கோதுமை விதைகளை கொடுத்தார்.   ஞானியின் வாக்குகளை புரிந்து கொள்ள தனக்கு ஞானம் … Read more

நீங்கள் செம்மறி ஆடுகள்

ஓர் அழகிய #கிராமம். அந்தக் கிராமத்தில் ஒரு விவசாயி வாழ்ந்து வந்தான். அவனிடம் #ஆட்டு மந்தை ஒன்று இருந்தது. அவன் தினந்தோறும் மேய்ச்சலுக்காக ஆட்டுமந்தையைக் காட்டுக்கு ஓட்டிச் செல்வான். மாலையில் மீண்டும் ஊருக்கு ஓட்டி வருவான். ஒருநாள், வழியில், அப்போது தான் பிறந்த #சிங்கக்_குட்டி ஒன்று கிடப்பதையும், அதன் அருகில் தாய்ச் சிங்கம் இறந்து கிடப்பதையும் அவன் காண நேர்ந்தது. தாயை இழந்து, அனாதையாகக் கிடக்கும் சிங்கக்குட்டியிடம் இரக்கம் கொண்ட அவன் அதையும் தூக்கிக்கொண்டு, ஆடுகளோடு வீடு … Read more

தலைமைப் பண்பு

leadership character

தலைமைப் பொறுப்புக்கு யார் வந்தாலும் அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அவர்களை சிலர் பின்பற்றுவார்கள். தங்களுக்கொன்றொரு முன்மாதிரியைத் தேர்வு செய்து கொள்வது மனித இயல்பு. நீங்கள் வேறொருவரைப் பின்பற்றுகிற அதே நேரம் உங்களை யாரோ பின்பற்றிக் கொண்டிருக்கிறார் கள் என்பதை மறந்துவிடக்கூடாது எனவே, வாழ்வில் முன்னேறத் தொடங்குகிற நேரங்களில் எல்லாம் நீங்கள் ஒரு முன் மாதிரியாகப் பாôக்கப்படுகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் இயல்பான தலைமைப் பண்புகளோடு சேர்த்து சுயவிமர்சனத்தில் அடிக்கடி ஈடுபட்டு, குறைகளைக் களைந்து கொண்டே வரும்போது … Read more

வாஸ்துவில் கட்டிட வேலை           தரை மட்டத்திற்கு கீழே செய்யப்படும் வேலைகளை அதாவது வானம் தோண்டும் அஸ்திவார பணிகளை முதன் முதலில் வடகிழக்கு மூலையிலேயே தொடங்க வேண்டும்.வடகிழக்கிலிருந்து தென்கிழக்கு வழியாக தென்மேற்கே முடிக்க வேண்டும்.மீண்டும் வடகிழக்கிலிருந்து வடமேற்கு வழியாக தென்மேற்கு சென்று முடிக்க வேண்டும். இந்த வேலை பூமி மட்டத்தில் மேலே செய்யப்படும் போது, அதாவது தரைமட்டத்திற்கு மேல் வேலை வந்துவிட்டது என்றால் தினமும் நைருதி பகுதியில் ஆரம்பித்து வடமேற்கு வழியாக … Read more

தொழிற்சாலைகளுக்கு வாஸ்து அமைப்புக்களைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

Vastu for factories

தொழிற்சாலைகளுக்கு வாஸ்து நமது நாடு பொருளாதார ரீதியாக வலிமை பெறவேண்டும் என்றால் நாம் தொழிற்துறையில் தற்சார்பு பெறவேண்டும்.அதற்கு சுயவளர்ச்சி உடைய தொழிற்ச்சாலைகள் நமது நாட்டிற்கு தேவை.அப்பொழுது மட்டுமே அந்த தொழிற்சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள மக்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைத்து அப்பகுதி ஒரு முன்னேற்றம் அடைந்த பகுதியாக மாறி விடும். ஆக ஒரு தொழிற்சாலை மிகசிறந்த அமைப்பில்  இயஙக வேண்டும் என்றால் அதற்கு வாஸ்து சாஸ்திரத்தின் விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் அத்தொழிற்சிலைகளில் … Read more

GRANARY FOR VASTHU

Store_Room_Vastu_Shastra

GRANARY FOR VASTHU In some regions of the world the practice of storing food grains upto 2 tonnes under the is widely followed . The science of vasthu lays down certain norms in this regard. ?In case of houses facing east under ground granaries must be provided either in eastern northeast or east . ?In … Read more

வாஸ்துபடி மனை இடங்களை எப்படி தேர்ந்தெடுப்பது?

chennai vasthu

வாஸ்துபடி மனை இடங்கள்   கட்டிடங்களை கட்ட தொடங்கும் போதும்,இடங்களை தேர்வு செய்யும் போதும் ஒரு வாஸ்து நிபுணரை துணைக்கு வைத்துக்கொண்டு செய்வது சாலச்சிறந்தது. புறநகர் பகுதிகளில் இடங்களில் மனைஇடங்களாக பிரித்து விற்பனை செய்வார்கள். அதனை ஒருவர் வாங்கும் போது  அங்கே வரும் சாலைகள் ஒருவரின் மனைக்கு நன்மையும் மற்றொரு மனைக்கு தீமையும் அளிக்கும் அமைப்பாக இருக்கும்.   ஒருவர் வாங்கும் இடங்கள் சதுரமாகவோ அல்லது செவ்வக அமைப்பாக இருக்கவேண்டும்.அதாவது இரண்டு மடங்கு மேல்நீளமாக இடங்கள் இருக்கக்கூடாது. … Read more

வாஸ்து அமைப்பில் கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு அமைப்பு.

 வாஸ்துப்படி கிணறு மற்றும், ஆழ்துளை கிணறு  ஒரு இல்லம் என்பது எந்த திசையைப் பார்த்து இருந்தாலும், கிணறு என்பதோ,அல்லது ஆழ்துளை கிணறு என்பதோ அந்த இடத்தில் வடகிழக்கில் மட்டுமே வர வேண்டும். அதேபோல இரண்டு இடங்கள் இருந்து அதில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லக் கூடாது. அதுவும் வாஸ்து குற்றம் ஆகி விடும். நீங்கள் வீடு கட்ட தொடங்குகிறிர்கள் என்றால், அல்லது ஒரு தொழிற்சாலை அமைக்கின்றிர்கள் என்றால்,பூமி பூஜை என்று சொல்லக்கூடிய … Read more