12.6.2021 சனிக்கிழமை வாஸ்து நாள் ஜோதிட பலன்கள்

இன்றைய #ஜோதிட#பஞ்சாங்க வாஸ்து குறிப்புகள்:#vastu_tips for tamil:ஒரு #பூமியில், ஒரு #தோட்டத்தில், ஒரு #நிலத்தில், ஒரு #கட்டிடத்தில், ஒரு #அலுவலகத்தில், ஒரு #வீட்டில், ஒரு #தொழிற்சாலையில், தெற்கு மேற்குகளில் பூமிக்குள் நீர் தேக்கி வைப்பது மரணத்தின் வாயிலுக்கு வழியை ஏற்படுத்துவதாகும்.அது தண்ணீர் #தொட்டி, #செப்டிக் டேங்க், ஆழ்துளை கிணறு, அதேபோல பெரிய கிணறுகள் எதுவாக இருந்தாலும் இது பொருந்தும்.இன்றைய #பஞ்சாங்கம்: பிலவ ஆண்டு வைகாசி மாதம் 29-ஆம் தேதி சனிக்கிழமை. இதற்கு சரியான ஆங்கில தேதி ஜூன் … Read more

பேய் பிசாசுகளின் நடமாட்டம்

வாஸ்து ரகசியம்; இன்றைய காலகட்டங்களில் எதிர்மறை சக்திகளால் இருக்கக்கூடிய பேய் பிசாசுகளின் நடமாட்டம் என்பது ஏறக்குறைய குறைவாக உள்ளது எனலாம். ஆனால் மின்சாரம் இல்லாத அறுபது எழுபது வருடங்களுக்கு முன்னால் அதிகம் இருந்தது என்று எனது தகப்பனார் தெரிவித்திருக்கின்றார். ஆனால் இன்று மின்சாரம் என்கிற விஷயம் பரந்து விரிந்த காரணத்தால் பேய்கள் என்கிற ஒரு எதிர்மறை, நெகட்டிவ் சக்தி மின்சாரம் இருக்கக்கூடிய இடத்தில் அதன் வெளிச்சத்திற்கு வருவதில்லை. அந்த வகையில் வாஸ்து அடிப்படையிலும் இல்லத்திற்கு நேர்மறை சக்தியை … Read more

Vastu Consultant Chennai

vastu consultant in chennai district

சென்னை வாஸ்து பயணம் chennai vastu visit 5.1.2020 சென்னை நகரில் வாஸ்து பயணம் மேற்கொள்கிறேன்.ஆகவே சென்னை மாவட்ட பகுதிகளில் ஏற்கனவே நான் வாஸ்து பார்த்த வகையில்,வாஸ்து சார்ந்த உதவி தேவைப்படும் மக்கள் 9965021122 என்ற எனது தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு எனது சேவையை பயன்படுத்தி கொள்ளவும். Live chennai:Vastu Vastu Shastra Consultants in Chennai,vastu chennai Vastu consultants offering vastu consultants services, vastu shastra consultants, vastu shastra, indian vastu consultants, indian vastu shastra consultants, Vastu Consultant in Chennai – List of vastu shastra expert, specialists … Read more

உணர்வின் சக்தி

உணர்வின் சக்தி

உணர்வின் சக்தியை கொண்டு வாழ்க்கையை உயர்த்துங்கள்: மனித மூளை என்பது மண்டையோட்டின் கீழாக புகை நிறத்தில் இருக்கும் ஒரு வஸ்து. ஆனால் உணர்வின் சக்தி என்கின்ற மனம் என்பது எங்கே இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது. ஆனால் மூளையை விட பல்லாயிரம் மடங்கு சக்தி மனத்திடம் இருக்கிறது. அந்த மனதையும் மூளையையும் இனைத்தால் மிக பெரிய வாழ்க்கையை, நாம் ஆசைப்படக் கூடிய எண்ணங்களை செயல்படுத்த முடியும். மனித உடலில் மனம்தான் சூட்சும சக்தி. மனதில் எழும் எண்ணங்களே … Read more

navagraha temple in chennai

சுக்கிர தசைய்யா அவருக்கு. அதான் சக்கைப்போடு போடறாரு’’ என்று சொல்வார்கள்.ஆம், சுக்கிரனுடைய அருட்பார்வை குடிசைவாசியையும் குபேரனாக்கும். ஆய கலைகளுக்கும் அதிபதியே சுக்கிரன்தான்.கலைத்துறையில் வெற்றி பெற இவர் பார்வை போதும். அழகையும், வசீகரத்தையும், செல்வ வளத்தையும் அருள்வதில் நிகரற்றவர். அந்த சுக்கிரனுக்கு அதிபதியாக இருக்கும் சுக்கிராச்சாரியார் வழிபட்ட தலமே மாங்காடு வெள்ளீஸ்வரர் கோயில்.   திருமால் வாமன அவதாரமெடுத்து மகாபலிச் சக்ரவர்த்தியிடம் மூன்றடி மண் தானமாகக் கேட்டதும், சக்ரவர்த்தியின் குரு சுக்கிராச்சாரியார், மன்னனைத் தடுத்ததும், முடிவில் மன்னனின் மனதை … Read more

நல்ல குடும்பத்திற்கு வேண்டிய லட்சணங்கள்

நல்ல குடும்பத்திற்கு வேண்டிய லட்சணங்கள்

நல்ல குடும்பத்திற்கு வேண்டிய 10 லட்சணங்கள் : 1. நாம் பெற்ற அறிவை பயன்படுத்த வேண்டிய இடம் முதலில் ஒருவரின் குடும்பமே. 2. கணவன் – மனைவி உறவுக்கு இணையாக உலகில் வேறெந்த உறவையும் சொல்ல முடியாது.இந்த உறவை சிதைக்கும் வகையில் ஒருவர் இடையே புகுந்து குடும்ப உறவை கெடுதல் செய்தால் அவர்கள் எத்தனை கடவுளை வணங்கினாலும் அவர்கள் பாவம் தீராது.ஒருகட்டத்தில் அவர்களும் அழிந்து விடுவார்கள். 3. குடும்ப நிர்வாகம் செய்வது உங்கள் அறிவாகத்தான் இருக்க வேண்டும். … Read more

வாழ்வில் நமக்கு இலக்கு

இலக்கு நோக்கியே இயக்கம்

வாழ்வில் நமக்கு இலக்கு தேவைதான். இலக்கு நோக்கியே இயக்கம் என்றாகும் போது ‘எதை நோக்கி ஏன் போகிறோம்’ என்று புரியாமல் இயந்திரங்களாகி விடுகிறோம். சிலர் இலக்குகளை மீறி இலக்குகளை நினைத்து தன்னில் வெறியேற்றிக் கொள்கிறார்கள். அப்போது ஆசை, அச்சம் என்று பலப்பல மேகங்களை மீறி உண்மையின் ஒளி வெளிவரும். அதன் தெளிவில் பாதையும் தெரியும்; பயணமும் புரியும்; வாழ்க்கையும் அமைதி அடையும். ஒரு முழுமையான வாழ்வான இதனை அடைய மனதினை முழுமையாக நம் வசமாக்கிக் கொள்ள வேண்டும். … Read more

வீட்டின் வெளிப்புற பகுதிக்கு வாஸ்து

வீட்டின் வெளிப்புற பகுதி இல்லத்தின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் நமக்கென்று தனியாக சுவர் இருக்க வேண்டும். மற்றவர்கள் சுவர் நமது வீட்டிற்கு கிழக்கு மற்றும் வடக்கு சுவர்களாக வரக்கூடாது. .கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் நமது இடம் இருக்கும் வரையிலும் கட்டிடம் கட்டக்கூடாது. இல்லமாக இருக்கட்டும், அல்லது தொழில் செய்யும் இடமாக இருக்கட்டும்,நான்கு புறங்களில் கட்டாயம் சுற்று சுவர்கள் அவசியம்..நான்கு திசைகளின் சுற்றுசுவர்கள் எக்காரணம் கொண்டும்,வீட்டை தொடும் அமைப்பாக எங்கும் இருக்கக்கூடாது. இதனால் ஆயாதி குழிக்கணித … Read more

மனிதன் தூங்கும் முறை பற்றி வாஸ்து சாஸ்திரமும் என்ன சொல்கின்றது

தூங்கும் முறை பற்றி வாஸ்து

மனிதன் தூங்கும் முறை பற்றி வாஸ்து என்ன சொல்கின்றது மனிதன் தூங்கும் முறை பற்றி சித்தர்களும் நமது வாஸ்து சாஸ்திரமும் என்ன சொல்கின்றது என்பதனைப்பற்றி பார்ப்போம்.மனிதனின் அடிப்படைத் தேவைகளில் மிகமுக்கியமான ஒன்றுதான் தூக்கம்.இது மனித உடலின் புதிய செல்கள் உற்பத்திக்காக உடல் தூக்கம் என்கிற முக்கிய விசயமாக ஓய்வு கொடுக்கிறது.சராசரியாக மனிதவாழ்வில் மனித த உடலுக்கு மூன்றில் ஒரு பங்கு தூக்கம் என்பதற்காக ஒதுக்கி விடவேண்டும்.அப்போது உடலிலுள்ள லட்சக்கணக்கான செல்களை தினந்தோரும் புதுப்பித்து உடலின் சோர்வு நீங்கி … Read more

நாம் செய்கின்ற தொழில் அடுத்த கட்டம் பயணப்பட வேண்டுமா

வாஸ்துவில் அதிர்ஷ்டம்

தொழில் அடுத்த கட்டம் பயணப்பட வேண்டுமா நமது தொழில் வளர்ச்சி் பெறுக, நாம் செய்கின்ற தொழில் அடுத்த கட்டம் பயணப்பட,நம்முடைய தொழில் விரிவாக்கம் செய்ய, அதாவது மேற்கூறிய எண்ணங்களே நமது தொழிலை விரிவாக்கம் செய்ய நேரம் வந்து விட்டது என்று அர்த்தம் ஆகும். உங்கள் தொழிலின் விரிவாக்கத்திற்கான நேரம் எது என்ற கேள்வி எப்போதெல்லாம் எழுகிறதோ, அப்போதெல்லாம் விரிவாக்கத்திற்கான நேரம் வந்து விட்டதாகவே அர்த்தம். தொழில் விரிவாக்கம் என்பது எப்போதுமே உங்கள் உற்பத்தியைப் பெருக்குவதாக மட்டும் இருக்க … Read more