குழந்தை வரம் கொடுக்கும் வாஸ்து |Vastu Shastra Tips for Male Child Birth | Child Birth Vastu Remedy

குழந்தைப்பேறு என்பது ஒவ்வொரு கணவன் மனைவிக்கும் மிகப்பெரிய ஒரு விஷயம் பல தவங்கள் இருந்து பல விரதங்கள் இருந்து பல மலைகளை ஏறி குழந்தை பெற்றுக் கொண்ட தம்பதிகள் உண்டு இதெல்லாம் செய்தும் குழந்தைபேறு தள்ளிப் போகின்ற தம்பதிகள் இந்த இடத்தில் ஒரு வீட்டின் தென்கிழக்கு தவறுகளும் வடமேற்குத் அவர்களும் குழந்தைபெயர்கள் பெரிய விளையாட்டு விளையாடுகின்றன அரிய விஷயமாக இந்த இரண்டு தவறுகள் உங்கள் இல்லத்தில் இருக்கும் பொழுது அது சார்ந்த ஆலயங்களுக்கு தொடர்ந்து சென்று கொண்டிருக்கும் … Read more

மலைப் பிரதேசங்கள் வாஸ்து |Surrounding Vastu | Mountains or hilly areas vastu |Vastu in Anthiyur,

anthiyur vastu

மலைப்பிரதேசங்களில் வாஸ்து அமைப்பு என்பது மிகப்பெரிய 1000 மீட்டருக்கு உயரமாக இருக்கக்கூடிய பகுதிகளில் ஒரு மாதிரி இருக்கும். ஏழு நூறு மீட்டருக்கு குறைவாக இருக்கக்கூடிய மலைப்பிரதேசங்களில் வேறு மாதிரி இருக்கும். எது எப்படி இருந்தாலும் மிகச்சரியான அமைப்பில் மலைப்பிரதேசங்களில் வாஸ்துவின் படி கட்டிடம் இருக்கும் பொழுது நிச்சயமாக வாஸ்துபடி இருப்பவர்களுக்கு மட்டுமே வெற்றி உண்டு. Vacant places and their effects. Water Sumps. 6. Mountains or hilly areas. vastu tips for plots, like which plot we need … Read more

ந‌ம்மா‌ல் முடியு‌ம் எ‌ன்ற த‌ன்ன‌ம்‌பி‌க்கை

ஆசையாக கட்டிய வீடு

                  வாழ்வில் உயர்ந்த ம‌னிதனாக வாழ வே‌ண்டு‌ம் எ‌‌ன்றா‌ல் நம‌க்கு முத‌லி‌ல் ந‌ம்‌பி‌க்கையு‌ம், ந‌ம்மா‌ல் முடியு‌ம் எ‌ன்ற த‌ன்ன‌ம்‌பி‌க்கையு‌ம் இரு‌க்க வே‌ண்டு‌ம். ம‌ற்றவ‌ர்க‌ள் தவறு செ‌ய்தா‌ல் அதை ம‌ன்‌னி‌க்க வே‌ண்டு‌ம் எ‌‌ன்ற மன‌ப்ப‌க்குவ‌ம் இரு‌ப்பது ‌மிக‌ப்பெ‌ரிய ‌விஷய‌ம். ஆனா‌ல் ம‌ற்றவ‌ர்க‌ள் செ‌ய்யு‌ம் ‌நியாயமான தவறுகளை ம‌ன்‌னி‌க்கா‌வி‌ட்டாலு‌ம் குறை‌ந்தப‌ட்ச‌ம் மறந்துவிடுங்கள். அப்போது மட்டுமே அடுத்த கட்டத்திற்கு நாம் நகர முடியும். எ‌ப்போது‌ம் ந‌ம்மை ‌விட தா‌‌ழ்‌ந்தவ‌ர்களை ஒ‌ப்‌பி‌ட்டு‌ப் … Read more

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.

தெற்கு நோக்கிய வீடு

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார். முயற்சி இல்லாமல் எதுவும் இல்லை. முயற்சிதான் சிறப்பான செயல்பாடுகளுக்குக் காரணமாக அமையும்.முயற்சி என்னும் தாரக மந்திரத்தை நாள்தோறும் உபயோகிப்பவர்களுக்கு வாழ்கையில் எந்த கஷ்டங்களும் இல்லை மனிதன் என்பதே முயற்சியின் மொத்த உருவம் மனிதனால் முடியாதது ஒன்றும் இல்லை நீங்கள் பலமுறை முயற்சி செய்தால் ஒரு செயலை வெற்றிகரமாக முடிக்கலாம். அதாவது அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும். சாதாரண எறும்புகளே கல்லையே தேய்க்கும்போது மனிதர்கள் முயன்றால் மலையையே சாய்க்கலாம். எறும்பு … Read more

எண்ணங்கள் : நேர்மறை x எதிர்மறை

சோதனைகளை சாதனையாக்கும் முறை

          எண்ணங்கள் : நேர்மறை x எதிர்மறை மனம் என்பது எண்ணங்களால் கட்டமைக்கப்படுகின்ற சூக்குமப் பொருள். உடலில் இதற்கென்று தனித்த இடம் இல்லை. ஆனால் நாம் நெஞ்சு பகுதியை மனம் என்கிறோம். காரணம் அதீத பரவசம், அதீத பாதிப்பு ஆகியவை ஏற்படுகின்ற போது நம் நெஞ்சு பகுதிதான் முதலில் உணர்கிறது. அதனால் நெஞ்சை மனம் சார்ந்த பகுதி என்கிறோம். தொல்காப்பியர் மனதை மனனே என்கிறார். மனஸ் என்கிற வடமொழியின் திரிபு சொல் … Read more

பிரதான படுத்துங்கள்

நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி கலந்த நெஞ்சார்ந்த வணக்கம். **பிரதானப்படுத்துவதையே பெறுகிறீர்கள்!** மனிதன் தன் வாழ்வில் எதற்கு அதிக முக்கியத்துவம் தருகிறானோ அதையே அதிகம் காண்கிறான், அதுவே அவன் வாழ்வில் அதிகம் பெருகுகிறது எதில் ஈடுபாடு அதிகமாகிறதோ, எதை அவன் மிக முக்கியம் என்று நினைக்கிறானோ அது குறித்த அவன் எண்ணங்களும், உணர்வுகளும் சக்தி வாய்ந்தவைகளாகின்றன. தன்னைச் சுற்றிலும் அதை ஈர்க்கும் ஒரு காந்த மண்டலத்தை அவன் உருவாக்கிக் கொள்கிறான். அது சம்பந்தமான சூழ்நிலைகளையும், மனிதர்களையும் அவன் … Read more

தட்டுங்கள்_திறக்கப்படும்.

தட்டுங்கள் திறக்கப்படும்.

  தட்டுங்கள்_திறக்கப்படும். கடலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் செருப்பு காணாமல் போய்விட்டது. அவன் உடனே கடற்கரையில் எழுதினான், “இந்தக் கடல் மாபெரும் திருடன்…!” கொஞ்சம் தூரத்தில் ஒருவர் அதிகமாக மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அவர் நினைத்ததை விடவும் அதிகமாக மீன்கள் வலையில் சிக்கின. அவர் அக்கடற்கரையில் எழுதினார், “இக்கடல் பெரும் கொடையாளியப்பா…!” அதே கடலில் ஒருவன் நீந்தச் சென்று மூழ்கிவிட்டான். மகன் மீது அதிக பிரியமுடன் இருந்த அவன் தாய் அக்கடற்கரையில் எழுதினாள், “இக்கடல் மக்களை கொன்று குவிக்கின்றதே…!” … Read more

மூலைமட்டம் பார்ப்பது எப்படி?

டயகனல்( Diagonal) மார்க்கிங்

மூலைமட்டம் பார்ப்பது எப்படி? திசைகள் சந்திக்கும் இடமே மூலை ஆகும். அந்த வகையில் எதிரெதிர் திசைகள் அளக்கும் போது ஒரே அளவாக இருந்தால் மட்டுமே மூலை மட்டம் சரியாக இருக்கிறது என்று அர்த்தம்.அதனை எப்படி சரிபார்த்து வீடு கட்ட வேண்டும் என்பதனை தெரிந்து கொள்வோம்.   முதலில் மூலைமட்டம் பார்க்க ஒரு மனையின் நான்கு திசைகளின் அளவுகள் ஒரே அமைப்பாக வரவேண்டும். அதற்கு பிறகு கோணம் என்று சொல்லக்கூடிய மூலைகள் 90° செங்கோணத்தில் இருக்க வேண்டும். அப்படி … Read more

மனை வாங்கும்போது கவனிக்க வேண்டிய விதிகள்!

வாஸ்துவிற்கு அப்பாற்பட்ட ஒருசில விஷயங்கள்   நீங்கள் வாங்கப்போகும் மனை, யாருடைய பெயருக்கு யாரிடமிருந்து பெறப்பட்டிருக்கிறது என்பதைக் கடந்த 30 வருடங்களுக்கு, அதற்கான மூலப் பத்திரங்களைக் கொண்டு சரிபார்க்க வேண்டும்.   சொத்தின் தற்போதைய உரிமையாளர் பெயரில் உள்ள ஒரிஜினல் பத்திரங்களைச் சரிபார்க்க வேண்டும்.    சொத்தின் தற்போதைய உரிமையாளர் பெயரில் வழங்கப்பட்டுள்ள சமீபத்திய பட்டா மற்றும் நில அளவை விவரங்கள் ஆகியவற்றைப் பார்ப்பதன் மூலம் வருவாய்த் துறைப் பதிவுகளில் அந்தச் சொத்து யார் யாரிடமிருந்து கைமாறியிருக்கிறது … Read more

வாஸ்துவின் அடிப்படை விதிகள்!

Vastu rules for home,

    Vastu வின் அடிப்படை விதிகள்!   ஒரு வீடோ அல்லது தொழில் நிறுவனமோ அமைக்கப்படும்போது அதனை வாஸ்து விதிகளுக்கு உட்படுத்தி அமைப்பது சிறந்தது.வாஸ்துவில் மிக முக்கியமாக கடைபிடிக்க வேண்டிய  அடிப்படை விதிகள் பற்றி பார்போம்.    ஒரு மனை மற்றும் அதனுள் அமைக்கப்படும் கட்டடம் சதுரம் அல்லது  செவ்வகமாக இருத்தல் அவசியம்.    ஒரு கட்டடம் கட்டும் போது  தெற்கு மற்றும் மேற்கு பகுதியை விட  வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் அதிக காலியிடம் … Read more