வாஸ்துப்படி உங்கள் படுக்கை அறை

வாஸ்துப்படி உங்கள் படுக்கை அறை

            படுக்கை அறையை அமைக்கும் இடங்களும் அதன் நன்மைகளும், தீமைகளும் !! தென்மேற்கு பகுதியின் நன்மைகள் : இந்த பகுதி வீட்டின் எஜமானும், எஜமானியும் மட்டுமே உபயோகிக்கக் கூடிய இடம். இளம் தம்பதியினர் வரும் போது இந்த இடத்தை அவர்களுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும். ஆழ்ந்த உறக்கம், நிம்மதி, ஆரோக்கியம், குழந்தைப்பேறு, பொருளாதாரம், உடல் நலம், உறவுகளில் ஆரோக்கியம், வெற்றி, புகழ், நல்ல தீர்க்கமான முடிவுகள் அனைத்தும் கிடைக்கக்கூடிய இடம். தீமைகள் … Read more

இறைவனை வழிபட்டு இதய நோய் நீக்கும் ஆலயம்

இதய நோய் நீக்கும் ஆலயம்

ஒவ்வொரு மனிதனுக்கும் ஆசைகள் இருக்கும். ஆசை என்பது ஆளுக்கு ஆள் மறுபடலாமே தவிர, ஆசை என்பதே இல்லாதவர் இருக்க முடியாது. குடியிருக்க சொந்தமாக வீடு கட்ட வேண்டும், ஊரைச் சுற்றி பவனி வர கார் வாங்க வேண்டும், பிறர் முன்பு அந்தஸ்தாக இருக்க நல்ல உடைகளை வாங்கி அணிய வேண்டும் என்ற ஆசைகள் அனைவருக்கும் உரியதுதான். இதயத்தில் எழுப்பிய ஆலயம் : ஆனால் திருநின்றவூரில் வசித்த பூசலார் என்ற சிவபக்தருக்கு வந்த ஆசை சற்று வித்தியாசமானது. தனது … Read more

உங்களை நீங்கள் அறிந்தால் உலகத்தில் போராடலாம்

உங்களை நீங்கள் அறிந்தால் உலகத்தில் போராடலாம்!!!!!!!!வாகை சூடலாம்!!!!!”   என்ன கற்றுக் கொண்டோம்?…என்ன கற்றுக் கொடுக்கிறோம்?…” .ஒரு கால் இல்லாத இளைஞன் ஒருவன். அம்மாவுடன் வசித்து வருகிறான்கால் இல்லாத ஊனமும் தனிமையும் அவனை வாட்டும். ஒரு சமயம், அம்மாவோடு பேருந்தில் போகும்போது லேடீஸ் சீட்டில் உட்கார்ந்திருப்பான். ஒரு பெண்மணி அவனைக் கண்டபடி திட்டும். அவன் உடனே எழ, அவனுக்கு கால் இல்லாததைப் பார்த்து திட்டியவள் ‘ஸாரி’ கேட்பாள். அது அவனுக்குப் பெரிய துயரத்தைத் தரும். ஒரு கட்டத்தில் … Read more

பிரான்ஸ் மாவீரன் நெப்போலியன் போனபார்ட்

மாவீரன் நெப்போலியன் போனபார்ட்

உலகத்தையே ஜெயிக்க நினைத்த பிரான்ஸ் மாவீரன் நெப்போலியன் போனபார்ட் கடைசி காலத்தில் பிரிட்டனிடம் தோல்வி அடைந்தார். தோல்வி அடைந்த நெப்போலியன் போனபார்ட் பிரிட்டிஷ் ராணுவம் அவரை சிறை பிடித்து ஆப்பிரிக்க தனிச்சிறையில் தனிமையில் வைத்தது..சிறையில் மன் உளைச்சலில் அவரின் கடைசி காலம் கழிந்தது..அவரை பார்க்க வந்த அவரின் நண்பர் ஒருவர் அவரிடம் ஒரு சதுரங்க அட்டையை கொடுத்து “இது உங்களின் சிந்தனையை செயல்பட வைக்கும் தனிமையை போக்கும்” என்று கூறி அவரிடம் கொடுத்தார்.ஆனால் சிறை படுத்தி விட்டார்களே … Read more

ஜோதிடர்களுக்கும் தெரியாத வாஸ்து உண்மை

செல்வ வளம் பெருக, பணம் ஈர்க்க, செல்வம் பெருக, ஐஸ்வரியம், தங்கம் பெருக, Gold, Andal Vastu, Andal Vasthu, ஆண்டாள் வாஸ்து, வாஸ்து ஜெகந்நாதன், ஆண்டாள் ஜெகந்நாதன், Money tips, கொடுத்த கடன் திரும்ப வர, கொடுத்த கடன் வர, கடன் வசூலாக,பணம் ஈர்க்க வழிகள்", House & Industrial Vastu Consultant, Vastushastram, Vasthushastram, vasthusastram, Vasthu, Arukkani A JAGANNATHAN, Chennai Vastu, Chennai Vasthu, The Best Vastu Consultant, The Best Vasthu Consultant

தெரியாத வாஸ்து உண்மை               ஒருசில மக்கள் ஜோதிடர்களின் ஆலோசனையின் அடிப்படையில் மிகவும் சிறப்பாக தெருகுத்துக்களை பெற்ற இல்லத்தை விட்டு வாஸ்து அமைப்பு கொஞ்சம் கூட இல்லாத வீட்டில் குடியேறி சிரமமாக வாழும் மனிதர்களின் வாழ்க்கையை எனது வாஸ்து பயணத்தில் பார்த்திருக்கிறேன். வாஸ்து அமைப்பில் உள்ள பூர்வீக வீடு தென்மேற்கு இயற்கையாக மலைகள் மற்றும் வடகிழக்கு இயற்கையாக தாழ்வாக இருக்கும் அமைப்பிலும், இருக்கும் போது கட்டாயமாக எவ்விதமான தவறுகளையும் … Read more

பஞ்ச பூதங்களின் ஆளுமை

vastu in panja-putham

பஞ்ச பூதங்களின் ஆளுமை           இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களு க்கு சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட நம் வீட்டி னுள்ளும் தன் ஆளுமையை நீட்டி கிறது. அதனால் தான் ஒருவனுக் கு தான் வசிக்கும் வீடு மிகவும் முக்கியமானதாக அமைகிறது. வீட்டில் அமைதி நிலவி செல்வம் பெருக நேர்மறை சக்திகள் குடியிருக்க வேண்டும். இன்றுள்ள சிக்கலான சூழ்நிலை யில், பிரபஞ்சத்தின் சக்தியை கொண்டு ஆரோக்கிய வாழ்வு மற்றும், … Read more

எட்டு திசைகளின் வாஸ்து விளக்கம்

எட்டு திசைகளின் வாஸ்து

எட்டு திசைகளின் வாஸ்து விளக்கத்தில் கிழக்கு திசைபற்றி பார்ப்போம்.               சூரியன் உதிக்கும் திசையை கிழக்கு திசை என்று சொல்லுகின்றோம். பூமியானது சூரியனை மையமாக வைத்து இத்திசை நோக்கியே சுற்றுகின்றது. இதனை நாங்கள் வாஸ்துவை,சூரியனின் சக்தியே வாஸ்து என்கிறோம்.சூரியனின் சக்தியை உணர்ந்த நமது முன்னோர்கள் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு மனிதர்களும் ‘’சூரிய நமஷ்காரம்’’ செய்யவேண்டும் என்றனர். இந்த திசை இந்திர பகவானுக்கு உரிய திசையாகும்.இந்த திசை வாஸ்துவில் என்றும் … Read more

வீட்டின் உள்ளே வாஸ்து

Tamil-Daily-News-Paper

வீட்டின் உள்ளே வாஸ்து                 தெற்கு வடக்கு பார்த்து சமைக்காதீர். மருத்துவ செலவுகளுக்கு பணம் விரைந்து கரையும். உணவு உண்பது மற்றும் படிப்பது போன்ற அன்றாட நிகழ்வு வடக்கு மற்றும் கிழக்கு நோக்கி இருப்பதுதான் நல்லது. வடக்கே தலை வைத்து படுக்கை அமைப்பது கூடாது.வடக்கே தலை வைத்தால் வாழ்வு இழந்து போகும். வீட்டின் வடக்கே, கிழக்கே உயராமாக வளரும் நிழல் தரும் மரங்கள் இருப்பது தவறு. வீட்டின் … Read more

“உன்னை நீ நம்பு”

Some tips to develop self-confidence.

“உன்னை நீ நம்பு” நம்பியவர்கள் ஜெயித்தார்கள், ஜெயித்துக் கொண்டிருக்கிறார்கள்.           இன்றைய இளைஞர்களுக்கு அனைத்து வாய்ப்புகளும் திறமைகளும் இருந்தும் அவர்களால் வெற்றியாளர்களாக வாழ்விலே ஜெயிக்க முடிவதில்லை . இதற்கு என்ன காரணம் என ஆராய்ந்தபோது பலர் போட்டியில் அல்லது ஒரு செயலில் ஈடுபடுவதில் ஆர்வம் அற்றவர்களாக இருப்பதும் அல்லது தோற்றுவிட்டால் என்னாகுமோ என்கிற அச்சத்துடன் இருப்பதும் தான் முக்கிய காரணமாக இருக்கிறது . ஒவ்வொருவரின் வெற்றிக்கு தடையாக இருக்கும் இந்த இரண்டு … Read more

தமிழகத்தில் குறிப்பாக கொங்கு நாட்டின் தவறான போர்டிக்கோ பற்றிய விளக்கம்.

privacy-entrance for vastu

கொங்கு நாட்டின் தவறான போர்டிக்கோ               வடக்கு பார்த்த வீடுகளில் வடக்கு ஈசான்ய பகுதியில் உள்ள போர்டிக்கோவில் வடகிழக்கு மட்டுமே போர்டிக்கோ அமைப்பு இருக்கும். ஒன்று இழுத்த அமைப்பாக இருக்கும். அல்லது வடமேற்கு வெட்டுப்பட்ட அமைப்பாக வடகிழக்கில் உள்வாங்கி இருக்கும் இதுவும் மிகப்பெரிய தவறு ஆகும். கிழக்கு பார்த்த வீடுகளில் கிழக்கு பகுதி போர்டிக்கோவில் வடகிழக்கு மட்டுமே போர்டிக்கோ அமைத்துவிட்டு தென்கிழக்கு வெட்டுப்பட்டது போல் உள்ள அமைப்பு அல்லது … Read more