வாஸ்துப்படி அறைகளுக்கு எந்தெந்த வர்ணங்கள்

அறைகளுக்கு எந்தெந்த வர்ணங்கள்

          மனித உடலின் மிக முக்கியமான உறுப்பாக நாம் கண்களைத் தான் குறிப்பிடுவோம்.ஒருவர் காதால் கேட்டு புரிந்து கொள்வதை விட கண்களால் பார்ப்பது நம் மனதில் எளிதில் பதியும். அதனால் தான் பள்ளி பாடத்திட்டத்தில் கூட, படிப்பதை நாமே செய்து பார்த்து புரிந்து கொள்ள கற்றுக்கொடுக்கின்றனர். நம் கண்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சக்தி, அதில் பதியும் பிம்பத்தை அப்படியேநமது மனது நிலை நிறுத்திக்கொள்ளும். மற்ற நேரத்தில் அந்த பொருளின் பெயரை கேட்டாலே … Read more

கடின உழைப்பு

நியாயத்தை எடுத்துச் சொல்வதில் கோழையாக இருக்காதீர்கள். நாட்டின் நன்மைக்காக சண்டை செய்வதில் வீரராக இருங்கள். ஒரு கட்டத்தில் அனைத்து மனிதர்களும் ஏழைகளே.ஆகவே ஏழையாக இருக்கும் காலத்தில் உங்களை ஏழை என்று நினைக்காதீர்கள். பணம் என்பது ஒரு சக்தியல்ல. அது கடந்து போவதற்கு ஒரு பாதை தெய்வபக்தியே உண்மையான சக்தி. இந்த உலகில் தோன்றிய நீங்கள் அதற்கு அடையாளமாக இந்த பூமிக்கு விட்டு செல்ல வேண்டும் என்கிற லட்சியத்துடன் வாழுங்கள். இல்லையேல் உங்களுக்கும் கற்களுக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும். … Read more

மேற்கு பார்த்த மனைகளுக்கான வாஸ்து.

திருமண தடை பற்றிய விபரங்கள்

மேற்கு பார்த்த மனைகளுக்கான வாஸ்து.               எல்லா திசையை பார்க்கும் மனைகளும் நல்ல மனைகளே,ஆனால் நமது மக்கள் வடக்கு மற்றும் கிழக்கு பார்த்த மனைகள் மட்டுமே வாஸ்து அமைப்பில் நல்ல மனைகள் மற்ற திசைகளை பார்த்த மனைகள் கொஞ்சம் பலன் குறைந்த மனைகள் என்று நினைக்கின்றனர்.ஆனால் மேற்கு பார்த்த மனைகளில் இல்லங்கள் அமைக்கும் போது வாஸ்து விதிகளையும், பழந்தமிழர் மனையடி சாஸ்திரமான ஆயாதி பொருத்த அமைப்பை உட்புகுத்தி கட்டும் … Read more

சமையல் அறைகள்,வரவேற்பு அறைகள், படுக்கை அறைகள்,கழிவறைகள்,

கட்டுமான நிறுவனங்கள்               வாஸ்துவின் அமைப்பில் கட்டுமான நிறுவனங்கள் கட்டித்தரக்கூடிய மனைகள் வாஸ்துவின் விதிகளுக்கு உட்பட்டு கட்டப்படுவது கிடையாது. அவர்கள் இந்த நான்கு விசயங்களை வைத்துக் கொண்டு இது மட்டுமே வாஸ்து என்று மற்றவர்களின் வாழ்வில் சிரமத்தை ஏற்படுத்துகிறார்கள். இது மிக மிக தவறு. இன்று கட்டிடங்கள் மூலம் பணம் வரலாம். அதன்மூலம் சந்தோஷம் வரலாம்.     ஆனால் அதன் மூலம் வழி வேதனைகள் தவறாக கட்டித்தரக்கூடிய … Read more

எப்படியாவது தொடங்கிவிடுங்கள்.

http://chennaivasthu.com/wp-content/uploads/2017/07/start-today1.png

வேலைபார்ப்பது அவ்வளவு சுகமான விஷயமல்ல. உலகின் மிகச்சிறந்த வெற்றியாளர்களின் உயர்வுக்குப் பின்னால் இடைவிடாத உழைப்பே காரணமாய் இருக்கிறது. இதை அடிமனதில் அடிக்கோடிட வேண்டும் என்றால் உங்களுக்கு வியப்பாக இருக்கும். ஏன் தெரியுமா? அடுத்தவர்களின் உழைப்பை அண்ணாந்து பார்த்து “ஆஹா” என்று பாராட்டும் பலரும், அவரவர் உழைப்பு என்று வரும்போது அலட்சியம் காட்டுகிறார்கள். கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெரியவர்,சென்னையில் சில உறவினர்கள் மூலம் தன் மகனை நிறுவனமொன்றில் வேலைக்குச் சேர்த்தார். முதல் நாள் அலுவலகத்தில் விட்டுவிட்டு அவர் சொன்ன … Read more

வாஸ்து அமைப்பில் சமையல் அறை எப்படி வர வேண்டும்?

          வாஸ்து அமைப்பில் சமையல் அறை எப்படி வர வேண்டும்? அதிகபட்ச அக்னி மூலையில் கிழக்கு சுவரில் எல்லா வீடுகளிலும் வரவேண்டும். அப்படி வரும்பொழுது கிழக்கு சுவரில் Loft என்கிற அமைப்பு ஏற்பட்டு வாஸ்துவின் அமைப்பில் அது தவறாக ஆகிவிடும். அந்த தவறை நிவர்த்தி செய்ய அதை தொடர்ச்சியாக ஒரு சரியான அமைப்பாக தெற்கு, மேற்கு பகுதிகளிலும் வரும் அமைப்பில் அமைக்க வேண்டும். இந்த விசயம் நான் வாஸ்து பார்க்க செல்லும் … Read more

error: Content is protected !!