ஆயாதி சார்ந்த வாஸ்து விளக்கம்.

ஆயாதி சார்ந்த வாஸ்து விளக்கம்.

ஆயாதி சார்ந்த வாஸ்து   விளக்கம். ஒரு சில வாஸ்து சார்ந்த மக்கள் ஆயாதி என்கிற அப்படி எதுவும் கிடையாது என்று பேசுகின்றனர் அதனைப்பற்றி நான் ஒருசில கருத்துக்களை இங்கு குறிப்பிட வேண்டும். ஆகமவிதிப்படி ஒரு ஆலயத்தில் கொடிமரம் இல்லையென்றால் அது கோயில் வழிபாட்டு முறைகளுக்கு உகந்ததாக இருந்தாலும், அதன் பயன்கள் எனும் போது குறைவு என்று எடுத்து கொள்ள வேண்டும்.அதுபோல ஆயாதி அளவுகள் இல்லாமல் வீட்டை அமைப்பது என்பதும் தவறானது ஆகும். அதுபோல ஒரு ஆலயங்களை எடுத்துக்கொள்ளும் போது … Read more

கொங்கு வேளாளர் திருமண சீர்கள்

கொங்கு வேளாளர் திருமண சீர்கள்

கொங்கு வேளாளர் திருமண சீர்கள் திருமணம் என்பது ஒருவர் வாழ்வில் நடைபெறும் மிக முக்கியமான நிகழ்வாகும். திருமணம் ஆனவர்கட்கு மாங்கிலிய வரி வாங்கும் கொங்குச் செப்பேடு ஒன்று திருமணம் ஆகாதவர்களைப் ‘பயலாள்’ என்று குறிக்கிறது. திருமணமே ஒருவரை முழுமையாக்குகிறது. சமூகத்தில் அவர்களுக்கு மதிப்பை அளிக்கிறது. தொன்மையான கொங்கு வேளாளர் சமூகத்தின் திருமணச் சீர்கள் தனித்தன்மை வாய்ந்தது என்றும், மிகப் பழமையான பண்பாட்டுக்கு உரியது என்றும் மானிடவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வேகமாகச் செல்லும் இயந்திரமயான உலகில் இன்று மூன்று … Read more

வாஸ்துப்படி அறைகளுக்கு எந்தெந்த வர்ணங்கள்

அறைகளுக்கு எந்தெந்த வர்ணங்கள்

          மனித உடலின் மிக முக்கியமான உறுப்பாக நாம் கண்களைத் தான் குறிப்பிடுவோம்.ஒருவர் காதால் கேட்டு புரிந்து கொள்வதை விட கண்களால் பார்ப்பது நம் மனதில் எளிதில் பதியும். அதனால் தான் பள்ளி பாடத்திட்டத்தில் கூட, படிப்பதை நாமே செய்து பார்த்து புரிந்து கொள்ள கற்றுக்கொடுக்கின்றனர். நம் கண்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சக்தி, அதில் பதியும் பிம்பத்தை அப்படியேநமது மனது நிலை நிறுத்திக்கொள்ளும். மற்ற நேரத்தில் அந்த பொருளின் பெயரை கேட்டாலே … Read more

பணம் சேர ,தொழில் சிறக்கப் பின்பற்ற வேண்டிய ஆன்மீக விசயங்கள்

பணம்

பணம் சேர , தொழில் சிறக்கப் பின்பற்ற வேண்டிய ஆன்மீக விசயங்கள். யாரிடம் இருந்து பணம் வாங்கினாலும் வலது கையால் கொடுக்க சொல்லி வலது கையால் வாங்கிக்கொள்ள வேண்டும்.நீங்கள் பிறருக்குக் கொடுத்தாலும் அப்படியே செய்யவும். பணம் எண்ணும்போதும் ,புத்தகம் அல்லது தொழில் சம்பந்தமான பைல், புத்தகம், நோட்டுகளைப் புரட்டும் போதும் எச்சில் தொட்டு என்னவோ புரட்டவோ கூடாது. குறிப்பாக ஆன்மீக நூல்களை படிக்கும் பொழுது இதைச் செய்யவே கூடாது.இது தரித்திரத்தை உண்டாக்கும். தொழில் சார்ந்த கணக்குப் புத்தகங்களில் … Read more

கடின உழைப்பு

நியாயத்தை எடுத்துச் சொல்வதில் கோழையாக இருக்காதீர்கள். நாட்டின் நன்மைக்காக சண்டை செய்வதில் வீரராக இருங்கள். ஒரு கட்டத்தில் அனைத்து மனிதர்களும் ஏழைகளே.ஆகவே ஏழையாக இருக்கும் காலத்தில் உங்களை ஏழை என்று நினைக்காதீர்கள். பணம் என்பது ஒரு சக்தியல்ல. அது கடந்து போவதற்கு ஒரு பாதை தெய்வபக்தியே உண்மையான சக்தி. இந்த உலகில் தோன்றிய நீங்கள் அதற்கு அடையாளமாக இந்த பூமிக்கு விட்டு செல்ல வேண்டும் என்கிற லட்சியத்துடன் வாழுங்கள். இல்லையேல் உங்களுக்கும் கற்களுக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும். … Read more

திருமண தடைக்கு காரணங்கள்

திருமண தடைக்கு காரணங்கள்

திருமண தடை பற்றிய விபரங்கள்             திருமணம் என்பது ஒவ்வொருவருடைய வாழ்விலும் மிகவும் இன்றியமையாதது. ஆனால் இந்த திருமணம் என்பது சிலருக்கு கிரக தோஷ அமைப்பின் காரணமாக தடைகள், இடையூறுகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். இந்த தோஷங்களில் பொதுவாக மக்களிடையே பிரபலமாக உள்ளது செவ்வாய் தோஷம். மற்றும் தவிர ராகு கேது தோஷம், மாங்கல்ய தோஷம், களத்திர தோஷம் ஆகிய தோஷங்களால் திருமண தடைகள் ஏற்படுகின்றன.இதனையெல்லாம் கடந்து வாஸ்து ரீதியாகவும்,தவறுகள் … Read more

வாஸ்து அமைப்பில் இரண்டு சாஸ்திரங்கள்

              வாஸ்து அமைப்பில் இரண்டு சாஸ்திரங்கள் இருக்கின்றன. இரண்டு இருக்கிறது. ஒன்று மனையடி சாஸ்திரம், மற்றொன்று வாஸ்து சாஸ்திரம் ஆகும். ஒரு சாஸ்திரத்தை பார்க்கும் போது பூமியினுடைய சாஸ்திரமான மனையடி சாஸ்திரத்தை முதலில் பார்க்க வேண்டும். சதுர மனையா? செவ்வக மனையா? அல்லது பசுமனையாக அமைகிறதா?அல்லது யானை மனையாக அமைந்து ஒரு யானை போன்ற பிரமாண்டமான வாழ்வை கொடுக்குமா? அல்லது புறா மனையாக அமைந்து மனித வாழ்வில் புறா … Read more

மேற்கு பார்த்த மனைகளுக்கான வாஸ்து.

திருமண தடை பற்றிய விபரங்கள்

மேற்கு பார்த்த மனைகளுக்கான வாஸ்து.               எல்லா திசையை பார்க்கும் மனைகளும் நல்ல மனைகளே,ஆனால் நமது மக்கள் வடக்கு மற்றும் கிழக்கு பார்த்த மனைகள் மட்டுமே வாஸ்து அமைப்பில் நல்ல மனைகள் மற்ற திசைகளை பார்த்த மனைகள் கொஞ்சம் பலன் குறைந்த மனைகள் என்று நினைக்கின்றனர்.ஆனால் மேற்கு பார்த்த மனைகளில் இல்லங்கள் அமைக்கும் போது வாஸ்து விதிகளையும், பழந்தமிழர் மனையடி சாஸ்திரமான ஆயாதி பொருத்த அமைப்பை உட்புகுத்தி கட்டும் … Read more

சாப்பிடும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறை

சாப்பிடும் விதிமுறை

சாப்பிடும் விதிமுறை                 சாப்பிடும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை நமது சாஸ்திரம் வகுத்துள்ளது. அவற்றில் சிலவற்றைத் தெரிந்து கொள்ளுவது மிகவும் அடுத்த தலைமுறைகளுக்கு உகந்த விசயம். நெல்லிக்காய், இஞ்சி, தயிர் ஆகியவற்றை இரவு உணவில் சேர்ப்பது கூடாது. தாமரை இலையில் மட்டும் பின்புறத்தில் உணவை வைத்து உண்ணலாம்.வாழை மற்றும் மற்ற இலைகளில் பினபகுதியில் உண்ணக்கூடாது. மாலை நேரத்தில் இரவு 12மணிக்கு மேல் நள்ளிரவிலும் சாப்பிடக் கூடாது. சாப்பிடும் … Read more

சுற்றுப்புற சூல்நிலை வாஸ்து

வாஸ்து குறிப்புகள்

          வீடு கட்டுவது என்பது அவரவர் பொருளாதார வசதிகேற்ப அமைவது. அதன்படி பெரிய கட்டிடமாக அல்லது சிறிய கட்டிடமாக கட்டுவது என்பது அமையும். அப்படி கட்டப்படுகின்ற வீட்டை அமைக்கும் போது சில வாஸ்து ஆலோசனைகளின் படி செய்யும் போது கட்டாயமாக நல்ல அற்புதமான வாழ்க்கை வாழ முடியும். சுற்றுப்புற சூல்நிலை வாஸ்துவின் மூலமாக நம்மை காக்கும் கவசமே சுற்று சுவராகும். அதில் அமைக்கும் வாசல் கதவுகளை வாஸ்து விதிகளுக்கு பொருத்தம் இருக்கும் … Read more