திருப்பாவை, திருவெம்பாவை 6

திருப்பாவை 6, திருவெம்பாவை 6

மாணிக்க வாசக பெருமானின் திருவெம்பாவை பதிகம்: 6 மானே நீ நென்னலை நாளை வந்து உங்களை நானே எழுப்புவன் என்றலும் நாணாமே போன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ வானே நிலனே பிறவே அறிவரியான் தானே வந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும் வான்வார் கழல்பாடி வந்தோர்க்கு உன் வாய் திறவாய் ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும் ஏனோர்க்கும் தம் கோனைப் பாடேலோர் எம்பாவாய் பொருள்: மான் போன்ற நடையை உடையவளே! நேற்று நீ எங்களிடம், உங்களை … Read more

பணக்காரன் ஏழை என்று ஏற்றத் தாழ்வு

வாழ்கையின் ஒவ்வொரு நொடியையும் ரசித்து வாழுங்கள். தினமும் துணிச்சலான ஒரு செயலை செய்யுங்கள். அனைவரிடமும் ஜாதிமத மற்றும் பணக்காரன் ஏழை என்று ஏற்றத் தாழ்வு பார்க்காமல் சரி சமமாக பழகுங்கள். அவ்வாறு உங்கள் சுற்றத்தார் இருப்பின் ஒரு குறுகிய வட்டத்திற்குள் இருக்கிறார்கள் என்றெண்ணி விலகிவிடுங்கள். உங்கள் சுற்றத்தார்களோடு உற்சாகத்தோடு பழகுங்கள். யாரையும் பார்க்கும் பொழுது கண்களால் சிறிது புன்னகை பூத்திடுங்கள். உங்கள் வாழ்க்கை அகராதியில் இருந்து பிடிக்காது, முடியாது, என்ற வார்த்தையை அழித்து விடுங்கள். உங்கள் திறமைகளை … Read more

திருமணமண்டபங்கள் வாஸ்து

Vastu for Marriage Hall Building, Marriage Hall Vastu Tips

  கல்யாணமண்டபம், சமுதாய பொதுக்கூடங்கள் போன்றவை எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து பார்ப்போம். அதிகபட்சமாக திருமண மண்டபங்களில் மணவறை கிழக்கு நோக்கியே இருக்கும். எந்தவொரு கட்டிடமாக இருந்தாலும்மணமேடை எங்கே இருக்கின்றதோ அதுவே கல்யாண மண்டபத்திற்கு பிரதான கட்டிடமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இக்கட்டிடத்தின் வாயில் என்பது வடக்கு வடகிழக்கு மற்றும் கிழக்கு சார்ந்த வடகிழக்கு ஈசான்யங்களில் உள்ளே நுழையும் வழியை ஏற்படுத்த வேண்டும். மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் வாயில் வடமேற்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் … Read more

மூலை மட்டம் பார்ப்பது எப்படி?

வாஸ்து பயிற்சி வகுப்பு

நண்பர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வணக்கம். இன்றைய எனது வாஸ்து கட்டுரையில் உங்கள் இல்லம் மூலை உள்ள வீடா? மூலை இல்லாத வீடா என்பதனை பற்றிய விளக்கத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.இரண்டு திசைகள் சந்திக்கும் இடமே நாம் வாஸ்து அமைப்பில் மூலை என்போம்.ஒருவர் நல்ல வாழ்க்கை வேண்டும் என்றால் மனிதனுக்கு மூளை அவசியம். அதுபோல ஒரு வீடு இரு தலைமுறைகளை கடந்து வாழவேண்டும் என்றால் கட்டாயம் கட்டடத்தின் மூலைகள் சரியான வாஸ்து அமைப்பில் இருக்கவேண்டியது அவசியம்.   … Read more

vastu for staircase

chennai vasthu

vastu for staircase வீட்டில் உட்பகுதியில் படிக்கட்டுகள் அமைக்கும் போது திசைகளை ஒன்பது பாகங்களாக பிரித்து முதல் இரண்டு பாகங்களை விடுபட்டும்,வீட்டின் உட்பகுதியில் வடகிழக்கு மற்றும் வடமேற்கு, தென்மேற்கு, தென்கிழக்கு பகுதிகளில் எக்காரணம் கொண்டும் உட்படிகள் வரக்கூடாது. வீட்டில் வெளிப்புற படிக்கட்டுகள் என்பது மழை பெய்தால் நனையும் அமைப்பாக இருக்க வேண்டும். வெளிப்புற படிக்கட்டுகள் வடகிழக்கு மூலையை தவிர மற்ற மூன்று மூலைகளான வடமேற்கு மற்றும் தென் கிழக்கு சிறப்பு. இந்த இரண்டு பகுதியில் அமைக்க முடியவில்லை … Read more

கடன் தீர்க்க உகந்த ரகசிய நாட்கள் “மைத்ர முகூர்த்தம்”

Maithra Muhurtham

பெரிய கடன் இருந்தாலும் , எளிமையாக தீர்த்து வைக்கும் கால நேரம்.               கடன் தீர்க்க உகந்த ரகசிய நாட்கள் “மைத்ர முகூர்த்தம்” எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் , எளிமையாக தீர்த்து வைக்கும் கால நேரமாகும்…!! மிகவும் விசேஷமான இந்த முகூர்த்தம், மைத்ர முகூர்த்த நாட்களில், நீங்கள் பெருந்தொகையாக தரவேண்டிய கடன் தொகையில் , கொஞ்சம் இந்த குறிப்பிட்ட நேரத்தில் சம்பந்தப்பட்டவருக்கு திருப்பி தரவேண்டும்….!! அவ்வளவு தான். … Read more

Vastu Solution Materials,பரிகாரம் இல்லாத வாஸ்து

ஆயாதி கணித மனையடி சாஸ்திரம்           வாஸ்து என்பது சதுரம் அல்லது செவ்வக நிலத்தை அறுபத்திநான்கு பகுதிகளாக அல்லது எண்பத்தி ஒரு பகுதிகளாக பிரித்து எந்தெந்த பகுதியில் என்னென்ன விதமாக உபயோகிக்க வேண்டும் என்பதை கூறுவதே சாஸ்திரமாக நமது முன்னோர்கள் வகுத்துள்ளனர். இது சம்பந்தப்பட்ட ஆயாதி கணித மனையடி சாஸ்திரம் என்று தனிப்பிரிவாக வாஸ்துவில் இணைந்து ஆனால் இணையாது இருக்கும் மற்றொரு சாஸ்திரமும் உண்டு. அதாவது ஒரு கட்டிடத்தின் நீள அகலத்தையும் … Read more

vastu principle aayadi dimensions architecture ideas

vastu in chennai

vastu principle aayadi dimensions

சொந்த வீட்டிற்கு மட்டும் வாஸ்து பார்த்தால் போதுமா?வாடகை கட்டிடங்களுக்கும் வாஸ்து பார்க்க வேண்டுமா?

சொந்த வீட்டிற்கு மட்டும் வாஸ்து ஒரு கட்டிடம் என்பது இந்த பூமியில் பொதுவான விசயம் ஆகும்.இந்த சாஸ்திரத்திற்கு இது சொந்தவீடு இது வாடகை கட்டிடம் என்றுவெல்லாம் தெரியாது. அது அதன் வேலையை செய்யும். ஆகவே எந்தவொரு கட்டிடமாக இருந்தாலும் வாஸ்து விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். இந்த இடத்தில் ஓரு கட்டிடத்தில் வாடகைக்கு இருக்கும் போது அதன் பாதிப்பு என்பது அதில் வாழ்பவர்களுக்கு உண்டு. ஆகவே ஒருவர் தன்னிடம் பணம் இருக்கிறது என்பதற்காக,வாடகைக்கு கட்டிடங்களை கட்டி பணத்தினை … Read more

ஒருசிலர்மனையடி கடைபிடிக்க வேண்டுமா அல்லது வாஸ்துவையும் கடைபிடிக்க வேண்டுமா எதாவது ஒன்றை கடைப்பிடிக்கலாமா?

vastu consultant in chennai

மனையடி கடைபிடிக்க வேண்டுமா அல்லது வாஸ்துவையும் கடைபிடிக்க வேண்டுமா   மற்றவர்களின் பார்வையில் மனையடி என்பது பொய் என்று சொன்னாலும்,என்னைப் போன்ற வாஸ்து நிபுணர்களின் பார்வையில் அது கட்டாமாக உண்மை ஆகும்.ஒருசில வாஸ்துவில் நுணுக்கமான அறிவு இல்லாதவர்களும்,அலசி ஆராய்ச்சி செய்யாத வாஸ்து நிபுணர்களும் பொய் என்றுதான் சொல்லுவார்கள். சிலர் சொல்லலாம் அடி அளவுகள் எல்லாம் மேற்கத்திய நாடுகளில் இருந்து வந்ததுஇது நமது நாட்டில் இல்லை எனலாம். நான் சொல்லுவேன் நமது பாரம்பரிய சாஸ்திரம் சார்ந்த அளவுகள் என்பது … Read more