வட்ட வடிவ அமைப்பில் கட்டிட வாஸ்து

நண்பர்களுக்கு வணக்கம். ஒரு கட்டிடம் என்பது வட்ட வடிவ அமைப்பில் இருந்தால் அது வாஸ்துவின் ஆற்றல் இல்லாத இடமாக மாறிவிடும். ஜாதக கட்டம் என்பது கூட தென்னிந்தியாவில் சதுரத்தில் தான் இருக்கிறது. ஆனால் அதன் உண்மை நிலை என்பது ஒழுங்கற்றது தான்.அதுபோல வாஸ்து புருஷ மண்டலம் என்று சொல்லக்கூடிய 8×8=64என்கிற ஆயாதி கணக்குகளை உபயோகித்து வந்ததும் தென்னிந்திய மக்கள் தான்.அதுபோல் அந்த பூமியும் சதுர அமைப்பிற்கு வராது. எங்கும் பரவி இருக்கிற பூமியின் சக்தியை ஒரு இடத்தில் … Read more