கொங்கு வேளாளர் திருமண சீர்கள்

கொங்கு வேளாளர் திருமண சீர்கள்

கொங்கு வேளாளர் திருமண சீர்கள் திருமணம் என்பது ஒருவர் வாழ்வில் நடைபெறும் மிக முக்கியமான நிகழ்வாகும். திருமணம் ஆனவர்கட்கு மாங்கிலிய வரி வாங்கும் கொங்குச் செப்பேடு ஒன்று திருமணம் ஆகாதவர்களைப் ‘பயலாள்’ என்று குறிக்கிறது. திருமணமே ஒருவரை முழுமையாக்குகிறது. சமூகத்தில் அவர்களுக்கு மதிப்பை அளிக்கிறது. தொன்மையான கொங்கு வேளாளர் சமூகத்தின் திருமணச் சீர்கள் தனித்தன்மை வாய்ந்தது என்றும், மிகப் பழமையான பண்பாட்டுக்கு உரியது என்றும் மானிடவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வேகமாகச் செல்லும் இயந்திரமயான உலகில் இன்று மூன்று … Read more

வாஸ்துப்படி அறைகளுக்கு எந்தெந்த வர்ணங்கள்

அறைகளுக்கு எந்தெந்த வர்ணங்கள்

          மனித உடலின் மிக முக்கியமான உறுப்பாக நாம் கண்களைத் தான் குறிப்பிடுவோம்.ஒருவர் காதால் கேட்டு புரிந்து கொள்வதை விட கண்களால் பார்ப்பது நம் மனதில் எளிதில் பதியும். அதனால் தான் பள்ளி பாடத்திட்டத்தில் கூட, படிப்பதை நாமே செய்து பார்த்து புரிந்து கொள்ள கற்றுக்கொடுக்கின்றனர். நம் கண்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சக்தி, அதில் பதியும் பிம்பத்தை அப்படியேநமது மனது நிலை நிறுத்திக்கொள்ளும். மற்ற நேரத்தில் அந்த பொருளின் பெயரை கேட்டாலே … Read more

பிரபஞ்ச இறைசக்தி

பிரபஞ்ச இறைசக்தி

                  நேசம் நிறைந்த அன்பு நெஞ்சங்களான நண்பர்களுக்கு வணக்கம். மனிதர்கள் உயிர்வாழ நமக்கு என்னவெல்லாம் தேவையோ அவை அனைத்தையும் இந்த பூமியும் பிரபஞ்ச இறைசக்திகளும் வழங்கி உள்ளன. நீர்,நிலம்,காற்று, அக்னி, ஆகாயம் என்று சொல்லக்கூடிய ஐந்து பூதங்களும், நமது உடலையும், நமது குடியிருக்கும் வீட்டினையும்,நம்மால் தெரிந்து கொள்ள முடியாது அளவில் ஆட்சி செய்கின்றன. நமது உடலை பொறுத்தவரை அக்னி என்கின்ற பூதம் நமது உடலில்இதயத்தை இயங்க … Read more

காலிமனையை வாங்கும் போது வாஸ்து

காலிமனையை வாங்க

              மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று நமது முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். ஆக மனைவி அமைவது மட்டுமல்ல, மனைவியுடன் சேர்ந்து வாழ்கின்ற வீட்டை நல்ல அமைப்பாக அமைப்பதூ கூட இறைவன் கொடுத்த வரம்தான் என்பேன்.அந்தவகையில் திருமண நிகழ்வுக்காக வரன் தேடும்போது எப்படி பத்து பொருத்தங்களில் அதிகபட்சம் ஐந்திற்கு மேற்கொண்டு இருக்கும் போது திருமணம் செய்ய முடிவு செய்கின்றோமோ அதுபோல, காலிமனை வாங்கும் போது கவனமாக வாஸ்து … Read more

வாஸ்துவில் பரிகாரம்

வாஸ்துவில் பரிகாரம்

வாஸ்துவில் பரிகாரம் செய்து கொண்டால் வாஸ்து குற்றம் சரியாகிவிடுமா ? வீடுகளில் வாஸ்து குறைகள் இருந்தால் இடிக்காமல் சரி செய்கிறேன் என்று ஒரு சிலர் பிரமிட் மற்றும் சங்கு ஸ்தானத்தில் ஈடுபட்டோ அல்லது, செம்பு ராடுகளை பூமியில் பதித்து கொடுத்து ஐந்தாயிரம் ரூபாய்க்கு பொருள்களை மண்ணில் மண்ணோடு மண்ணாக புதைத்துவிட்டு இருபது ஆயிரம் ரூபாய்களை வாங்கி செல்கின்றனர். ஒருசில மக்கள் அதாவது பாதரசத்தை கெட்டிப்படுத்தி மணியாக உங்களுக்கு தருகின்றேன். அதனை நீங்கள் ருத்ராஷ்சம் போல கண்டத்தில் கட்டிக் … Read more

மாடுகளின் இரண்டு வகை

செய்ததயே திருப்தி திரும்பச் செய்து வேறு முடிவை எதிர்பார்ப்பது முட்டாள் தனம் மாடுகளின் இரண்டு வகையுண்டுஒன்று #செக்கு_மாடுமற்றது #வண்டி_மாடு.இந்த செக்கு மாட்டை மாற்றி வண்டியில் கட்டிவிட்டால் அது சாலையில் நேராக நடக்காமல் தனது இடத்தினையே சுற்றிச் சுற்றிச் வரும் என்பார்கள். மனித சோம்பலின் மனோபாவமும் அப்படித்தான் மாற்றிப் போகிறது.பெரும்பாலான மனிதர்களின் செயல்பாடுகளும் இப்படித்தான் இருக்கின்றன.இதைத்தான் பாரதி தேடித் தினம் சோறு தின்று உறங்கும் இந்த வேடிக்கை மனிதரெனபாடினார்.இதுவும் ஒரு சோம்பல் தான் என்பேன். அதனால் தான் அடிக்கடி … Read more

மேற்கு பார்த்த மனைகளுக்கான வாஸ்து.

திருமண தடை பற்றிய விபரங்கள்

மேற்கு பார்த்த மனைகளுக்கான வாஸ்து.               எல்லா திசையை பார்க்கும் மனைகளும் நல்ல மனைகளே,ஆனால் நமது மக்கள் வடக்கு மற்றும் கிழக்கு பார்த்த மனைகள் மட்டுமே வாஸ்து அமைப்பில் நல்ல மனைகள் மற்ற திசைகளை பார்த்த மனைகள் கொஞ்சம் பலன் குறைந்த மனைகள் என்று நினைக்கின்றனர்.ஆனால் மேற்கு பார்த்த மனைகளில் இல்லங்கள் அமைக்கும் போது வாஸ்து விதிகளையும், பழந்தமிழர் மனையடி சாஸ்திரமான ஆயாதி பொருத்த அமைப்பை உட்புகுத்தி கட்டும் … Read more

சாப்பிடும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறை

சாப்பிடும் விதிமுறை

சாப்பிடும் விதிமுறை                 சாப்பிடும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை நமது சாஸ்திரம் வகுத்துள்ளது. அவற்றில் சிலவற்றைத் தெரிந்து கொள்ளுவது மிகவும் அடுத்த தலைமுறைகளுக்கு உகந்த விசயம். நெல்லிக்காய், இஞ்சி, தயிர் ஆகியவற்றை இரவு உணவில் சேர்ப்பது கூடாது. தாமரை இலையில் மட்டும் பின்புறத்தில் உணவை வைத்து உண்ணலாம்.வாழை மற்றும் மற்ற இலைகளில் பினபகுதியில் உண்ணக்கூடாது. மாலை நேரத்தில் இரவு 12மணிக்கு மேல் நள்ளிரவிலும் சாப்பிடக் கூடாது. சாப்பிடும் … Read more

vasthu for prayers

vasthu for prayers Muslims in India offer prayers facing west , no matter the mosque face any direction. Id Gah Minar , the prayer wall also faces east and extends from north to south .It is constructed at 90 degrees calibrated to the north pole . The reason behind facing west is that Mecca, the … Read more

ஜோதிடத்திற்கும் வாஸ்துவிற்கும் என்ன வித்தியாசங்கள்?

வாஸ்துவும் ஜோதிடமும் ஜோதிடம் என்பது ஒரு பெரிய கடல் ஆகும்.அப்படிப்பட்ட ஜோதிடப்பலன் என்பது அவர்களின் பிறந்த நேரத்தை கொண்டு தான் முடிவு செய்ய முடியும். ஒரு கிரகம் நன்றாக உள்ளது என்றாலே அதன் தசாபுத்தி நடக்கும் காலத்தில் தான் நல்லது நடக்கும். அதுவரை நாம் காத்திருந்து தான் ஆக வேண்டும்.ஒரு சில மனிதர்களுக்கு தனது வாழ்நாளில் நல்ல யோகம் கொடுக்கும் திசைகள் வரும் என்பது அவர்களின் நேரம் சார்ந்த விசயம் ஆகும்.மேலும் நல்ல கிரகத்தின் திசை என்பது  … Read more