வாஸ்துவில் ஈசானியம்

வாஸ்துவில் ஈசானிய பாதிப்பு

            நாம் வசிக்கும் வீட்டில் வடக்கு மற்றும் கிழக்கு சேருமிடத்தை வடகிழக்கு என்போம். இதற்கு ஈசான்ய மூலை என்றும் பெயர் உண்டு. இந்த வடகிழக்கு மூலையை எப்போழுதுமே திறந்தே வைக்க வேண்டும். அதில் குறிப்பாக மெயின் வாசல் வரவேற்பு அறையில் நடு மையத்தில் அமைத்து இரண்டு பக்கமும் ஜன்னல்கள் வர வேண்டும். நல்ல காற்றோட்டம் மற்றும் சூரிய வெளிச்சம் வரக்கூடிய அளவிற்கு திறந்து இருப்பது சிறப்பு. நீங்கள் ஜன்னலை திறந்தால் … Read more

செல்வவளம் கொடுக்கும் குபேரவழிபாடு

செல்வவளம் கொடுக்கும் குபேரர்

செல்வவளம் கொடுக்கும் வழிபாடு         அரிசியில் செய்த அவல் நிவேதனம் குபேரருக்கு உகந்தது. மென்மையான இழை போன்ற அவலை குபேரர் விரும்பி புசிப்பதாக ஐதீகம். குபேரர் கீரிப்பிள்ளையை தொடையில் வைத்து இருப்பார். செல்வச்செழிப்பில் திளைப்பவர்களுக்கு எதிரிகளால் பல இடையூறுகள் உருவாகும். விஷ ஜந்துக்களை கீரி விரட்டுவது போல, நம் இடையூறுகளை நீக்குவதைக் குறிக்கும் விதத்தில் கீரியை வைத்திருக்கின்றார். புதனுக்குரிய அதிதேவதையாக குபேரர் விளங்குகிறார். புதனுக்குரிய பச்சைநிறம் குபேரருக்கு விருப்பமானது. பச்சை வஸ்திரம், பாசிப்பயறு, நாயுருவி … Read more

வடக்கு வாசல் என்பது குபேர பெருமானின் வாயில் குறியீடாகும்.

The north gate is in the mouth of Kubera the Great

குபேர பெருமானின் வாயில் வடக்கு வாசல் என்பது குபேர பெருமானின் வாயில் குறியீடாகும். அதன் வடக்கு வாசல் வடக்கு பார்த்த வீடுகள் மிக மிக சிறப்பு. எப்படி கிழக்கு வாசல் வீட்டிற்கு கிழக்கு மற்றும் உள்பகுதிகள் மிகத் தெளிவாக எந்தவித தடை அமைப்புகளும் இல்லாமல் இருக்க வேண்டுமோ அதுபோல வடமேற்கு முதல் வடகிழக்கு வரை எந்தவித இடைஞ்சல்கள் இல்லாமல் இருக்க வேண்டும். வடக்கு வாசல் வீடு மிகச் சரியாக இருக்கும்பொழுது அந்த வீட்டில் முதல் குழந்தை மற்றும் … Read more