கொங்கு வேளாளர் திருமண சீர்கள்

கொங்கு வேளாளர் திருமண சீர்கள்

கொங்கு வேளாளர் திருமண சீர்கள் திருமணம் என்பது ஒருவர் வாழ்வில் நடைபெறும் மிக முக்கியமான நிகழ்வாகும். திருமணம் ஆனவர்கட்கு மாங்கிலிய வரி வாங்கும் கொங்குச் செப்பேடு ஒன்று திருமணம் ஆகாதவர்களைப் ‘பயலாள்’ என்று குறிக்கிறது. திருமணமே ஒருவரை முழுமையாக்குகிறது. சமூகத்தில் அவர்களுக்கு மதிப்பை அளிக்கிறது. தொன்மையான கொங்கு வேளாளர் சமூகத்தின் திருமணச் சீர்கள் தனித்தன்மை வாய்ந்தது என்றும், மிகப் பழமையான பண்பாட்டுக்கு உரியது என்றும் மானிடவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வேகமாகச் செல்லும் இயந்திரமயான உலகில் இன்று மூன்று … Read more

பெரிய அடுக்குமாடி கட்டிடங்கள் வாஸ்து

அடுக்குமாடி கட்டிடங்கள் வாஸ்து

பெரிய அடுக்குமாடி கட்டிடங்கள்           சென்னை நகரில் மிகப் பெரிய அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டி கொடுக்கும் நிறுவனத்தின் அழைப்பின் பேறில் சமீபத்தில் அவர்கள் கட்டிட வேலை நடந்துகொண்டிருக்கும் சோளிங்கநல்லூர் மற்றும் வேளச்சேரி, பல்லாவரம் தாம்பரம் பகுதிகளில் வேலை நடக்கும் அவருடைய கட்டிடங்களுக்கு வாஸ்து ஆலோசனை வழங்க அவர்களுடன் சென்றிருந்தேன். அதில் ஒரு கட்டிடத்தில் இருபது இல்லங்கள் இருக்கிறது. உள்ள ஒவ்வொரு வீடுகளும் 900 சதுர அடி பரப்பளவு கொண்டது. ஒவ்வொரு வீடும் … Read more

பணத்தின் இரகசியங்கள்

The secrets of money

பணத்தின் இரகசியங்கள்               ஒருவரின் வீட்டில் அடிக்கடி தண்ணீர் மற்றும் மின்சார இணைப்பு பிரச்சனைகள் ஏற்பட்டால், வீண் செலவுகள் அதிகரிக்கும் என்பதை குறிக்கிறது. ஒருவரை தேடி வந்த நல்ல வாய்ப்பு, திடீரென்று கை நழுவிப்போனால், அது நிதி பிரச்சனையால் துன்பம் நேரிடும் என்பதை குறிக்கிறது. .அளவுக்கதிமாக வாயில் எச்சில் சுரந்தால் அவர்களுக்கு பணக்கஷ்டம் வரப் போகிறது என்று அர்த்தம். வீட்டில் உள்ள வளர்க்கும் செல்லப் பிராணி திடீரென்று இறந்து … Read more

சாப்பிடும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறை

சாப்பிடும் விதிமுறை

சாப்பிடும் விதிமுறை                 சாப்பிடும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை நமது சாஸ்திரம் வகுத்துள்ளது. அவற்றில் சிலவற்றைத் தெரிந்து கொள்ளுவது மிகவும் அடுத்த தலைமுறைகளுக்கு உகந்த விசயம். நெல்லிக்காய், இஞ்சி, தயிர் ஆகியவற்றை இரவு உணவில் சேர்ப்பது கூடாது. தாமரை இலையில் மட்டும் பின்புறத்தில் உணவை வைத்து உண்ணலாம்.வாழை மற்றும் மற்ற இலைகளில் பினபகுதியில் உண்ணக்கூடாது. மாலை நேரத்தில் இரவு 12மணிக்கு மேல் நள்ளிரவிலும் சாப்பிடக் கூடாது. சாப்பிடும் … Read more

பஞ்ச பூதங்களின் ஆளுமை

vastu in panja-putham

பஞ்ச பூதங்களின் ஆளுமை           இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களு க்கு சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட நம் வீட்டி னுள்ளும் தன் ஆளுமையை நீட்டி கிறது. அதனால் தான் ஒருவனுக் கு தான் வசிக்கும் வீடு மிகவும் முக்கியமானதாக அமைகிறது. வீட்டில் அமைதி நிலவி செல்வம் பெருக நேர்மறை சக்திகள் குடியிருக்க வேண்டும். இன்றுள்ள சிக்கலான சூழ்நிலை யில், பிரபஞ்சத்தின் சக்தியை கொண்டு ஆரோக்கிய வாழ்வு மற்றும், … Read more

சகுன விளக்கங்கள்

சகுன விளக்கங்கள்

சகுன விளக்கங்கள்               நாம் எந்த காரியம் செய்யக் கிளம்பினாலும் சகுனம் பார்ப்பது மிகவும் முக்கியமாகும். நாம் செய்யப் புறப்படும் காரியம் செய்யலாமா அல்லது வேண்டாமா சகுனம் மூலமாகவே தெரிந்து கொண்டு விடலாம். ஒரு மனையில் கட்டடவேலையை ஆரம்பிப்பதற்காக செல்லும் போதும் மற்றும் மனை வாஸ்து முகூர்த்தம் செய்வதற்காகச் செல்லும் போதும், கிரகப்பிரவேசம் செய்யப் புறப்படும் போதும் காணப்படும் சகுனங்களைக் கவனிக்க வேண்டும். மனைக்கு மட்டும் சகுனங்களை பார்க்க … Read more

வாஸ்து விழிப்புணர்வு கட்டுரைகள்

Vastu awareness articles

வாஸ்து விழிப்புணர்வு கட்டுரைகள்             மனித வாழ்வின் அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் வாஸ்து மூலமாகவும், அதுசார்ந்த ஆலயங்கள் மூலமாக தீர்வு. திருமண தடைகள் ஒரு இல்லத்தில் இருக்கும் ஆண் மற்றும் பெண் மக்களின் திருமணத்தில் தாமதம் இருக்கும் போது அந்த மக்களின் திசை சார்ந்த இடங்களில் வாஸ்து மாற்றம் செய்யும் போது திருமணத் தடை விலகக்கூடிய சூல்நிலை ஏற்படும். குழந்தை பேறு தாமதம். திருமணம் ஆகி ஆரேழு வருடங்களாக குழந்தை … Read more

பொதுவான வாஸ்து

general vastu - Vastu Tips

general vastu – Vastu Tips           ஒருவர் வசிப்பதற்காக புதிய வீடுகட்டும் பலரும் வாஸ்து சாஸ்திரத்தை தெளிவாக பின்பற்றி பார்த்து கட்டுவது மிகவும் அவசியம் ஆகும். அதே சமயத்தில் வாடகைக்கு ஒரு வீட்டை பார்த்து குடியேற இருக்கின்ற மக்கள் அவசியம் வாஸ்து பார்க்க வேண்டுமா என்றால் என்னைப் பொறுத்தவரை, எனது வாஸ்து பயணத்தின் அடிப்படையில் பார்த்துவிட்டு கட்டுவது நலம். வாடகைக்கு குடியிருக்கும் வீடாக இருந்தாலும்,அல்லது அவர்களின் சொந்த வீட்டில் வசிப்பதாக … Read more

நம் இஷ்டத்திற்கு அதிஷ்டத்தை வரவழைப்பது எப்படி?

அதிர்ஷ்டம்! நம் இஷ்டத்திற்கு வருவது அதிர்ஷ்டமா? அது இஷ்டத்திற்கு வருவது அதிர்ஷ்டமா? இந்த அதிர்ஷ்டத்திற்கான காரணம்? ஜாதகமா? வாஸ்துவா? அதிர்ஷ்ட எண்களா? அதிர்ஷ்ட கற்களா? அதிர்ஷ்டத்தின் மூலம் எங்கே? அதை அடையும் வழி எங்கே? ஒவ்வொரு மனிதனும் தேடித் தேடி அலைகிறான். ஆனால் ஏதோ சிலர் வாழ்வில் மட்டுமே அது முகம் காட்டுகிறது. அதிர்ஷ்டம் என்றால் என்ன என்று நாம் புரிந்து கொண்டிருக்கிறோம்? ஓடு தளத்தில் ஓடி, வானத்தில் ஏறிய விமானம் சுமாராக பத்து நிமிடங்களுக்குள் தான் … Read more