வாஸ்துவில் ஈசானியம்

வாஸ்துவில் ஈசானிய பாதிப்பு

            நாம் வசிக்கும் வீட்டில் வடக்கு மற்றும் கிழக்கு சேருமிடத்தை வடகிழக்கு என்போம். இதற்கு ஈசான்ய மூலை என்றும் பெயர் உண்டு. இந்த வடகிழக்கு மூலையை எப்போழுதுமே திறந்தே வைக்க வேண்டும். அதில் குறிப்பாக மெயின் வாசல் வரவேற்பு அறையில் நடு மையத்தில் அமைத்து இரண்டு பக்கமும் ஜன்னல்கள் வர வேண்டும். நல்ல காற்றோட்டம் மற்றும் சூரிய வெளிச்சம் வரக்கூடிய அளவிற்கு திறந்து இருப்பது சிறப்பு. நீங்கள் ஜன்னலை திறந்தால் … Read more

காலிமனையை வாங்கும் போது வாஸ்து

காலிமனையை வாங்க

              மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று நமது முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். ஆக மனைவி அமைவது மட்டுமல்ல, மனைவியுடன் சேர்ந்து வாழ்கின்ற வீட்டை நல்ல அமைப்பாக அமைப்பதூ கூட இறைவன் கொடுத்த வரம்தான் என்பேன்.அந்தவகையில் திருமண நிகழ்வுக்காக வரன் தேடும்போது எப்படி பத்து பொருத்தங்களில் அதிகபட்சம் ஐந்திற்கு மேற்கொண்டு இருக்கும் போது திருமணம் செய்ய முடிவு செய்கின்றோமோ அதுபோல, காலிமனை வாங்கும் போது கவனமாக வாஸ்து … Read more

வாஸ்துவில் பரிகாரம்

வாஸ்துவில் பரிகாரம்

வாஸ்துவில் பரிகாரம் செய்து கொண்டால் வாஸ்து குற்றம் சரியாகிவிடுமா ? வீடுகளில் வாஸ்து குறைகள் இருந்தால் இடிக்காமல் சரி செய்கிறேன் என்று ஒரு சிலர் பிரமிட் மற்றும் சங்கு ஸ்தானத்தில் ஈடுபட்டோ அல்லது, செம்பு ராடுகளை பூமியில் பதித்து கொடுத்து ஐந்தாயிரம் ரூபாய்க்கு பொருள்களை மண்ணில் மண்ணோடு மண்ணாக புதைத்துவிட்டு இருபது ஆயிரம் ரூபாய்களை வாங்கி செல்கின்றனர். ஒருசில மக்கள் அதாவது பாதரசத்தை கெட்டிப்படுத்தி மணியாக உங்களுக்கு தருகின்றேன். அதனை நீங்கள் ருத்ராஷ்சம் போல கண்டத்தில் கட்டிக் … Read more

மாடுகளின் இரண்டு வகை

செய்ததயே திருப்தி திரும்பச் செய்து வேறு முடிவை எதிர்பார்ப்பது முட்டாள் தனம் மாடுகளின் இரண்டு வகையுண்டுஒன்று #செக்கு_மாடுமற்றது #வண்டி_மாடு.இந்த செக்கு மாட்டை மாற்றி வண்டியில் கட்டிவிட்டால் அது சாலையில் நேராக நடக்காமல் தனது இடத்தினையே சுற்றிச் சுற்றிச் வரும் என்பார்கள். மனித சோம்பலின் மனோபாவமும் அப்படித்தான் மாற்றிப் போகிறது.பெரும்பாலான மனிதர்களின் செயல்பாடுகளும் இப்படித்தான் இருக்கின்றன.இதைத்தான் பாரதி தேடித் தினம் சோறு தின்று உறங்கும் இந்த வேடிக்கை மனிதரெனபாடினார்.இதுவும் ஒரு சோம்பல் தான் என்பேன். அதனால் தான் அடிக்கடி … Read more

செல்வவளம் கொடுக்கும் குபேரவழிபாடு

செல்வவளம் கொடுக்கும் குபேரர்

செல்வவளம் கொடுக்கும் வழிபாடு         அரிசியில் செய்த அவல் நிவேதனம் குபேரருக்கு உகந்தது. மென்மையான இழை போன்ற அவலை குபேரர் விரும்பி புசிப்பதாக ஐதீகம். குபேரர் கீரிப்பிள்ளையை தொடையில் வைத்து இருப்பார். செல்வச்செழிப்பில் திளைப்பவர்களுக்கு எதிரிகளால் பல இடையூறுகள் உருவாகும். விஷ ஜந்துக்களை கீரி விரட்டுவது போல, நம் இடையூறுகளை நீக்குவதைக் குறிக்கும் விதத்தில் கீரியை வைத்திருக்கின்றார். புதனுக்குரிய அதிதேவதையாக குபேரர் விளங்குகிறார். புதனுக்குரிய பச்சைநிறம் குபேரருக்கு விருப்பமானது. பச்சை வஸ்திரம், பாசிப்பயறு, நாயுருவி … Read more

vasthu for prayers

vasthu for prayers Muslims in India offer prayers facing west , no matter the mosque face any direction. Id Gah Minar , the prayer wall also faces east and extends from north to south .It is constructed at 90 degrees calibrated to the north pole . The reason behind facing west is that Mecca, the … Read more

ஜோதிடத்திற்கும் வாஸ்துவிற்கும் என்ன வித்தியாசங்கள்?

வாஸ்துவும் ஜோதிடமும் ஜோதிடம் என்பது ஒரு பெரிய கடல் ஆகும்.அப்படிப்பட்ட ஜோதிடப்பலன் என்பது அவர்களின் பிறந்த நேரத்தை கொண்டு தான் முடிவு செய்ய முடியும். ஒரு கிரகம் நன்றாக உள்ளது என்றாலே அதன் தசாபுத்தி நடக்கும் காலத்தில் தான் நல்லது நடக்கும். அதுவரை நாம் காத்திருந்து தான் ஆக வேண்டும்.ஒரு சில மனிதர்களுக்கு தனது வாழ்நாளில் நல்ல யோகம் கொடுக்கும் திசைகள் வரும் என்பது அவர்களின் நேரம் சார்ந்த விசயம் ஆகும்.மேலும் நல்ல கிரகத்தின் திசை என்பது  … Read more