பூஜை அறை வைக்க சிறந்த திசை/Pooja Room Vastu in Tamil/mahalaxmi layout vastu/chennaivastu vasthu

chennaivastu,chennaivasthu,chennaivaasthu,Vastushastra,VarahiVastu,வாஸ்து அமிர்தலிங்கம் கோவில் ,பிரபஞ்ச விதி ,வாராஹி வாஸ்து ஆலயம் ,வாராகி வாஸ்து வழிபாடு ,இயற்கை விதி ,இயற்கை விவசாயம் ,வாஸ்து அறிவியல்,வாஸ்து தகவல்கள்,tamil vastu shastra for home ,tamil vastu shastra,tamil vastu tips ,tamil vastu tips for money ,tamil vastu south facing house ,tamil vastu for house pdf ,tamil vastu for staircase,tamil vastu pooja room ,tamil vastu alavugal ,tamil vastu building … Read more

கொங்கு நாட்டில் கிழமை பிடித்தல்.

ஆன்மீக ரகசியம்: எங்கள் கொங்கு நாட்டில் இன்றுவரை ஒரு பழக்கம் உண்டு . அதாவது கிழமை பிடித்தல்.அதன் தாத்பர்யம் என்பது அனைவருக்கும் தெரியாது.அதாவது ஒவ்வொரு கிழமைக்கும் ஒரு பலன்கள் உண்டு. அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமை நோன்பிருந்து கிழமை பிடிக்கும் பொழுது அரசு மற்றும் தந்தை சம்பந்தப்பட்ட ஆதரவு கிடைக்கும். திங்கட்கிழமை நோன்பிருந்து கிழமை பிடிக்கவே தாய் உறவுகள் பலப்படும். செவ்வாய்க்கிழமை பிடிக்கும் போது, பெண்களுக்கு திருமணமும்,(அதாவது நல்ல மருமகன்) சகோதர ஒற்றுமையும் கிடைக்கும். புதன்கிழமை பிடிக்க நல்ல … Read more

காலபைரவர் வழிபாடு

மிகவும் கஷ்டப்படும் மனிதர்கள் இந்த பூமியில் ஓரிரண்டு மக்கள் இருப்பார்கள். அவர்களுக்கு கஷ்டங்கள் நீங்க வேண்டும் என்றால்ஒருசில வழிபாடு அந்த கஷ்டத்தை நீக்கும். அந்தவகையில் காலபைரவர் வழிபாடு என்பது மிகவும் சிறப்பு. அப்படிப்பட்ட வழிபாடு என்பது, ஒவ்வொரு நாள் அதிகாலை நாலு முப்பது மணியிலிருந்து 6 மணிக்குள்ளும், மற்றும் மாலை 4.30 மணியிலிருந்து 6 மணிக்குள்ளும் கிலி அங் சூட்சும மந்திரம் மூலமாக தியானித்து வந்தால் எல்லா இடங்களிலும் பைரவர் உங்களுக்கு துணை இருப்பார்.இதற்கு 90 நாட்களில் … Read more

இல்லங்களில் இடுமருந்து

ஆன்மீக இரகசியம்: சில இல்லங்களில் இடுமருந்து வைத்திருக்கிறார்கள் அதை கொஞ்சம் பாருங்கள் என்று சொல்லக்கூடிய ஜோதிடர்களை சந்தித்திருப்பார்கள். இப்படிப்பட்ட நிகழ்வுகள் ஒரு இல்லத்தில் நடக்கும் என்று சொன்னால் ராகு-கேது எட்டாம் இட சம்பந்தப்பட்ட விஷயமாக பார்க்கப்படுகிறது. அதற்காக அங்கும் இங்கும்க அலைய வேண்டிய அவசியம் கிடையாது. குப்பைமேனி இலையை நாட்டு பசும்பால் விட்டு அரைத்து கட்டைவிரல் விரல் கடை அளவிற்கு 48 நாட்கள் வெறும் வயிற்றில் உண்டுவர இடுமருந்து விசம் நீங்கிவிடும்.இதனை பழந்தமிழ் நூலான பதார்தகுணசிந்தாமணி மூலமாக … Read more

வாஸ்து ரீதியாக அக்னி குறைந்த சுற்றுச்சுவர்கள்

ஈசானம் இழுத்து அக்னியை குறைத்து ஒரு இல்லத்தை கட்டினால் வீட்டில் இருக்கும் ஆத்தாக்கள் அகத்தாள்களுக்கு ஆகாது என்பது விதி. ஆக வாஸ்து ரீதியாக அக்னி குறைந்த சுற்றுச்சுவர்கள் அமைத்து வீட்டில் இருக்கும் பெண் மக்களின் வாழ்க்கையில் தயவுசெய்து விளையாடாதீர்கள். என்னைப் போல் இருக்கும் ஒரு வாஸ்து நிபுணர் ஒருவரோ,அல்லது மேஸ்திரியோ, இன்ஜினியரோ நான் சொல்வது சரி இழுத்து கட்டுங்கள் அப்போது தான் நல்லது என்று யாராவது சொன்னால் அவர்களுக்கு வாஸ்து தெரியவில்லை என்று அர்த்தம்.. இதனைத் தெரிந்து … Read more

பனை மரங்கள் வாஸ்து

பனை மரங்கள் வாஸ்து: பனை மரத்தின் நிழல் வடகிழக்கில் இருந்து வீட்டின் மேல் விழுந்தால் குழந்தை பாக்கியத்திற்கு தடை. வடக்கு,கிழக்கு சார்ந்த எந்த இடத்திலிருந்தும் நிழல் வீட்டுக்குமேல் விழுந்தால் குடும்ப தலைவன் தலைவிக்கு ஆகாது. தெற்கு பகுதியிலும் மேற்கு பகுதியிலும் பனை மரத்திலிருந்து நிழல் விழுந்தால் தவறு என்று சொன்னாலும் நிச்சயமாக பாதிப்பு கிடையாது.எப்படி இருந்தாலும் பனைமரங்கள் இல்லத்திற்கு அருகில் வேண்டாம். தூரத்தில் இருந்தால் தவறு கிடையாது. மேலும் விபரங்களுக்கு, Arukkani Jagannathan. வாஸ்து மற்றும் #ஆயாதிவாஸ்துநிபுணர். … Read more

வீட்டில் இருக்க வேண்டிய மரங்கள் மற்றும் #செடிகொடிகள்.

வீட்டில் இருக்க வேண்டிய மரங்கள் மற்றும் #செடிகொடிகள். ஆக வீட்டில் வளர்க்க கூடிய மரங்கள் வகைகளைப்பற்றி பார்ப்போம். #வேப்ப மரம்,#தென்னைமரம்,#மாமரம், #பலாமரம்,#பாக்குமரம்,#கொன்றைமரம்,#நாரத்தை_மரம், #மாதுளை மரம்,#துளசிச்செடிகள்,மற்றும் கொடிவகைகளில் #மல்லிகை மற்றும் #முல்லை, #மணிபிளான்ட் கொடிவகைகளை தாரளமாக வளர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு, Arukkani Jagannathan. வாஸ்து மற்றும் #ஆயாதிவாஸ்துநிபுணர். நல்லதே நினைப்போம்.நம்பிக்கையோடுசெயல்படுவோம்.நலமாக வாழ்வோமாக.

மனையை சதுரிக்காமல் வாஸ்து தவறுகள்

ஒரு மனையை சதுரிக்காமல், வீதி ஓரங்களில் மீதமாக இருக்கும் இடங்களையும், இணைத்து வீதி வளைவு களுக்காக, இல்லத்தின் மதில் சுவரை அமைத்து வீடு கட்டுவது என்பது மிக மிக தவறானது. அந்த வகையில் மோசமான சுற்றுச்சுவர்கள், மோசமான வாழ்க்கை கொடுக்கும். மேலும் விபரங்களுக்கு, Arukkani Jagannathan. வாஸ்து மற்றும் #ஆயாதிவாஸ்துநிபுணர். நல்லதே நினைப்போம்.நம்பிக்கையோடுசெயல்படுவோம்.நலமாக வாழ்வோமாக. whatsapp/ ph : 9965021122

புதிய கட்டிடம் கட்டும் போது வாஸ்து நிபுணர் தேவையா ?

ஒரு சில இடங்களில் வீடுகளை ஒருவர் முன்பும், ஒருவர் பின்பும் கட்டுவார்கள். தெற்கு பார்த்த வீடுகளுக்கு ஒரே நேர்கோட்டில் நில்லாது ஒருவர் முன்பும் பின்பும் கட்டுவார்கள். அப்படி கட்டும்பொழுது தெற்கு புறங்களில் மற்றவர்களைவிட வெளியில் தள்ளி கட்டினால் பாதிப்பைக் கொடுக்கும். அந்த இடத்தில் வாஸ்து விதியின்படி அந்த வீட்டிற்கு காலியிடம் தெற்கே குறைவாக இருக்கும்.அது நல்லது என்றாலும், ஆனால் மற்றவர்கள் தெற்கில் அதிக இடங்கள் இருக்கும் இந்த விதிக்கு மாறுபட்டு குறைவான இடங்களில் உள்ள வீட்டில் தவறான … Read more

கொரோனா போன்ற தொற்று நோய்கள் தாக்குதல் இருக்காதா?

வாஸ்து அமைப்பின் படி ஒரு இல்லம் இருந்தால் கொரோனா போன்ற தொற்று நோய்கள் தாக்குதல் இருக்காதா? என்கிற கேள்வியை நிறைய நண்பர்கள் எனக்கு அலைபேசி வழியாக கேட்கின்றனர். அதற்கு எனது பதில் என்பது, ஒரு இல்லத்தில் வடமேற்குதவறுகள் தற்காலிக நோய்த்தொற்றுகளை குறிப்பிடுகிறது. தென்கிழக்குபகுதி அதிக காலத்திற்கு ஒரு நோய் இருக்கும் பாதிப்புகளை குறிப்பிடுகிறது . இந்த இரண்டு இடங்களிலும் இருக்கும் தவறுகள் மட்டுமே தொற்று நோய்கள் சார்ந்த பாதிப்புகளை கொடுக்கும் என்பதே எனது பதில்.எது எப்படியோ வடமேற்கு … Read more