இன்றைய பஞ்சாங்க வாஸ்து தகவல்

இன்றைய ஜோதிட பஞ்சாங்ககுறிப்புகள்.வாஸ்து குறிப்புகள்:vastu tips for tamil 23.7.2021பிலவ ஆடி 7ந் தேதி இன்றைய பஞ்சாங்கம்:பிலவ ஆண்டு ஆடி மாதம் 7ஆம் தேதி வெள்ளிக்கிழமை. ஜூலை மாதம் 23ஆம் தேதி 2021 ஆம் ஆண்டு .இன்று 10:45 வரை சதுர்த்தசி திதி பிறகு பவுர்ணமி .இன்று 2:14 வரை பூராட நட்சத்திரம் அதற்கு பிறகு உத்திராட நட்சத்திரம்.இன்று2.14 க்கு மேலாக நல்ல யோக நாள்.வாரசூலை மேற்கு.யோகினி தென்மேற்கு. பவுர்ணமி பூஜா இன்று.கோகிலா விரதம் இன்று.ஹரி சிவ … Read more