சென்னையில் நவகிரக தலங்கள்

சென்னையில் உள்ள நவகிரஹ கோவில்கள்

நவகிரகங்களில் கேதுவை ஞானகாரகன் என்று அழைப்பர். தெளிவற்ற, நிம்மதியற்ற எந்த ஒரு குறிக்கோளும் இல்லாது வாழ்பவர்கள் கேதுவின் அருளால் சட்டென்று ஞானப் பாதைக்குத் திரும்புவார்கள்.ஜாதகத்தில் கேது சரியில்லை எனில் திருமண வாழ்க்கையில் பிரச்னைகள் வரும்; எந்த காரியமானாலும் அலைச்சலுடன்தான் முடிக்கவேண்டியிருக்கும்.ஜோதிட ரீதியாக ஒருவர் உயர்வடைவதும், அதல பாதாளத்திற்குச் செல்வதும் ராகு-கேதுவால்தான். சூரிய, சந்திரரையே பலமிழக்கச் செய்யும் சக்தி இந்த இரு கிரகங்களுக்கும் உண்டு.   பாம்பென்றால் படையும் நடுங்கும் என்ற பழமொழிக்கேற்ப ராகு-கேது என்றால் நடுங்காதவர்களே இல்லை. … Read more

பெண் என்பவள் பூமி தாயை போன்றவள்

.அப்படிப்பட்ட ஒரு பெண்மையை  கை நீட்டி அடிப்பவன் எவனும் மனிதன் கிடையாது. எங்கு பெண்கள் போற்றப்படுகிறார்களோ அந்த நாடும் ஊரும் வீடும் சிறப்பு பெறும்.அப்படி எங்காவது அந்த பெண்மைக்கு இழுக்கு வந்தால் தட்டி கேட்பது ஒவ்வொரு மனிதனின் கடமை அந்த வகையில் எனது இந்த கட்டுரை. திருப்பூர் சாமளாபுரத்தில் நடந்த காவல்துறை ஈடுபட்டஅராஜக செயலில்  ஒருவரின் மண்டை உடைந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்களின் கன்னத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் ஓங்கி அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. … Read more

Want to live a meaningful life?

என்ன படிக்கலாம் எப்படி ஜெயிக்கலாம். நண்பர்களுக்கு வணக்கம். நாளை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வருகிறது. ஏற்கனவே 12 ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வந்து விட்டது அந்தவகையில் நமது மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்குமான ஒரு நல்ல விழிப்புணர்வு கட்டுரை இது.கொஞ்சம் பெரிய கட்டுரையாக இருந்தாலும் கட்டாயமாக முழுவதுமாக படித்து பயன் பெற வாழ்த்துக்கள். ‘1 ல் எந்த குரூப் எடுக்கலாம்? ‘2 விற்குப் பிறகு எந்த படிப்பில் சேரலாம்? என்ற கேள்வி எல்லா மனங்களிலும் நிறைந்திருக்கும். பொறியாளராக … Read more

வாஸ்து படி வீடு கட்டினால் கோடிஸ்வரர் ஆகிவிட முடியுமா?

Best Vasthu Consultant in Chennai

       வாஸ்து ரகசியம் வாஸ்து படி வீடு கட்டினால் பணம் ஆயுள் பெறுகுமா? கோடிஸ்வரர் ஆகிவிட முடியுமா? இந்த இடத்தில் நான் சொல்வது பணம் என்றால் எவ்வளவு வேண்டும்?.ஆயுள் என்றால் எதுவரை?.பணத்தின் மூலமாக அனைத்து பொருள்களையும் வாங்கி வைத்து விட்டால் சந்தோசம் வந்து விடுமா?.உடல்நலம் குன்றி கட்டிலில் கிடந்து யாரும் நம்மை பார்க்காமல்,உறவுகள் யாரும் இல்லாமல் இறந்தபிறகு சொல்லுங்கள் வருகின்றேன் என்று சொல்கின்ற நபர்களைதுன்பத்தில் கஷ்டப்பட்டு நூறு ஆண்டுகள் வாழ்ந்தாலும் பயன் உண்டா?. நம்முடைய … Read more