மிகப் பெரிய கஷ்டங்கள் தீர்வு

மிகப் பெரிய கஷ்டங்கள் வாழ்நாளில் ஒரு மனிதனுக்கு வருகிறது. அந்த கஷ்டத்திற்கு தீர்வு எதனை செய்தாலும் அக்கஷ்டம் விலகவில்லை எனில் ஒரு சூட்சுமமான வழிபாடு இருக்கிறது. ஒருவரை பெற்றதாய் அந்த மனிதர் கர்ப்பத்தில் இருக்கும்போது எந்த தெய்வத்தை அந்த தாய் வணங்கினார்களோ, அந்த தெய்வம் ஒருவருடைய உடலில் அவருக்கு தெரியாமல் அவரை இயக்கிக் கொண்டிருக்கும். ஆக அந்த தெய்வம் எது என்று தெரிந்து கொண்டு, உங்கள் கஷ்ட காலத்தில் வணங்கும் பொழுது உங்களுடைய கஷ்டங்கள் நீங்கி மகிழ்ச்சியைக் … Read more

வீட்டில் குலதெய்வ வழிபாடு செய்யலாமா

வீட்டில் குலதெய்வ வழிபாடு செய்யலாமா ?..என்கிற கேள்விகளை நிறைய மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். அது சார்ந்த எனது பதில் என்னவென்றால், குலதெய்வ வழிபாடு என்பது இறை உருவங்களின் நிழல் படங்களை வீட்டில் வைத்து வழிபடுவதில் எவ்விதத் தவறும் கிடையாது. அதுதான் முறை. அதனை விடுத்து வீட்டிற்கு வெளியிலோ,அல்லது வீட்டிற்கு உள்ளேயோ தனி கோபுரங்கள் போல அமைத்தோ கூம்பு வடிவில் கட்டிடம் அமைத்தோ வழிபாடு செய்வது மிக மிக தவறு. மேலும் விபரங்களுக்கு, Arukkani Jagannathan. வாஸ்து மற்றும் … Read more

மேல்நோக்கு நாள்

மேல்நோக்கு நாள்

          மேல்நோக்கு நாள் என்பது பண்டைத் தமிழர் தம் வானியல் அறிவு கொண்டு கணக்கிட்ட நாட்களுள் ஒன்றாகும். நிலநடுக்கோட்டிலிருந்து ஞாயிற்றின் இருப்பிடத்தையும் புவியைச் சுற்றி வரும் நிலவின் நிலையையும் அடிப்படையாகக் கொண்டு, மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள் என வகைப்படுத்தப்படுகிறது. மேல்நோக்கு நாட்களில் கூறைபோடுதல் போன்ற பூமிக்கு மேல் செய்யும் வேலைகளையும் கீழ்நோக்கு நாட்களில் கிணறு தோண்டுதல், கடைகோல் போடுதல் போன்ற நிலத்தி்ற்குக் கீழே செய்யும் வேலைகளைச் செய்யலாம் என்றும் தமிழர்களிடம் … Read more

கார்த்திகை தீப விழா

கார்த்திகை தீப விழா

              *காலை, மாலை இரு நேரமும் வாசலில் விளக்கு ஏற்றுங்கள்* கார்த்திகை தீப பண்டிகையின் அழகே வீடு தோறும் ஏற்றப்படும் எண்ணற்ற தீபங்கள் தான். தீபங்கள் ஏற்றுவதற்கு ஏன் இத்தனை முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது? என்று பார்க்கலாம். கார்த்திகை மாதம் என்றதும் கார்த்திகை தீப விழாதான் நம் நினைவில் வரும். இதுவும் ஒரு ஒளி விளக்குகள் விழாதான். கார்த்திகை தீப விழா மிக அதிகமாகக் கொண்டாடப்படுவது தமிழ்நாட்டில்தான். சொல்லப் போனால் … Read more

தெற்கு அக்னி மூலைத் தெருகுத்து

தெற்கு அக்னி மூலைத் தெருகுத்து           தெற்கு அக்னி மூலைத் தெருகுத்து வியபாரத்திற்கு ஏற்றது.மேற்கு வாயு மூலைத் தெருக்குத்து சட்ட நுணுக்கங்களுக்கு ஏற்றது. வடக்கு வாயு மூலை தெருக்குத்து பிரச்சினைகள் தரும். கிழக்கு அக்னி மூலை தெருக்குத்து பிரச்சனைகள் தரும்.மேற்கு நைருதி மூலை தெருக்குத்தும் பிரச்சனைகள் தரும். ஒரு மனைக்கு வடக்கிலும் கிழக்கிலும் பாதை இருந்தாலும், வீடு கட்ட ஆரம்பிக்கும் முன் அல்லது செப்பனிட ஆரம்பிக்கும் முன் சரியான நேரத்தில் அருகம்புல், … Read more

vasthu for well,vastu for boring

ஆழ்துளை கிணறு அல்லது கிணறு வாஸ்து

ஆழ்துளை கிணறு அல்லது கிணறு வாஸ்து           ஒரு இல்லம் எந்த திசையை பார்த்து இருந்தாலும் அந்த மனையில் கட்டாயம் ஆழ்துளை கிணறு அல்லது கிணறு வடகிழக்கு பகுதியில் மட்டுமே இருக்க வேண்டும்.அதாவது ஈசான பகுதியில் தான் வரவேண்டும்.ஒரு சில இடங்களில் வாயு மற்றும் அக்னி மற்றும் வடக்கு சார்ந்த கிழக்கு மற்றும் கிழக்கு சார்ந்த வடக்கு பகுதியில் அமைத்து இருப்பார்கள்.இந்த மாதிரி அமைப்பது என்பது தவறானது ஆகும். ஒரு இடத்திற்கு … Read more

பூஜை அறைகளுக்கு வாஸ்து

பூஜை அறை பூஜை அறை என்பதனை எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் இறை படங்களை கிழக்கு மற்றும் வடக்கு பார்த்த அமைப்பாக வைப்பது நல்லது. ஒருசிலர் மாடிப்படிகளுக்கு அடியில் சுவாமி அறையை ஏற்படுத்துவார்கள்.அந்த அமைப்பு என்பது நமது இந்திய ஆன்மீக வாழ்க்கையில் கிடையாது. அப்படி யாரவது வைத்து இருந்தால் மாற்றி அமைத்து கொள்வது நல்லது. அதைபோல புதிய இல்லங்களை அமைப்பவர்கள் குறிப்பாக மூன்று இடங்களில் பூஜை அறையை அமைக்காமல் தவிர்க்க வேண்டும். அதாவது வடகிழக்கில் மற்றும் தென்மேற்கு … Read more

தலைவாசல் அமைப்பும் வாஸ்துவும்,

தலைவாசல் வாஸ்து தலைவாசல் என்று சொல்லும் போது எப்போதும் வடக்கு மற்றும் தெற்கு வாசல் வீடுகளுக்கு தலைவாசல் வரும்போது வடக்கு ஒட்டிய அமைப்பாகவோ,அல்லது தெற்கு மற்றும் வடக்கு வாசல் வீடுகளுக்கு கிழக்கு ஒட்டிய அமைப்பாக வரவேண்டும். அல்லது ஒரு முப்பத்து ஐந்து அடிகள் இருக்கிறது என்றால், அது எந்த திசை பார்த்த வீடுகளாக இருந்தாலும், அந்த திசையின் உச்ச பகுதியில் அதற்கு உண்டான அறைகளை ஒதுக்கீடு செய்து விட்டு அதன் அடுத்த பாகத்தில், அந்த அறைக்கு உச்சம் அமைப்பில் … Read more

vastu for success of the industry

industrial-vastu-

Industry means hard work for which the plant is its abode .The building and the workers there in are equally important, for the success of the industry. These are compared to seed and soil, where the industrial tree grows up, relaying upon their quality. For the successful industrial establishment the site and the buildings should … Read more

வாஸ்து என்கிற இயற்கையின் அறிவியல்.

வாஸ்து என்றால் என்ன?

வாஸ்து என்றால் என்ன?   வாஸ்து என்றாலே நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐந்து பூதங்களை வீட்டில் நிலைநிறுத்துவது ஆகும்.  வாஸ்து என்பது பிரபஞ்ச சக்திகளாகிய பஞ்ச தத்துவத்திற்கு ஏற்ப வீடு கட்டுவதற்கு  அல்லது வசிக்கக்கூடிய இடம்   வாஸ்து விதிகளை உட்புகுத்தி அமைப்பதே ஆகும்.இதனை மனையடி சாஸ்திரம் என்றும் அழைக்கின்றனர். இந்த மனையடி சாஸ்திரமே வாஸ்து சாஸ்திரம் என்று கூறப்படுகிறது.    பண்டைய பாரத தேசத்தில் வாஸ்து மூன்று வகைகளாக  இருந்திருக்கின்றன. உத்திர  இந்தியாவில் … Read more