வாஸ்துவில் ஈசானியம்

வாஸ்துவில் ஈசானிய பாதிப்பு

            நாம் வசிக்கும் வீட்டில் வடக்கு மற்றும் கிழக்கு சேருமிடத்தை வடகிழக்கு என்போம். இதற்கு ஈசான்ய மூலை என்றும் பெயர் உண்டு. இந்த வடகிழக்கு மூலையை எப்போழுதுமே திறந்தே வைக்க வேண்டும். அதில் குறிப்பாக மெயின் வாசல் வரவேற்பு அறையில் நடு மையத்தில் அமைத்து இரண்டு பக்கமும் ஜன்னல்கள் வர வேண்டும். நல்ல காற்றோட்டம் மற்றும் சூரிய வெளிச்சம் வரக்கூடிய அளவிற்கு திறந்து இருப்பது சிறப்பு. நீங்கள் ஜன்னலை திறந்தால் … Read more

செல்வவளம் கொடுக்கும் குபேரவழிபாடு

செல்வவளம் கொடுக்கும் குபேரர்

செல்வவளம் கொடுக்கும் வழிபாடு         அரிசியில் செய்த அவல் நிவேதனம் குபேரருக்கு உகந்தது. மென்மையான இழை போன்ற அவலை குபேரர் விரும்பி புசிப்பதாக ஐதீகம். குபேரர் கீரிப்பிள்ளையை தொடையில் வைத்து இருப்பார். செல்வச்செழிப்பில் திளைப்பவர்களுக்கு எதிரிகளால் பல இடையூறுகள் உருவாகும். விஷ ஜந்துக்களை கீரி விரட்டுவது போல, நம் இடையூறுகளை நீக்குவதைக் குறிக்கும் விதத்தில் கீரியை வைத்திருக்கின்றார். புதனுக்குரிய அதிதேவதையாக குபேரர் விளங்குகிறார். புதனுக்குரிய பச்சைநிறம் குபேரருக்கு விருப்பமானது. பச்சை வஸ்திரம், பாசிப்பயறு, நாயுருவி … Read more

புத்திரதோசம் உள்ளதா? குழந்தைப்பேறு வேண்டுமா?

vastu tips for children,

புத்திரதோசம் வாசகர்களுக்கு நேசம் நிறைந்த உள்ளத்தால் எனது நெஞ்சார்ந்த வணக்கங்கள். எனது வாஸ்து பயணத்தில் ஏற்பட்ட அனுபவங்களை உங்களுக்கான வாஸ்து சாஸ்திரம் குறித்த விளிப்புணர்வு கட்டுரைகளாக   ஒவ்வொரு தலைப்புகளில் உங்களுக்கு வழங்குகின்றேன்.  இதனை படித்துபார்த்து சிறிய மற்றும் பெரிய மாற்றங்களை உங்கள் வீட்டில் செய்து  மிகச்சிறப்பான,வளமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள். குடும்பத்தின் வாரிசு என்பது அந்த குடும்பத்தின் 21 தலைமுறைகளுக்கு,உணவு கொடுத்து சொர்க்கம் அனுப்பி வைக்கும் செயலே ஆகும்.இந்த இடத்தில் வாரிசு இல்லை என்றால் அனுப்பும் … Read more

வாஸ்துவில் தென்மேற்கு படுக்கை அறை

Southwest bedroom in vastu

            southwest bedroom in vastu எப்போதும் வீட்டின் நடுவே நின்று திசைக்காட்டியின் உதவியோடு திசைகளை அறிந்துக் கொள்ளுங்கள். வீட்டின் முதன்மை வாசல் கதவு வழியாகத் தான் நேர்மறை சக்தி வீட்டிற்குள் நுழையும். ஆகவே வாங்கும் புது மனையின் வாசற்கதவு, தென்மேற்கு திசையை நோக்கி இருக்காதபடி பார்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் இந்த திசை தான் தீயசக்திகளின் நுழைவாயில். அது நமக்கு கஷ்டங்களையும் துரதிஷ்டத்தையும் தரும்.

எமனுக்கு தலைக்கனம் வந்தால் என்ன நடக்கும்?

எமன் தலைக்கனம்    #எமன் ஒருவருக்கு #தேதி குறித்துவிட்டால், அந்த தேதியில் உயிரை எடுத்துவிடுவார் என்று சொல்லுவார்கள். அப்படி ஒரு சிற்பிக்கு தேதி குறித்துவிட்டார் எமன். அந்த தேதி பற்றி சிற்பிக்கும் எப்படியோ தெரியவந்துவிட்டது. சிற்பிக்கு இறக்க விருப்பமில்லை. எமன் ஒருமுறைதான் பாசக்கயிற்றை வீசுவார். அதில் தவறிவிட்டால், மீண்டும் வீசி உயிரைப் பறிக்கும் அதிகாரம் எமனுக்கு இல்லை என்பதும் சிற்பிக்கு தெரியும். அதனைப் பயன்படுத்திக்கொள்ள ஒரு யுக்தி செய்தார். தன் திறமை எல்லாம் காட்டி தன்னைப்போலவே அச்சு … Read more

வேலையாட்கள் குடியிருப்பு என்பது தொழிற்சாலைக்கு வெளியே இருப்பது மிகச்சிறப்பு. 

    வேலையாட்கள் குடியிருப்பு ஒரு தொழிற்சாலை இருக்கிறது என்றால் தொழிலாளர் குடியிருப்பு அமைப்பை தொழிற்சாலையின் உள்ளேயே சிலர் குடியிருப்பு அமைக்கின்றார்கள். என்னை பொருத்தவரை அந்த குடியிருப்பு அமைப்பு தொழிற்சாலைக்கு வெளியில் அமைத்துக் கொடுப்பது சிறப்பு. ஏன் என்றால் சில இடங்களில் சில வாஸ்து புத்தகங்களை படித்துப் பார்த்துவிட்டு வடமேற்கு வரலாம், தென்கிழக்கு வரலாம் என்று அந்த திசைகளை மூடும் அமைப்பாக ஏற்படுத்திவிடுகிறார்கள். அது மிக மிக தவறு. அது எங்கு பாதிக்கும் என்றால் அந்த தொழிற்சாலையின் … Read more