திருஷ்டி பொம்மைக்கும் வாஸ்துவிற்கும் சம்பந்தம் உண்டா

திருஷ்டி பொம்மை

 திருஷ்டி பொம்மைக்கும் வாஸ்துவிற்கும் சம்பந்தம் உண்டா நண்பர்கள் அனைவருக்கும், சென்னை வாஸ்து ஜெகன்நாதனின் நெஞ்சார்ந்த நன்றி கலந்த வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.இன்றைய வாஸ்து விளிப்புணர்வு கட்டுரையில் திருஷ்டி பொம்மைக்கும் வாஸ்துவிற்கும் சம்பந்தம் உண்டா? அரக்கர் படங்கள்: ********************** நகர்புறங்களில் மற்றும் கிராமப்புற பகுதிகளில் புதிய இல்லத்தை அமைக்கின்ற போது இரவு செய்கின்ற வாஸ்து பூஜையில் பூசணிக்காயில் அரக்கர் படத்தை திருஷ்டி பொம்மை என்கின்ற பெயரில் படம் வரைந்து வைத்திருப்பார்கள்.ஒருசிலர் அரக்கர் படத்தையே மாட்டி வைத்திருப்பார்கள்.இதனை வீட்டிற்கு முன்பு … Read more

Very wrong house in vastu

  வாஸ்துவில் மிகவும் தவறான வீடு                தெற்கு மற்றும் மேற்கு திசைகள் சந்திக்கும் இடமான நைருதி மூலையில் வீடு இருந்தாலும், அல்லது இல்லம் தென் மேற்கு திசையில் பார்த்த படி இருக்கும் வீட்டை எக்காரணம் கொண்டும் குடியிருக்க வேண்டாம்.. இங்கு எதிர்மறையான சக்திகள் உட்புகும் இடமாகும். வாழ்க்கையில் பல போராட்டங்களை சந்தித்து, பல நல்வாய்ப்பை இழந்து நடைபிணமாக வாழக்கூடிய வாழ்வை தரும் வாழ்க்கை அமையும். ஆனால் ஒருசில … Read more

வாழ்வில் அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு

இன்றைய வாஸ்து கட்டுரையில் உங்கள் வாழ்வில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளுக்கும் காரணமான இடங்கள் யாவை என்பதனை தெரிந்து கொள்வோம். ஆக வாழ்வில் அனைத்து விதமான  பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு  ஒருவரின் வீட்டில் எந்தப்பகுதியில் என்னவிதமான தவறுகள் உள்ளன என்று ஆராய்ந்து  அந்தப் பகுதியில்  வாஸ்து  சாஸ்திர அமைப்பின் படியும்,ஆயாதி கணித அளவுகளின் படியும் சரி செய்யும் போது வாழ்வில் அம்சமாக வாழ முடியும். திருமணம்  நடப்பதில் தாமதம்  ஒரு வீட்டில் ஏற்படுகிறதா?  உடனே வடமேற்கு பகுதியில் எந்தவிதமான … Read more

வாஸ்துவில் சின்ன விசயங்கள் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றால் எதனை குறிப்பிடமுடியும்.?

vastu in erode

வாஸ்துவில் சின்ன விசயங்கள் பெரிய பாதிப்பு                 ஒரு வீட்டை நீங்கள் ஒரு வாஸ்து நிபுணரின் துணை கொண்டு நன்றாக அமைக்கின்றீர்கள் என்றாலும், அதில் செய்யும் ஒரு சில தவறுகள் உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதனை உறுதியாக கூற முடியும். குறிப்பாக கதவுகளில் செய்யும் தவறான மரங்களில் வரையும் வரைபடங்கள் அதாவது கதவில் இருக்கும் டிசைன்கள் ஒருவருக்கு அவ்வீட்டில் வசிப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும். ஆகவே எக்காரணம் கொண்டும் … Read more

கண் சம்பந்தமான நோய்களுக்கு வாஸ்து தீர்வு என்பது உண்டா?

Vastu solution for eye related diseases

கண் சம்பந்தமான நோய்களுக்கு வாஸ்து தீர்வு   உடலில் எந்த பாகம் இல்லாமல் கூட சமாளித்து வாழ்ந்து விட முடியும். ஆனால் கண் என்கிற உறுப்பு இல்லாமல் வாழ்வது என்பது கடினமான வாழ்க்கையாக அமைந்து விடும். நம்முடைய இந்திய சாஸ்திரத்தின் ஒரு அற்புதமான கலையான ஜோதிட சாஸ்திரத்தில் சூரிய பகவானை கண்களுக்கு காரகம் வகிப்பவர் என்கின்றனர் நமக்கு சாஸ்திரத்தை அளித்த முன்னோர்கள். ஆக கிழக்கு திசையில் இடம் என்பது இல்லாது எல்லைவரை கட்டிடங்களை கட்டியுள்ள வீடுகளில் வசிக்கும் … Read more

ஒரு இல்லத்தில் வெற்றியை தீர்மானிக்கும் அந்த வீட்டின் ஆண்கள் சிறப்பு பெற வாஸ்து.

 வீட்டின் ஆண்கள் சிறப்பு பெற வாஸ்து விஷயங்கள் : வடகிழக்கு             படுக்கை அறை, பூஜை அறை, குளியல் அறை, மரம், செடிகொடிகள், இன்வெட்டர், ஜெனரேட்டர், மின்சார சாதனங்கள், தூண் உள்ள போர்டிக்கோ, மேல்நிலைத் தண்ணீர் தொட்டி உட்புறம் மற்றும் வெளிப்புறம் படிக்கட்டுகள், கழிவுநீர் தொட்டி, பொருள் வைக்கும் அறை, சுற்றுச்சுவர் எழுப்பப்பட்ட கிணறு, திறப்புக்கள் இல்லாத வடக்கும் கிழக்கும் உள்ள சுவர்கள், வடக்கும், கிழக்கும் எல்லை வரை கட்டிடம் … Read more