யுகாதி பண்டிகை வாழ்த்து

#பங்குனி_31#Apri_13மங்கள வாரம் யுகாதி பண்டிகை வாழ்த்துக்கள்.எனக்கு வாஸ்து ரீதியாக பழக்கமான அனைத்துதெலுங்கு, கன்னட சொந்தங்களுக்கு புதுவருட வாழ்த்துக்கள். தெலுங்கு மற்றும் கன்னட புத்தாண்டு யுகாதி ஆகும். மகாராஷ்டிர மக்கள் இதே நாளை குடிபாட்வா எனவும் சிந்தி மக்கள் சேதி சந்த் எனவும் பலவறாக கொண்டாடுகின்றனர். யுகத்தின் ஆரம்பத்தை யுகாதி என அழைக்கப்படுகிறது. இந்த பண்டிகையை தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்கள் இன்று உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். ஜோதிட ரீதியாக குரு தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளின் … Read more