வாஸ்து படி வாஸ் பேசின் எங்கே வைப்பது?, according to vastu where to keep wash basin

dining room wash basin vastu tamil

வாஸ்து படி வாஸ் பேசின் எங்கே வைப்பது?, according to vastu where to keep wash basin ? # vasthu,சமையலறையில் sink வாஸ்து சாஸ்திரம்,vastu jothidam tamil,vastu Shastra,vasthu,house,construction,builders,plot,flat,வீடு,வாஸ்து,வாஸ்து சாஸ்திரம்,How to construct a toilet as per vastu,டாய்லெட்,கழிவறை,கழிப்பறை,toilet,toilet vastu /கழிவறை வாஸ்து/டாய்லெட் வாஸ்து / where to construct a toilet as per vastu,vastu jothidam tamil,vastu Shastra,vasthu,house,construction,builders,plot,flat,வீடு,வாஸ்து,வாஸ்து சாஸ்திரம்,How to construct a toilet as per vastu,டாய்லெட்,கழிவறை,கழிப்பறை,toilet,TV … Read more

வடமேற்கு மூலையின் வாஸ்து

North West Vastu Dosh & Remedies

வடமேற்கு மூலையின் வாஸ்து   வீட்டில் அடுத்த கட்ட நகர்வில் வழி ஏற்படுத்தும் முக்கிய மூலையான வடமேற்கு மூலையின் வாஸ்து விளக்கங்களை பார்ப்போம். வடமேற்கு பகுதியில் எக்காரணம் கொண்டும் படிக்கும் அறைகளை ஏற்படுத்தக்கூடாது. பணம் வைக்கும் அறைகளையும், பணப்பெட்டிகளையும் இந்தப்பகுதியில் வைத்து உபயோகப்படுத்த கூடாது. வடமேற்கு பகுதியில் பள்ளம் கிணறு ஆள்துளை கிணறு,தூண்களை நிறுத்தி வீட்டின் ஒரு பகுதியை கார்களை நிறுத்தும் போர்ட்டிகோ அமைப்பு ஏற்படுத்துவது. வடகிழக்கில் தண்ணீர் தொட்டி ஆழமாக இல்லாது அல்லது, அங்கு தண்ணீர் … Read more

தென் கிழக்கு மூலை வாஸ்து

                  தென் கிழக்கு மூலை வாஸ்து,vastu for south east facing plot மனிதர்களின் வாழ்வில் உயிர் சக்தியை அளிக்கும் இடமாக உள்ள தென் கிழக்கு மூலையின் உட்பகுதி மற்றும் வெளிப்பகுதிகளில் எந்த மாதிரியான அமைப்புகளை ஏற்படுத்தக்கூடாது என்பதனையும், எந்த விதமான அமைப்பாக ஏற்படுத்தலாம் என்பதனையும் பற்றி பார்க்கலாம். வீட்டில் உட்புறத்தில் குடும்ப தலைவரின் தனிப்பட்ட படுக்கையறை அமைப்பு என்பது கூடாது. வீட்டில் உள்ள பெண்களுக்கு … Read more

vastu for northeast facing plot

chennai vasthu

வடகிழக்கு மூலை வாஸ்து   மனித வாழ்வில் மிகப்பெரிய வெற்றிக்கு காரணமாக இருக்கும் இடமான வடகிழக்கு பகுதியில் அது உட்பகுதியாக இருந்தாலும் அல்லது வெளிபகுதியாக இருந்தாலும் சில தவறான அமைப்புக்களை ஏற்படுத்தக்கூடாது. குழந்தைகள் மற்றும் பெரியோர் படுக்கும் அறைகளாக பயன் படுத்தலாம். ஆனால் அதனை வாஸ்து குறை வரும் அமைப்பாக உபயோகிக்க கூடாது. எக்காரணம் கொண்டும் இளம்தம்பதிகள் உபயோகிக்க கூடாது. எக்காரணம் கொண்டும் வடகிழக்கு பகுதியை இறைவழிபாட்டிற்கு உரிய இடமாக பயன்படுத்த கூடாது. அதேபோல குளிக்கும் அறைகளையும்,கழிவறைகளையும் … Read more

எட்டு திசைகளில் வடகிழக்கில் வாஸ்து.

vastu-remedies-for-north-east-kitchen-

 வடகிழக்கில் வாஸ்து.             ஒரு இல்லத்தில் வடக்கும், கிழக்கும்,சந்திக்கும் பகுதியே வடகிழக்கு ஆகும்.இந்த இடம் வாஸ்து அமைப்பில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.இதனை ஈசான மூலை என்றும் வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த பகுதியில் அறைகள் இருந்தாலும் சரி இல்லாவிடினும் சரி எப்பொழுதும் எடைகள் அதிகம் இருக்கும் அமைப்பாக இருக்கக்கூடாது. இங்கு எப்பொழுதும் சுத்தமாகவும் தூய்மையான அமைப்பாக வைத்திருக்க வேண்டும். இங்கே எப்பொழுதும் மூடப்பட்ட அமைப்பாக இருக்கக்கூடாது. வடக்கு … Read more

சூலம்,பாய்ச்சல், குத்தல் என்று வாஸ்துவில் சொல்கின்றார்களே? 

vastu for road hitting

தெருப்பார்வை மற்றும் வாஸ்து   வாஸ்து விதிகளின் படி சூலங்களின் தாக்குதல் மற்றும், கோயில்களில் பாய்ச்சல், எதிர்வீட்டு குத்தல்,ஆற்றுநீர் குத்தல்,தெருக்கள் என்று சொல்லக்கூடிய சந்துகளின் பாய்ச்சல், தெருக்கோடி குத்தல், வயல்பார்வை,  குளப்பார்வை, இப்படி பலவகைகள் உண்டு. இதில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான தீமைகளை செய்யும்.   பெரிய குளங்கள் மற்றும் கிணறுகள்,ஒரு குறிப்பிட்ட தூரம் தள்ளி நமது இடத்திற்கு இருக்க வேண்டும். இவைகளின் அமைப்பை பார்த்த பிறகே ஒரு வீட்டை கட்ட வேண்டும்.   பொதுவாக கோயில் … Read more