சதய நட்சத்திர ஆலயங்கள்

சதயம் நட்சத்திரத்திற்குரிய முக்கிய ஸ்தலம் திருப்புகலூர்.மற்ற தலங்கள் –  கடம்பனூர், கோயில் கடம்பனூர், ஆதி கடம்பனூர்,இளங்கடம்பனூர், வாழிக்கடம்பனூர், பெருங்கடம்பனூர்,கடம்பர் கோயில், மேலக்கடம்பூர் , பிச்சாண்டார் கோயில், மதுரை.

உத்திராடம் நட்சத்திர ஆலயங்கள் /uthiradam natchathiram temple

உத்திராடம் நட்சத்திரத்திற்குரிய முக்கிய ஸ்தலம் இன்னம்பூர்.மற்ற தலங்கள் – கோயம்பேடு, காங்கேயநல்லூர், பேளூர், கீழ்பூங்குடி,திருப்பூவனூர், திருக்கடிக்குளம், திருப்பூவணம், திருக்கோஷ்டியூர், திருக்குற்றாலம்.

கேட்டை நட்சத்திர ஆலயங்கள்

கேட்டை நட்சத்திரத்திற்குரிய முக்கிய ஸ்தலம் வழுவூர்.மற்ற தலங்கள் – பிச்சாண்டார் கோயில், பசுபதி கோயில், பல்லடம், திருப்பராய்த்துறை.