வாஸ்துப்படி உங்கள் படுக்கை அறை

வாஸ்துப்படி உங்கள் படுக்கை அறை

            படுக்கை அறையை அமைக்கும் இடங்களும் அதன் நன்மைகளும், தீமைகளும் !! தென்மேற்கு பகுதியின் நன்மைகள் : இந்த பகுதி வீட்டின் எஜமானும், எஜமானியும் மட்டுமே உபயோகிக்கக் கூடிய இடம். இளம் தம்பதியினர் வரும் போது இந்த இடத்தை அவர்களுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும். ஆழ்ந்த உறக்கம், நிம்மதி, ஆரோக்கியம், குழந்தைப்பேறு, பொருளாதாரம், உடல் நலம், உறவுகளில் ஆரோக்கியம், வெற்றி, புகழ், நல்ல தீர்க்கமான முடிவுகள் அனைத்தும் கிடைக்கக்கூடிய இடம். தீமைகள் … Read more

திருப்பாவை, திருவெம்பாவை 6

திருப்பாவை 6, திருவெம்பாவை 6

மாணிக்க வாசக பெருமானின் திருவெம்பாவை பதிகம்: 6 மானே நீ நென்னலை நாளை வந்து உங்களை நானே எழுப்புவன் என்றலும் நாணாமே போன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ வானே நிலனே பிறவே அறிவரியான் தானே வந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும் வான்வார் கழல்பாடி வந்தோர்க்கு உன் வாய் திறவாய் ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும் ஏனோர்க்கும் தம் கோனைப் பாடேலோர் எம்பாவாய் பொருள்: மான் போன்ற நடையை உடையவளே! நேற்று நீ எங்களிடம், உங்களை … Read more

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.

தெற்கு நோக்கிய வீடு

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார். முயற்சி இல்லாமல் எதுவும் இல்லை. முயற்சிதான் சிறப்பான செயல்பாடுகளுக்குக் காரணமாக அமையும்.முயற்சி என்னும் தாரக மந்திரத்தை நாள்தோறும் உபயோகிப்பவர்களுக்கு வாழ்கையில் எந்த கஷ்டங்களும் இல்லை மனிதன் என்பதே முயற்சியின் மொத்த உருவம் மனிதனால் முடியாதது ஒன்றும் இல்லை நீங்கள் பலமுறை முயற்சி செய்தால் ஒரு செயலை வெற்றிகரமாக முடிக்கலாம். அதாவது அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும். சாதாரண எறும்புகளே கல்லையே தேய்க்கும்போது மனிதர்கள் முயன்றால் மலையையே சாய்க்கலாம். எறும்பு … Read more

வளமான வாழ்விற்கு வாஸ்து ஆலோசனை.

தெற்கு நோக்கிய வீடு

            .வளமான வாழ்விற்கு வாஸ்து ஆலோசனை கானல் நீராக மாறிய வளர்ச்சி. பணம்!……… உலகின் மனித உறவுகள் மற்றும் தொடர்புகள் என்பது பணத்தின் அடிப்படையில் மட்டுமே. எப்படி சூரியனை மற்ற கோள்கள் அனைத்தும் சுற்றி வருகின்றனவோ,அதுபோல மனிதர்கள் பணத்தை சுற்றி வருகின்றனர். மனிதன் படைத்த பணத்தில் அவனே அடிமையாக கிடக்கின்றான். பணத்திற்காக பெற்ற தந்தையை கூட அல்லது, பணத்திற்காக பெற்ற மகனையே கூட கொன்று விடக்கூடிய சூல்நிலையும், மற்றும் ஊர்வசி … Read more

குபேர கண்ணோட்டம்

குபேர கண்ணோட்டம்

🔦#பணம் ஈர்க்கும் ரகசியங்கள்💰. #குபேர கண்ணோட்டம்!             #சமண மதத்தில் ஒரு கொள்கை உண்டு சம்யிக் தர்ஷுன் என்று சொல்வார்கள். அதாவது சரியான பார்வை என்று பொருள்படும். இந்த உலகத்தை நாம் பார்க்கிற கண்ணோட்டத்தின் படி தான் நம்முடைய வாழ்க்கை அமையும், அதனால் இந்த உலகத்தை மிக சரியாக பார்க்க வேண்டும்.புரிந்து கொள்ளப்பட வேண்டும். பிறகு அதற்கேற்றவாறு செயல்பட வேண்டும். நடுத்தரமான மற்றும் கீழ்நிலை வருவாய் நிலையில் வாழ்கின்ற மக்ககளுக்கு … Read more

பணக்காரன் ஏழை என்று ஏற்றத் தாழ்வு

வாழ்கையின் ஒவ்வொரு நொடியையும் ரசித்து வாழுங்கள். தினமும் துணிச்சலான ஒரு செயலை செய்யுங்கள். அனைவரிடமும் ஜாதிமத மற்றும் பணக்காரன் ஏழை என்று ஏற்றத் தாழ்வு பார்க்காமல் சரி சமமாக பழகுங்கள். அவ்வாறு உங்கள் சுற்றத்தார் இருப்பின் ஒரு குறுகிய வட்டத்திற்குள் இருக்கிறார்கள் என்றெண்ணி விலகிவிடுங்கள். உங்கள் சுற்றத்தார்களோடு உற்சாகத்தோடு பழகுங்கள். யாரையும் பார்க்கும் பொழுது கண்களால் சிறிது புன்னகை பூத்திடுங்கள். உங்கள் வாழ்க்கை அகராதியில் இருந்து பிடிக்காது, முடியாது, என்ற வார்த்தையை அழித்து விடுங்கள். உங்கள் திறமைகளை … Read more

வாஸ்துவின் அடிப்படை விதிகள்!

Vastu rules for home,

    Vastu வின் அடிப்படை விதிகள்!   ஒரு வீடோ அல்லது தொழில் நிறுவனமோ அமைக்கப்படும்போது அதனை வாஸ்து விதிகளுக்கு உட்படுத்தி அமைப்பது சிறந்தது.வாஸ்துவில் மிக முக்கியமாக கடைபிடிக்க வேண்டிய  அடிப்படை விதிகள் பற்றி பார்போம்.    ஒரு மனை மற்றும் அதனுள் அமைக்கப்படும் கட்டடம் சதுரம் அல்லது  செவ்வகமாக இருத்தல் அவசியம்.    ஒரு கட்டடம் கட்டும் போது  தெற்கு மற்றும் மேற்கு பகுதியை விட  வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் அதிக காலியிடம் … Read more

எல்லோருக்கும் வெற்றி என்பது கிடைக்கிறதா ?

எல்லோருக்கும் வெற்றி என்பது கிடைக்கிறதா ? நாம் அனைவரும் ஒரு காரியத்தில் இறங்கினால் அதில் வெற்றி பெற வேண்டும் என்று தான் நினைக்கின்றோம் . ஆனால், எல்லோருக்கும் வெற்றி என்பது கிடைக்கிறதா ? என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். நாம் ஒவ்வொருவரும் வெற்றியையும், தோல்வியையும் சமமாக எடுத்து கொள்ளும் மனநிலைக்கு வரவேண்டும். தோல்வி தான் வெற்றியின் முதல் படி . அப்படி இருக்கும் போது நாம் என்ன செய்தால் , எப்படி செய்தால் வெற்றி பெறலாம் … Read more

குழந்தை பிறப்பில் வாஸ்து

தூங்கும் முறை பற்றி வாஸ்து

குழந்தை பிறப்பில் வாஸ்து       FOR MORE INFORMATION, ARUKKANI.A.JAGANNATHAN. [best vastu consultant in tamilnadu] Contact: +91 99650 21122, +91 83000 21122, வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து, வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை, மற்றும் இடத்தின் கிரக பலன் தெரிந்த தமிழக முதன்மை வாஸ்துநிபுணர். www.chennaivastu.com www.suriyavasthu.com www.chennaivasthu.com Android App https://play.google.com/store/apps/details?id=com.app.vasthusastram E-mail: jagan6666@gmail.com நம்பி இல்லத்தை கட்டுங்கள் நலமாக வாழுங்கள். 2008 ஆம் ஆண்டில் இருந்து ஈரோடு … Read more

வாஸ்துவில் அதிர்ஷ்டம்

வாஸ்துவில் அதிர்ஷ்டம்

வாஸ்துவில் அதிர்ஷ்டம்     FOR MORE INFORMATION, ARUKKANI.A.JAGANNATHAN. [best vastu consultant in tamilnadu] Contact: +91 99650 21122, +91 83000 21122, வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து, வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை, மற்றும் இடத்தின் கிரக பலன் தெரிந்த தமிழக முதன்மை வாஸ்துநிபுணர். www.chennaivastu.com www.suriyavasthu.com www.chennaivasthu.com Android App https://play.google.com/store/apps/details?id=com.app.vasthusastram E-mail: jagan6666@gmail.com நம்பி இல்லத்தை கட்டுங்கள் நலமாக வாழுங்கள். 2008 ஆம் ஆண்டில் இருந்து ஈரோடு மாவட்டம் பெருந்துறை … Read more