மனித வளர்ச்சிக்கு உதவும் வாஸ்து

Vastu awareness articles.

மனித வளர்ச்சிக்கு உதவும் வாஸ்து நமது ஒவ்வொரு வளர்ச்சிக்கும் வாஸ்து மறைமுகமாக உதவுகிறது என்பது ஆன்மிக நம்பிக்கை.பஞ்சபூத ஆற்றலை ஒருமுகப்படுத்தி நன்மை தரும் ஆற்றலாகத் தருவதே வாஸ்துவின் வேலை. வாஸ்து சாஸ்திரத்தின்படி, உருவான வீட்டில் நேர்மறை ஆற்றல் பெருகும். மனைக்கு அதிர்ஷ்ட திசைகளின் அம்சத்தை உணர்ந்து அதன்படி நமது வீடுகளை அமைத்தால் அந்த குடும்பம் ஆரோக்கியத்துடன், வளமாக, செல்வச் செழிப்புடன் வாழ முடியும்.   வாஸ்து சாஸ்திர விதிப்படி ஒரு இல்லம் அமைய வேண்டும் என்பது வாஸ்து … Read more