16th may 2021 vastu calendar |horoscope today

#வைகாசி 2பிலவ ஆண்டு#may_16ஆதிவார ஞாயிறு16th May 2021 zodiac horoscope Todayஇன்றைய தினசரி ராசிபலன் மேஷ ராசி :மேஷ ராசி அன்பர்களுக்கு இன்று பக்தியை குறிக்கக்கூடிய ஒருநாள். ஆலயம் சார்ந்த நிகழ்வு, கோயில் வேலைகளில் பங்கு எடுத்தால் உங்களுக்கு நல்லது நடக்கும். ரிஷப ராசி: ரிஷப ராசி அன்பர்களுக்கு இன்று ஒரு அமைதியாக இருக்கக் கூடிய நாள். பெரிய முயற்சிகளைச் செய்யாது ஒரு தியானம் சார்ந்த நிகழ்வுகளை இன்று செய்யுங்கள். மிதுன ராசி: மிதுன ராசி அன்பர்களே, … Read more