கன்னி ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2021 to 2022 | kanni rasi guru peyarchi 2021 to 2022 | astro

2021-2022 குருபெயர்ச்சி என்பது வரிசையில் கன்னிராசி மக்களுக்கான குரு பெயர்ச்சி எப்படி இருக்கும் என்பதனை தெரிந்து கொள்வோம். இதுவரையில் ஐந்தாம் இடத்தில் சஞ்சரித்து கொண்டிருந்த குரு பகவான் இப்பொழுது 6-ஆம் இடத்திற்கு பெயர்ச்சியாகிறார். இதுவரை இருந்துவந்த முன்னேற்றம் வருமானம் சார்ந்த விஷயங்களில் தடைகளை கொடுக்கக்கூடிய நிகழ்வாக இதனை எடுத்து கொள்ள வேண்டும். எந்த விஷயங்களையும் ஒரு இழுபறி நிலை, எடுத்த காரியங்கள் எளிதில் முடியாத ஒரு சூழ்நிலை ஏற்படும். இந்த காலகட்டத்தில் அதி அற்புதமான ஒரு விஷயத்தை … Read more

Categories Uncategorized