மருத்துவ மனைகளுக்கு வாஸ்து வேண்டுமா?

Vaastu tips CLINICS, HEALTH CENTRES, HOSPITALS

          மருத்துவ மனைகளுக்கு வாஸ்து வேண்டுமா? இந்திய திருநாட்டில் இரண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஆரியவேதம் மற்றும் சித்த வைத்தியம் பிரசித்தி பெற்று விளங்கியது.இந்த பாரத தேசத்தில் ஆங்கிலேயர்களுக்கு முன்பு துருக்கியில் இருந்து (துருக்கியர் என்பதுதான் துலுக்கர்கள் என்று மறுவி விட்டது)துருக்கியர்கள் என்று அழைக்கப்படும் இஸ்லாமிய மன்னர் மற்றும் மக்கள் மூலமாக யூனானி வைத்தியம் இந்தியா வந்தது. ஆக மதங்கள் வழியாகத்தான் மருத்துவம் உலகில் வலம் வந்தது.இன்றும் நமது தமிழர் சொல் … Read more

அற்புதமான வாழ்க்கைக்கு வழி வகுக்கும் ஸ்ரீ சுப்ரமண்ய அஷ்டோத்ரம்

            ஸ்ரீ_சுப்ரமண்ய_ #அஷ்டோத்ரம் ஓம் ஸ்கந்தாய நமஹ ஓம் குஹாய நமஹ ஓம் ஷண்முகாய நமஹ ஓம் பால நேத்ரஸதாய நமஹ ஓம் ப்ரபவே நமஹ {5} ஓம் பிங்களாய நமஹ ஓம் க்ருத்திகா ஸனவே நமஹ ஓம் சிகிவாஹுனாய நமஹ ஓம் த்விஷட் புஜாய நமஹ ஓம் த்விஷண் நேத்ராய நமஹ {10} ஓம் சக்தி தராய நமஹ ஓம் பிஸிதாஸ ப்ரபஞ்சனாய நமஹ ஓம் தாரகாஸர ஸம்ஹாரிணே … Read more

Vaastu Tips for Living Room

            The drawing / living room are an important constituent of the house, which makes the house comfortable for residence. In living room family members spend a lot of time and which is also used to entertain the guests also. According to Vastu Shastra ideal place for living room or drawing room is east or … Read more

நாணயத்தின் இரு பக்கங்களிலும் தலை!

http://chennaivasthu.com

  இரு நாட்டுப் படைகளுக்கும் இடையே வெகு மும்முரமாக சண்டை நடந்து கொண்டிருந்தது.எதிரி நாட்டுப் படையிடம் கிட்டத்தட்ட தோற்றுவிட்ட நிலை. ஆனாலும் தாய்நாட்டுப் படைத் தளபதிக்கு போரை இழக்கமாட்டோம் என்ற அசாத்திய நம்பிக்கை. ஆனால் துணைத் தளபதி உள்ளிட்ட அவன் வீரர்களுக்கு அந்த நம்பிக்கை கிஞ்சித்தும் இல்லை. எல்லோரும் ஓடுவதில் குறியாக இருந்தனர்.என்னதான் நம்பிக்கை இருந்தாலும், வீரர்களில்லாம் தனி ஆளாய் என்ன செய்ய முடியும்?கடைசி நாள் சண்டை. போர்க்களத்துக்குப் போகும் வழியில் ஒரு கோயிலைக் கண்டார்கள்.உடனே தளபதி … Read more

வாழ்க்கையில் வெற்றி வேண்டுமா?

வாழ்க்கையில் வெற்றி வேண்டுமா? 5 வயதில் தனியாக நடக்க முடிந்தால், அது வெற்றி ! 10 வயதில் தனியாக வெளியே சென்று வழி தவறாமல் வீடு திரும்பினால், அது வெற்றி ! 15 வயதில் நல்ல நண்பர்கள் கிடைத்தால், அது வெற்றி ! 19 வயதில், வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றால், அது வெற்றி !22 வயதில் பட்டதாரியாக பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறினால், அது வெற்றி ! 24 வயதில் நல்ல வேலை கிடைத்தால், அது வெற்றி . … Read more

தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்

தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் இது முதுமொழி.                                    எதுவும் பழக்கமாகுவது கெடுதலா?   மனோதத்துவ முறையில் பழக்கம் என்பது மனதில் உருவாகும் ஒரு பதிவு.பெரும்பாலான நமது திறமைகள் பழக்கத்தின் ஆதாரத்திலேயே உருவாகின்றன.அவற்றை இருவகைகளாக பிரித்து கொள்ளலாம் ஒன்று நல்ல பழக்கவழக்கங்கள்,மற்றது தீய பழக்க வழக்கங்கள்.முன்னது வளர பின்னது … Read more

வாஸ்துவில் மனையின் வடிவங்கள்

Vastu House Shape

          சதுர மனை : நான்கு பக்கங்களிலும் சரியான அளவுகள் உடைய மனையே சதுர மனை என்று அழைக்கப்படுகிறது.திசைகாட்டும் கருவியை பார்க்கும்போது 22.5° க்கு மேல் திசைகளுக்கு திரும்பிய மனைகள் எதிர்மறை பலன்களை கொடுக்கும். ஆகவே காம்பஸ் வைத்து சரிபார்த்த பின்னர் கட்டிடங்களை கட்ட வேண்டும். செவ்வக மனைகள்: நீளத்தில் அகலத்தை விட இரண்டு மடங்குக்கு மேல் இருக்கும் மனைகளே செவ்வக மனைகள் ஆகும். ஆனால் இந்த மனைகளும் 22.5° க்கு … Read more

வாடகை வீட்டில் வசிப்பவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சில வாஸ்து அமைப்பு

Vastu to settle in rented house

              அன்றாட நிகழ்வுகளில் நாம் கடைபிடிக்கும் சில நடைமுறைகளையும், அவற்றினால் நாம் பெறும் பலன்களையும் பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சில வாஸ்து அமைப்புகளைப் பார்ப்போம். வாடகை வீடாக இருப்பினும் அதில் சில சிறு அமைப்பினையாவது தெரிந்து கொண்டால், அதன்படி இருப்பின் பெரும் நன்மைகளை பெறமுடியும். வாடகை காரில் (Taxi) போனால் விபத்து வராதா? Taxi யில் போனால் Accident வராதா? … Read more

பொதுவான வாஸ்து

vasthu,general vastu

வாழ்வில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் என்னவென்றால்  வீட்டில் உள்ள வாஸ்து சார்ந்த குறைகளே காரணம் என்பேன்.ஆக அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு ஆம் உங்களது வீட்டை  வாஸ்து படி சரி செய்யும் பட்சத்தில் கண்டிப்பாக தீர்வு கிடைக்கும்.   திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் தடை அதாவது திருமணம் தாமதம் ஆகுதல்.     எத்தனையோ ஆலயங்களுக்கு சென்றாலும்,மலடுநீக்கும் மருத்துவமனைகள் என்று எங்கு பலகையை பார்த்தாலும்,அந்த மருத்துவமனைமனையின்படிகளில் ஏறி இறங்கினாலும் பலன் இல்லாது  குழந்தை பேறில் தாமதம். … Read more

தொழில் தொடங்க என்ன வேண்டும்.

vastu for industrial plot

 தொழிலும் தொழிற்ச்சாலையும் சிறந்த படிப்பு – 10% அனுபவம் 30% பணம் 25% பேங்க் கடன் 25% தொழிலாளர்கள் அமைவது 10% இந்த வகையில் ஒரு சிறந்த வாஸ்து அமைப்புடன் கூடிய இடம் இருந்தால் ஒரு மிகச் சிறந்த தொழில் அதிபராக மாறமுடியும். அதற்கு அவரது இல்லமும், தொழிற்சாலையும், மிகச்சிறந்த வாஸ்து அமைப்புடன் இருக்க வேண்டும்.   தொழிற்சாலைகள், கட்டிடம் மற்றும் காம்பவுண்ட் ஆகிய அனைத்தும் சதுரம், செவ்வகமாக இருக்க வேண்டும். நான்கு மூலைகளும் 90 டிகிரி … Read more