அற்புதமான வாழ்க்கைக்கு வழி வகுக்கும் ஸ்ரீ சுப்ரமண்ய அஷ்டோத்ரம்

            ஸ்ரீ_சுப்ரமண்ய_ #அஷ்டோத்ரம் ஓம் ஸ்கந்தாய நமஹ ஓம் குஹாய நமஹ ஓம் ஷண்முகாய நமஹ ஓம் பால நேத்ரஸதாய நமஹ ஓம் ப்ரபவே நமஹ {5} ஓம் பிங்களாய நமஹ ஓம் க்ருத்திகா ஸனவே நமஹ ஓம் சிகிவாஹுனாய நமஹ ஓம் த்விஷட் புஜாய நமஹ ஓம் த்விஷண் நேத்ராய நமஹ {10} ஓம் சக்தி தராய நமஹ ஓம் பிஸிதாஸ ப்ரபஞ்சனாய நமஹ ஓம் தாரகாஸர ஸம்ஹாரிணே … Read more

நாணயத்தின் இரு பக்கங்களிலும் தலை!

http://chennaivasthu.com

  இரு நாட்டுப் படைகளுக்கும் இடையே வெகு மும்முரமாக சண்டை நடந்து கொண்டிருந்தது.எதிரி நாட்டுப் படையிடம் கிட்டத்தட்ட தோற்றுவிட்ட நிலை. ஆனாலும் தாய்நாட்டுப் படைத் தளபதிக்கு போரை இழக்கமாட்டோம் என்ற அசாத்திய நம்பிக்கை. ஆனால் துணைத் தளபதி உள்ளிட்ட அவன் வீரர்களுக்கு அந்த நம்பிக்கை கிஞ்சித்தும் இல்லை. எல்லோரும் ஓடுவதில் குறியாக இருந்தனர்.என்னதான் நம்பிக்கை இருந்தாலும், வீரர்களில்லாம் தனி ஆளாய் என்ன செய்ய முடியும்?கடைசி நாள் சண்டை. போர்க்களத்துக்குப் போகும் வழியில் ஒரு கோயிலைக் கண்டார்கள்.உடனே தளபதி … Read more

வாழ்க்கையில் வெற்றி வேண்டுமா?

வாழ்க்கையில் வெற்றி வேண்டுமா? 5 வயதில் தனியாக நடக்க முடிந்தால், அது வெற்றி ! 10 வயதில் தனியாக வெளியே சென்று வழி தவறாமல் வீடு திரும்பினால், அது வெற்றி ! 15 வயதில் நல்ல நண்பர்கள் கிடைத்தால், அது வெற்றி ! 19 வயதில், வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றால், அது வெற்றி !22 வயதில் பட்டதாரியாக பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறினால், அது வெற்றி ! 24 வயதில் நல்ல வேலை கிடைத்தால், அது வெற்றி . … Read more

வெற்றி என்பது ரொம்ப சிம்பிள்.

வெற்றி என்பது ரொம்ப சிம்பிள். ஒவ்வொரு செயலுக்கும் இன்னொரு எதிர்வினை உண்டு இது நியுட்டனின் மூன்றாவது விதி. அது நல்லதாகவும் இருக்கலாம்; கெட்டதாகவும் இருக்கலாம். ”For every action there is an equal and opposite reaction” இதனை உயர் நிலை கல்வி காலத்தில் படித்திருக்கிறோம், நாம் ஒவ்வொரு செயலைச் செய்யும் பொழுதும், அதைச் செய்யலாமா வேண்டாமானு குழப்பமாக இருக்கும். வாலிப வயதில்”லவ் பண்ணலாமா, வேண்டாமா?” என்பது போல தான் இதுவும்.   இந்த ‘வேண்டாம்’ … Read more

ஒரு குடும்பத்தின் பெண் வெற்றி பெற தீர்மானிக்கும் மூலைகளான தென்கிழக்கு மற்றும் வடமேற்கு ஆகும், அங்கு அவைகளைப்பற்றி

ஒரு மூலைகளை பற்றிய விளக்கம் தென்கிழக்கு               தென்கிழக்கில் படுக்கை இருக்கும் பட்சத்தில் குடும்பத்தின் தலைவர் அங்கே கண்டிப்பாக படுக்கக்கூடாது. கழிவுநீர் தொட்டி, கழிவறை, கிணறு, போர் போன்ற அமைப்புக்கள், மேல்நிலைத் தண்ணீர்; தொட்டி, மூடப்பட்ட படிக்கட்டு அமைப்பு ஆகிய விஷயங்கள் அங்கு அமையக்கூடாது. இந்தப் பகுதியைவிட்டு வீட்டினுள் சமையலறை அமைப்பது மிகப் பெரிய தவறு. போர்ட்டிக்கோ அமைப்பு கண்டிப்பாக வரக்கூடாது. இங்கே என்ன வரலாம் என்று சொன்னால் … Read more