போதைபழக்கத்தில் இருந்து விடுபட அற்புதமான வழி வாஸ்துப்படி வீடு.

Alcoholic india tamilnadu

மதுப்பானங்கள்,கஞ்சா பழக்கவழக்கங்கள் இன்றைய டாஸ்மாக் கலாசாரத்தில் குடிப்பழக்கம் இல்லாத ஆண்களை தமிழ்நாட்டில்  எந்த ஊரிலும் விரல்விட்டு எண்ணிவிடமுடியும்.அதேபோல பெரிய நகரங்களில் வெளி உலகிற்கு தெரியாமல்,மதுப்பானங்கள்,கஞ்சா பழக்கவழக்கங்கள் மற்றும் போதை ஊசி பழக்கங்கள் அதிக ஆண்களை பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது. போதைப்பொருள்களில் பலவகைகள் இருந்தாலும், போதைக்கு ஆட்பட்டவர்களும் பலவகைகள் உண்டு. அதாவது, கடந்தகால கவலைகளை மறக்க தொடங்க பட்டு போதைப்பழக்கத்தை  விடமுடியாத மக்கள் ஒருவகை,திருவிழா மற்றும் பண்டிகை காலத்தில் மட்டுமே உபயோகிக்கும் மக்கள் ஒருவகை,தினமும் இரவு மட்டுமே உபயோகிப்போர் மற்றும் … Read more