சொந்த வீட்டில் வசதியாக வாழும் யோகம் யாருக்கு கிடைக்கும்?

சொந்த வீடு கனவுகள் ஒருவர் வாஸ்துபடி இடம் வாங்க வேண்டும் என்றால்.முதலில் ஓரளவுக்கு வாஸ்து அமைப்புள்ள ஒரு வீட்டில் முதலில் குடியிருக்க வேண்டும். அப்பொழுது மட்டுமே ஒத்த கருத்துடைய நண்பர்கள் மட்டுமே இணைவது போல ஒரு ஒத்த வாஸ்து அமைப்பு உள்ள வீட்டிற்கு செல்ல முடியும். ஒரு மனிதனுக்கு ஜாதக ரீதியாக ஒரு வீடுகட்டும் யோகம் என்பது வாஸ்துவிற்கு அப்பார்ப்பட்டு  ஜோதிடத்தில் 4ஆம், இடம் தீர்மானிக்கும்.அதற்கு துணையாக 2ஆம்,11ஆம்,இடங்கள் துணை புரிய வேண்டும்.4ஆம் வீட்டினை ஆராய்ந்து முடிவு … Read more