அருகில் உள்ள வீடுகளின் வாஸ்து குற்றம் நமது வீடுகளுக்கு பாதிப்பு கொடுக்குமா?

Wells and sewage tank in neighboring houses

பக்கத்து வீடுகளின் கிணறு மற்றும் கழிவுநீர் தொட்டி போன்ற அமைப்புகள்  ஒரு வீட்டை பாதிக்குமா? ஒரு வீட்டிற்கு அருகில் உள்ள பக்கத்து வீட்டில் உள்ள மிகப்பெரிய கிணறுகளும் கழிவுநீர் தொட்டிகளும் ஒரு சில தவறுகளை கொடுக்கும்.வீட்டிற்கு நான்கு புறமும் உள்ள இல்லங்களில் இதுபோல் இருக்கும் அமைப்புகள் நம்முடைய வீட்டிற்கு பாதிப்பு என்பது இருக்கும். ஒரு வீட்டில் தென்கிழக்கில் இருக்கும் கழிவு நீர் தொட்டி அதற்கு கிழக்கு புறம் உள்ள வீட்டிற்கு தென் மேற்கில் வரும்.   அதேபோல … Read more