பணம் ஈர்க்கும்       ரகசியங்கள் :12

பணத்துகாக பயணப்படுங்கள் பயணங்கள் மட்டுமே ஒரு மனிதனுக்கு பெரிய மாற்றத்தை கொடுக்கின்றன.ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய மரண காலத்திற்குள் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்களை பயணப்பட்டு இருக்க வேண்டும் என்று வரலாறு சொல்லுகின்றது. நமது பயணம் என்பது மற்றவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றும் பயணமாக இருக்க வேண்டும். எப்படி போதிதர்மரின் பயணம் சீன தேசத்தை மாற்றி போட்டதை போல, சோழதேசத்தில் சைவ உணவு உண்டு வாழ்ந்த செட்டிநாட்டு மக்கள் 13ஆம் நூற்றாண்டிற்குபிறகு இளையாற்றங்குடி கோயிலை சுற்றி நான்கு கிராமங்களை அமைத்து குடியேறினார்கள்.அவர்கள் … Read more