வாஸ்து அமைப்பில் பூஜை அறை,vasthu for puja room

vastu for puja in tamil,வாஸ்து அமைப்பில் பூஜை அறை

vasthu for puja room           வீட்டின் பூஜையறை என்பது வீட்டின் பிரம்மஸ்தான மையப்பகுதி அல்லதுவடக்கில் வடமேற்கில் வரும்போல அமைக்கவேண்டும். கோவிலாக அமைத்தால் நல்லது என்று ஒருசிலர் அமைப்பார்கள். ஆனால் என்னைப் பொருத்தவரை அதனை தவறுகள் என்றுதான் கூறுவேன். தென்மேற்கு திசையில், அல்லதுவடகிழக்கில் பூஜை அறைகளை தவிர்க்க வேண்டும். பூஜையறையை படுக்கையறைக்குள் வரும்படி அமைக்கக்கூடாது.மற்றும் ஒரு அறையில் கதவை திறந்து செல்வது போலவும் அமைக்க கூடாது.பூஜையறையை பேஸ்மெண்டில் தாழ்த்தப்பட்ட நிலையில் அமைக்கக்கூடாது. … Read more

வீடு கட்ட தொடங்க ஏற்ற மாதங்கள் யாவை?

Good days to start house work

வீட்டு வேலைகளை தொடங்க நல்ல மாதங்கள் வீடு கட்டுவதற்கு சாதகமாக உள்ள மாதங்கள் எனும்போது வைகாசி நல்ல பலன்களை தரும் மாதம் ஆகும். ஆவணி மாதமும் மிகவும் அற்புதமான மாதம் ஆகும். கார்த்திகை மாதத்தில் வீட்டு வேலைகளை தொடங்குவது ஒருவரை செல்வ நிலைக்கு அழைத்து செல்லும். மாசி மாதம் எல்லாவித சவுகரிய நிலைகளை கொடுக்கும்.    இந்த இடத்தில் தை மாதத்தையும்,ஐப்பசி மாதத்தையும் கொஞ்சம் விளக்கி வைப்பது நல்லது.சிலர் இந்த மாதங்களில் மனைகோளும் வேலைகளை செய்கின்றனர். ஆனால் … Read more

வாஸ்து அமைப்பில் வீட்டின் தென்மேற்கு பகுதி

vastu remedies for south facing house

அதிர்ஷ்டகரமான வாழ்க்கை ஒரு மனிதனுக்கு நேர்மையான வாழ்க்கை மட்டுமே முழுமை அடைந்த நன்மையை தரப்போவதில்லை.வாழ்க்கையில் சில விசயங்களிலும் சில சமயங்களிலும், அதிர்ஷ்டகரமான வாழ்க்கைக்கு ஒரு இரண்டாவது சக்தி தேவைப்படுகிறது.அதனில் இறைசக்தி என்றும் ஒருவகை மற்றும் சாஸ்திர சம்பரதாயங்கள் என்று மற்றொரு வகை ஆகும்.இதனை விதி என்றும், கர்மா என்றும்,கடவுள் என்றும் பலவகையில் அழைக்கின்றனர். இதில் பிராத்தனை காணிக்கை பல பரிகாரங்கள் மூலமாக பலன் பெற முயல்கின்றனர். ஆனால்  ஒரு நன்மைக்காக,ஒரு பரிகாரம் போன்ற காரியங்களை செய்கின்றனர். ஆனால் … Read more