பணத்தை மதித்து செல்வம் பெறுங்கள்.

பணத்தை மதியுங்கள். பணத்தை மதியுங்கள். பணத்தை மதியுங்கள். அப்பொழுது மட்டுமே பணம் உங்களை மதிப்பாக வைத்து இருக்கும். பணக்கார தந்தைக்கு ஒரே கவலை. தன் மகன் சுயமாக பணம் சம்பாதிக்கும் வயது வந்தும் இன்னும் அதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்காமல் ஊதாரித்தனமாக ஊர் சுற்றிக் கொண்டிருப்பதை எண்ணி எப்போதும் வருத்தப் பட்டார். ஒரு நாள் பொறுக்கமாட்டாமல் தினம் நூறு ரூபாய் சம்பாதித்துக் கொண்டு வந்தால்தான் இனி வீட்டில் தங்க முடியும் என்று கண்டித்தார். மறுநாள் வீட்டிற்குள் நுழையும்போது … Read more